Results 1 to 10 of 3383

Thread: Sir Sachin Tendulkar 4

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://sports.dinamalar.com/2014/03/...lvercoins.html

    ‘15,921’ சச்சின் நாணயங்கள் வெளியீடு

    மும்பை: சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது.
    இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். ‘சதத்தில்’ சதம் அடித்து அசத்திய இவர், கடந்த ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    200 டெஸ்டில் பங்கேற்ற இவர் மொத்தம் 15,921 ரன்கள் எடுத்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் தனியார் நகைக்கடை ஒன்று நாணயங்கள் வெளியிட (மார்ச் 14) உள்ளது.

    இந்த நாணயத்தின் மேற்புறத்தில் சச்சின் பெயர், கீழே 200வது டெஸ்ட், 2013 என எழுதி, நடுவில் இவரது முகம் பதிக்கப்பட்டு இருக்கும். சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்படவுள்ள இந்த வெள்ளியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    ஏற்கனவே 10, 20 கிராம் எடையில் நாணயங்கள் உள்ளதால், இது 200 கிராம் எடையில் விற்பனைக்கு வரும்.

    இதேநிறுவனம் கடந்த ஆண்டு தலா 10 கிராம் எடையுள்ள ஒரு லட்சம் சச்சின் தங்க நாணயங்கள் வெளியிட்டது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Sachin Tendulkar - The Living Legend (Part III)
    By littlemaster1982 in forum Sports
    Replies: 1518
    Last Post: 26th February 2010, 07:45 AM
  2. Replies: 1500
    Last Post: 16th July 2009, 09:08 AM
  3. Sunil Gavaskar & Sachin Tendulkar an analysis
    By Nakeeran in forum Sports
    Replies: 21
    Last Post: 31st August 2008, 07:35 AM
  4. A.R.Rahman & Sachin Tendulkar - Destiny' twins?
    By MADDY in forum Miscellaneous Topics
    Replies: 8
    Last Post: 3rd December 2005, 01:21 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •