-
13th March 2014, 06:55 PM
#171
Junior Member
Devoted Hubber
Uthama villan - shooting spot
-
13th March 2014 06:55 PM
# ADS
Circuit advertisement
-
13th March 2014, 10:20 PM
#172
Junior Member
Devoted Hubber
உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா!
ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல். விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் காமெடியில செம கலக்கு கலக்கப்போகிறாராம் கமல்.
அதனால் தன்னுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராமையும் இந்த படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கும் கமல், அப்படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தையும் இப்போது இணைத்துள்ளார். ஏற்கனவே பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பவர்கள் என்பதால், இந்த படத்தில் அவர்களின் காமெடி கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட்டாகியுள்ளதாம்.
தற்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கலகலப்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால், அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்து வருகிறார் கமல். அதனால் தெனாலி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் படங்களை மிஞ்சும் வகையில் நூறு சதவிகிதம் காமெடியை கொடுத்து ரசிகர்களின் வயிற்றை உத்தமவில்லன் பதம் பார்ப்பார் என்று இப்போதே கியாரண்டி கொடுக்கிறார்கள்.
http://cinema.dinamalar.com//tamil-n...o-make-fun.htm
-
14th March 2014, 10:18 AM
#173
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Ravi Ravi

இது காமெடி படம் இல்லை-னு கமல் சொல்லிக்கிட்டே இருக்காரு.. இவனுகளா புரளி கிளப்பி விடுறானுங்க...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
14th March 2014, 11:13 AM
#174
Junior Member
Seasoned Hubber
in a previous page of this thread, some one mentioned panchatantram was a flop. i heard it was a profitable venture at the box office. it is one of the movie which i would watch time and again. whenever we friends/relatives have get together, those dialogues are always remembered. the slapstick comedy among 5 inebriated friends coupled with versatile nagesh are always a treat to recall.
-
14th March 2014, 01:19 PM
#175
Senior Member
Devoted Hubber
http://www.newindianexpress.com/citi...1#.UyJkWZCY4WM
With Uthama Villain (UV) going on floors , recently, actor-director Ramesh Aravind has roped in Parvathi to play the female lead opposite Kamal Haasan while actress Andrea will also have a part to play.
Ramesh, who is currently busy on the sets, confirmed this and said, “Yes, Parvathi is a fine actress and she fits the bill.”
When City Express spoke to Parvathi, she was excited about joining the team from March 15. She said, “You always look for a team which works differently. With the combination of Kamal and his team, Uthama Villain is a dream come true in that sense. Secondly, playing a similar character in all my Tamil films, I am getting to play a different role in UV. I cannot get into details about the film but it is definitely exciting,” said Parvathi. According to her, with a writer like Kamal, there is something unique that one can look forward to. “And with actors like Andrea, Urvashi, Jayaram in the movie, you have so many collaborators, and there will be a lot of give and take among the actors,” she said.
-
14th March 2014, 02:43 PM
#176
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Cinemarasigan
இது காமெடி படம் இல்லை-னு கமல் சொல்லிக்கிட்டே இருக்காரு.. இவனுகளா புரளி கிளப்பி விடுறானுங்க...
if you get information, you provide news... if you don't get you just speculate ....based on whatever bits and pieces you get ...this is how today's journalism works I believe........ Insurance companies, marketing ppl maathiri cinema & political journalists kum probably ethuna target set panniruppanga... ithanai articles / news / report eluthanumnu.....
-
14th March 2014, 02:45 PM
#177
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Cinemarasigan
இது காமெடி படம் இல்லை-னு கமல் சொல்லிக்கிட்டே இருக்காரு.. இவனுகளா புரளி கிளப்பி விடுறானுங்க...
If I remember correct, anbe sivam kooda comedy padam nu than solitu irunthanga nu ninaikkaren... esp when Sundar.C took over as director, the rumors got strong...
-
14th March 2014, 05:30 PM
#178
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rsubras
If I remember correct, anbe sivam kooda comedy padam nu than solitu irunthanga nu ninaikkaren... esp when Sundar.C took over as director, the rumors got strong...
Initially Yes.. Once the audio was out, opinions got changed..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
14th March 2014, 06:20 PM
#179
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Cinemarasigan
Initially Yes.. Once the audio was out, opinions got changed..
I know many folks went to watch Anbe Sivan thinking it is a comedy movie. That also impacted the fate of the movie.
Same with MMA.
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
14th March 2014, 06:23 PM
#180
Junior Member
Senior Hubber

Originally Posted by
pushpak
I know many folks went to watch Anbe Sivan thinking it is a comedy movie. That also impacted the fate of the movie.
Same with MMA.
I am also guilty of that but I thoroughly enjoyed that movie on the first view.
It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
- Robert H. Goddard
Bookmarks