-
4th March 2014, 04:36 AM
#181
Senior Member
Seasoned Hubber
it's from a secret source.. parthy......................just kidding...
www.tamilcinema24.com
-
4th March 2014 04:36 AM
# ADS
Circuit advertisement
-
4th March 2014, 10:54 AM
#182
Junior Member
Seasoned Hubber
http://tamil.thehindu.com/cinema/tam...cle5745815.ece
Ajith’s 8 Packs
Take care of ur health Thala 
அஜித் – கெளதம் மேனன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலை கள் நடந்துவரும் நிலையில் அப்படத் தைப் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இப்படத்தில் முதன் முறையாக முழுநீள போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித். நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், உடம்பை மிகவும் குறைத்து, 8 பேக்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். யம்மாடி அதற்காக ஜிம்மிலேயே தவம் கிடக்கிறார். அதோடு சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் இளமையாக நடிக்க இருக்கிறாராம்.
நீண்ட நாட்களுக்கு முன்பு அஜித் – கெளதம் மேனன் இணைய இருந்தார் கள். ஆனால் கருத்து வேறுபாடு காரண மாக இருவரும் பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகு விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களிடம் அக்கதையை கெளதம் மேனன் கூறினார். ஆனால், யாருமே நடிக்க முன்வரவில்லை.
கெளதம் மேனன் படத்தில் இருந்து சூர்யா விலகியதைத் தொடர்ந்து, கெளதம் மேனனை அழைத்துள்ளார் அஜித். “இந்த முறை நம்ம கூட்டணி மிஸ்ஸாக கூடாது. நாம பண்றோம், ஏ.எம்.ரத்னம் தான் தயாரிப்பாளர்” என்று கூற சந்தோஷத்தில் திளைத்தார் கெளதம் மேனன்.
முதலில் அஜித்தை சந்திக்கும் போது கூறிய, அதே போலீஸ் அதிகாரி கதையை கையில் எடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி வருகிறார். 5 மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு இருக்கிறார்கள்.
மார்ச் 15ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Last edited by Kaarthickb; 4th March 2014 at 03:01 PM.
Reason: Original link added
-
4th March 2014, 11:17 AM
#183
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
rachel
i think Samantha pairing wit Thala news s speculated as Samantha tweeted sum days before tat she would lik to pair wit Thala .. so the media s speculated themselves
-
4th March 2014, 11:46 AM
#184
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Kaarthickb
i think Samantha pairing wit Thala news s speculated as Samantha tweeted sum days before tat she would lik to pair wit Thala .. so the media s speculated themselves

ofcourse....they have to write something..we have to read something....so....
-
4th March 2014, 12:53 PM
#185
Junior Member
Seasoned Hubber
@rameshlaus: #IT officials who sealed #AMR's office during #Arrambam release time are goin to reopen his office shortly.. #Thala55 shoot will start soon! …
@rameshlaus: Also hearing instead of #Anushka, it will be a #Bollywood Actress for #Thala #Ajith in #Thala55..
Last edited by Kaarthickb; 4th March 2014 at 01:00 PM.
-
4th March 2014, 01:06 PM
#186
Junior Member
Seasoned Hubber
rameshlaus : சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, அதே மாதிரி அஜீத்துக்கு படம்தான் கவுதம் மேனனின் படம். #DinaMalar
rameshlaus : ரத்னம் கேட்காமலே ஓடிவந்து "ஆரம்பம்' கால்ஷீட் கொடுத்தார் அஜீத். இதனால் சக தயாரிப்பாளர்கள் மத்தியில் அஜீத் இமேஜ் உயர்ந்தது. #Nakkheeran
rameshlaus : #AMRathnam joined with #Thala.. He got financial relief.. #GVM joined with #Thala.. He got legal relief.. #Super
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th March 2014, 10:21 AM
#187
Junior Member
Seasoned Hubber
-
7th March 2014, 10:25 AM
#188
Junior Member
Seasoned Hubber
So Shridhar Raghavan who s famous for bluffmaster, khakee, Dum Maaro Dum s the writer of Thala55 movie..
-
10th March 2014, 01:11 PM
#189
Junior Member
Seasoned Hubber
rameshlaus : Latest #Kungumam has a cover story about #Thala #Ajith, #Thala55,restarting fan clubs etc., எடுத்த முடிவு எடுத்ததுதான்! முறுக்கேற்றும் அஜித்
rameshlaus : All #Tamil dailies and weeklies are simply repeating that its going to be @Samanthaprabhu2 instead of #Anushka in #Thala55
@Thala_55: Latest Article about #Thala55 http://t.co/HMHQbM7fZg
In Kungumam , #THALA55 Team has cleared d Rumour Saying "Thala is Not going to Appear Wit 8Packs but With a Slim Look" !
Last edited by Kaarthickb; 10th March 2014 at 01:16 PM.
-
10th March 2014, 04:32 PM
#190
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Kaarthickb
Shridhar Raghavan @ShridharR 10h
Wonderful script sessions on @menongautham 's Ajith film. Turning out
pretty cool & deadly, most important, a damn enjoyable collaboration��

http://tamil.thehindu.com/cinema/tam...cle5764161.ece
அஜித் - கெளதம் படத்தில் பிரபல கதையாசிரியர்
இந்தி திரையுலகில் பிரபல கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவன், கெளதம் மேனனோடு இணைந்து அஜித் படத்தில் பணியாற்ற இருக்கிறார்.
'வீரம்' படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். மார்ச் 18ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இப்படத்தில் கெளதம் மேனனோடு இணைந்து ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இவர் இந்தியில் பிரபல கதையாசிரியர் ஆவார். காக்கி, ப்ளஃப் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். அதுமட்டுமன்றி சி.ஐ.டி என்ற இந்தி நாடகத்திற்கும் எழுதியிருக்கிறார்.
ஸ்ரீதர் ராகவன் தனது ட்விட்டர் தளத்தில் "அஜித் நடிக்கும் படத்திற்காக கௌதம் மேனனுடன் அருமையான கதை விவாதத் தருணங்கள். மிக சுவாரஸ்யமாக வந்திருக்கிறது.முக்கியமாக அற்புதமான கூட்டணி" என்று தெரிவித்து இருக்கிறார்.
அஜித் நடிக்கவிருக்கும் இப்படம் ஒரு போலீஸ் கதையாகும். ஸ்ரீதர் ராகவன் ஏற்கனவே பல்வேறு போலீஸ் படங்களுக்கு கதை பணிகளில் ஈடுபட்டு இருந்ததால், கெளதம் மேனன் இவரை தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks