View Poll Results: Which movie excels the true potential of actor Vijay?

Voters
17. You may not vote on this poll
  • Thuppakki

    2 11.76%
  • Kaththi

    10 58.82%
  • Thullatha manamum thullum

    3 17.65%
  • Kushi

    1 5.88%
  • Nanban

    1 5.88%
Page 9 of 402 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 4011

Thread: KATHTHI - Ilayathalapathy VIJAY | ARM | SAMANTHA|ANIRUDH

  1. #81
    Junior Member Regular Hubber Mohan kumar.'s Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    0
    Post Thanks / Like
    தலை சுற்ற வைக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பட்ஜெட்

    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களிலே அதிகமானதாக இருக்கும் என்கிறார்கள்.

    'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

    விஜய்யோடு நடிக்க சமந்தா, சதீஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

    இப்படத்தில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் இவர்களது சம்பளத்தினை கணக்கிட்டாலே சுமார் பல கோடிகளைத் தாண்டுகிறதாம்.

    சம்பளம் போக, படத்தின் கதை கொல்கத்தா நகரத்தில் நடைபெறுவது போன்று அமைந்திருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த பல கோடிகளை செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ச்சியாக நடத்தி, படத்தை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். வரும் தீபாவளிக்கு வெளியிட மும்முரமாக பணியாற்ற இருக்கிறார்கள்.

    சம்பளம், படப்பிடிப்பு செலவு என மொத்த செலவையும் கணக்கிட்டால், விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக அமையவிருப்பது உறுதி.

    இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத இப்படத்தினை தற்போதே சன் டி.வி நிறுவனம் தன்வசமாக்கி இருக்கிறது.

    http://tamil.thehindu.com/cinema/tam...cle5605378.ece

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    படத்தின் தலைப்பு 'வாள்' என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  4. #83
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    may be some one's imagination based on this combo's previous film title......... just like some one said the title of Siruthai Siva's film with Ajith as "Poonai"
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  5. #84
    Member Devoted Hubber Shanker's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    53
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sify
    "Ilayathalapathy Vijay after the success of his Jilla has moved on to his next project with AR Murgadoss. Samantha is the heroine.

    The untitled film will be produced by Ayngaran International, with Anirudh as music director and Raja Rani cameraman George Williams as cinematographer.

    The shoot will start from February first week. It will be completed in six months and gearing up for an August release. Kolkata seems to be a major backdrop for the movie. The Kollywood grapevine is abuzz that the Vijay film will be titled Vaazh (Sword), though there is nothing official about it.

    Murugadoss will complete the film in three schedules. He will take a two weeks gap in May for completing the final post production work of his Thupakki remake with Akshay Kumar titled Holiday."
    Source :http://www.sify.com/movies/vijay-arm...vj5yjbcjb.html


    Shoot completed in 6 months for a August release? More likely Deepavali release. We shall see.

  6. #85
    Senior Member Devoted Hubber selvamohankumar's Avatar
    Join Date
    Jan 2009
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    540
    Post Thanks / Like
    http://tamil.oneindia.in/movies/news...ed-191823.html

    Not sure how much to trust..

    விஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'

    சென்னை: விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யுடன் சேர்ந்து முதன்முதலாக பணியாற்றிய படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைத்தனர். கடந்த 2012ம் ஆண்டில் ரிலீஸான துப்பாக்கி ஹிட்டானது.

    இதையடுத்து விஜய்-முருகதாஸ் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினர். இதற்கிடையே விஜய் தலைவா படத்தில் நடித்தார். அதையடுத்து நேசன் இயக்கத்தில் ஜில்லா என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார். ஜில்லாவை அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்குகிறது. படத்திற்கு துப்பாக்கி 2 என்று பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஜய்-முருதாஸ் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news...ed-191823.html
    Love & Love Only
    -Selvakumar M.

  7. #86
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  8. #87
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like
    Dual Ilayathalapathy bonanza after 5 years?


    http://www.behindwoods.com/tamil-mov...urugadoss.html

  9. #88
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like

  10. #89
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    chaa I liked the title

  11. #90
    Member Devoted Hubber Shanker's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    53
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    chaa I liked the title
    I didn't. The 'Thala-Vaal' jokes would get annoying after about 15 mins.

Page 9 of 402 FirstFirst ... 78910111959109 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •