-
9th February 2014, 09:28 AM
#11
Junior Member
Senior Hubber
தளபதியின் ஜில்லா உங்கள் வாதப்படி சுமாரான ரிப்போர்ட் என வைத்துக்கொண்டாலும் உங்கள் சூப்ப்ர் ஹிட் படத்துடன் neck to neck fight கொடுக்கிறதே அது தான் விஜய்யின் மெகா மாஸ். மேலும் தளபதியின் படம் சூப்பர் ரிப்போர்ட் வந்து உங்க படம் சுமார் ன்னு வந்தப்போ இருந்த இடம் தெரியாம போனத உலகம் அறியும்
இன்றும் டிஸ்ட்ரிபியுட்டர் மத்தியில் டாப் rankல் minimum guarantee நாயகர்களாக வெகு ஆண்டுகளாக இருப்பது ரஜினியும் விஜய்யும் மட்டுமே
அதற்கு உதாரணம் தளபதியின் மிக சுமாரான படங்கள் கூட பட்டி தொட்டியில் பட்டய கிளப்பும் என்பது நாடற்ந்த ஒன்று.
-
9th February 2014 09:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks