Page 159 of 401 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1581
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    NSK :
    சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்

    TR ராஜகுமாரி :
    விழி அழகி
    மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
    தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
    மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
    what you give is what you get
    முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்

    பத்மினி :
    பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது

    கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
    சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்

    இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்

    ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1582

  4. #1583
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Murali sir & Ravi kiran suriya sir,

    Happy to know about fabulous response about NT movies re release

  5. #1584
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை ரசிகர்கள் Dr. ராஜாவையும் பைரவனையும் வெகு சிறப்பாக வாழ்த்தி வரவேற்றார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. பானர்கள் களை கட்ட, பத்துக்கும் மேற்பட்ட மாலைகளை கொண்டு வந்து பானருக்கு அணிவித்திருக்கிறார்கள். ரசிகர்களும் பொது மக்களும் திரளாக வந்திருந்து வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட் 600 audience (588) எங்கள் தங்க ராஜா படத்தை கண்டு களித்தனர்.

    Dr. ராஜாவிற்கு வரவேற்பு இப்படியென்றால் எஞ்சினியர் ராஜாவிற்கு சென்னை மகாலட்சுமியில் அமோக வரவேற்பு. இன்றைய மூன்று காட்சிகளில் மட்டும் ஏறத்தாழ 1000 பேர் (960) தியாகம் படத்தை ரசித்துப் பார்த்திருக்கின்றனர். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

    மதுரை மாநகரில் Bond ரோலில் வருகை புரிந்த ஆனந்த் அவர்களுக்கும் நல்ல reception. கடந்த சில மாதங்களில் அலங்கார் திரையரங்கில் வெளியான எந்த படத்தையும் விட முதல் நாள் அதிகளவு மக்கள் வந்திருந்து படத்தை ரசித்தனர். வைர நெஞ்சம் படமா? அது எங்கே ஓடப் போகிறது? என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அசந்து போகும் வண்ணம் கூட்டம் இருந்தது.

    திருச்சி மாநகரில் கெயிட்டி திரையரங்கில் இன்று வெளியாவதாக இருந்த எங்கள் தங்க ராஜா சில தொழில் நுட்பக் காரணங்களால் வெளியாகவில்லை. வெகு விரைவில் அந்த படம் திருச்சியில் திரையிடப்படும் என்று செய்தி.

    புதிய செய்திகளோடு மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  6. #1585
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    அன்புள்ள ராகுல்ராம் - தங்க பதுமையை , தங்க சுரங்கத்துக்குள் போவதுபோல மிகவும் ஆழமாக உள்சென்று வெகு அழகாக வர்ணித்து உள்ளீர்கள் - பாராட்டுக்கள் !

    இந்த படம் NT யின் 53வது படம் - 1959இல் வெளிவந்தது - அந்த வருடத்தில் NTயின் 6 படங்கள் வெளிவந்தன . ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களை NT யை தவிர வேறு யார் தரமுடியும் - தங்கபதுமை ஒரு மாபெரும் வெற்றி படம் - பத்மினிக்கு அதிக முக்கியத்துவம் - இருந்தாலும் வெற்றி NT க்கே - வசூலிலும் இந்த படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது - ஆயிரத்தில் ஒரு படமாக வந்து மறையவில்லை - கோடியில் ஒரு படமாக வந்து இன்றும் பெண்ணின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் படம் - பாடல்களை சுற்றி வண்டுகள் ரீங்காரமிடும் - தேனிலும் இனிமையாக இருப்பதினால் !

    தான் நிஜமாகவே குருடனாக நடிக்க வேண்டும் என்று கண்களில் மாவை போட்டு paste செய்து சிறுது கூட வெள்ளிச்சம் வராமல் 10 நாட்கள் இடைவெளி இல்லாமல் NT நடித்து கொடுத்தாராம் - கலைவாணரை திட்டுவது போல காட்சி வருவதை NT விரும்பவில்லையாம் - அந்த காட்சி முடித்து கொடுத்தபின் கலைவாணரின் வீட்டுக்கு சென்று NT மன்னிப்பு கேட்டுகொண்டாராம் - இது ஒரு பட காட்சி தானே என்று கலைவாணர் சொல்லியும் நிஜமாகவே திட்டினதை போல NT மிகவும் வருத்தப்பட்டாராம் - மூத்த கலைஞ்சர்களிடம் NT எவ்வளவு மரியாதையை வைத்திருந்தார் என்பது இதன் மூலம் தெரியும்

    TR ராஜகுமாரி தனது பேட்டியில் NT யுடன் அதிகமாக நடிக்க முடியவில்லை என்று குறை பட்டுள்ளார் - இந்த படத்தில் நட் யின் நடிப்பை கண்டு மனதார பாராட்டி உள்ளார் - மொத்தத்தில் ஒரு அருமையான படத்தை எடுத்து அதை ஆணி வேறு அக்கு வேராக அலசி அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள் -

    தொடருங்கள்

  7. #1586
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

    பாடல் பாடியவர்கள் எழுதியவர்

    வானம் பொய்யாது டி. எம். சௌந்தரராஜன் சித்தர் விருத்தம்

    எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா பி. லீலா கண்ணதாசன்

    வருகிறாள் உன்னைத் தேடி எம். எல். வசந்தகுமாரி,
    சூலமங்கலம் ராஜலட்சுமி கண்ணதாசன்

    என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் பி. சுசீலா அ. மருதகாசி

    இன்று நமதுள்ளமே பொங்கும் புது
    வெள்ளமே . T.m. சௌந்திரராஜன்,ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    ஈடற்ற பத்தினியின் இன்பத்தை
    கொன்றவன் நான்....
    ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே சி. எஸ். ஜெயராமன்,*
    பத்மினி(வசனம்) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    மருந்து விக்கிற மாப்பிளைக்கு எஸ். சி. கிருஷ்ணன்,*
    கே. ஜமுனாராணி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    என் வாழ்வில் புது பாதை கண்டேன்*(சோகம்) பி. சுசீலா மருதகாசி

    பூமாலை போட்டு போன எஸ். சி. கிருஷ்ணன்,*
    ஏ. ஜி. ரத்னமாலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    ஒன்றுபட்ட கணவனுக்கு டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    முகத்தில் முகம் பார்க்கலாம் டி. எம். சௌந்தரராஜன்,
    பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
    விழி வேல் வீச்சிலே ஏ. பி. கோமளா,
    கே. ஜமுனாராணி உடுமலை நாராயணகவி

    இல்லற மாளிகையில் டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    விதி எனும் குழந்தை சீர்காழி கோவிந்தராஜன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    கொற்றவன் மூதுரை பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

  8. #1587
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1588
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    In TT AREA AY RELEASED FOR 15 SCREENS. IN THAT JEYANKONDAM, SEERGAZHI AND ARANDHANGI REMOVED FROM THEATRES
    AS PER DISTRIBUTOR STATEMENT MAXIMUM SCREENS WILL BE REMOVED FROM MONDAY OR TUESDAY.

    IN TAMIL FILM HISTORY SIVAJI IS ONE AND ONLY RE-RELEASE GUINNESS RECORD CREATOR. NO DOUBT

  10. #1589
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவகுமார் திருமணம் நடந்தது: சிவாஜி வாழ்த்து

    நடிகர் சிவகுமார் திருமணம் 1974 ஜுலை 1-ந்தேதி நடைபெற்றது.

    தான் ஹீரோவாக நடித்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை, திருமணத்துக்கு சிவகுமார் சம்மதிக்காமல் இருந்தார்.

    ஒருமுறை சிவாஜிகணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.

    30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.

    What a true Statement ! That's why within One year's of our Thalaivar's departure, Our Mother also went along with him

    சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.

    சிவாஜிகணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

    பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.

    எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.

    23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.
    Last edited by RavikiranSurya; 15th March 2014 at 02:48 PM.

  11. #1590
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    In TT AREA AY RELEASED FOR 15 SCREENS. IN THAT JEYANKONDAM, SEERGAZHI AND ARANDHANGI REMOVED FROM THEATRES
    AS PER DISTRIBUTOR STATEMENT MAXIMUM SCREENS WILL BE REMOVED FROM MONDAY OR TUESDAY.

    IN TAMIL FILM HISTORY SIVAJI IS ONE AND ONLY RE-RELEASE GUINNESS RECORD CREATOR. NO DOUBT
    Time and again NT proves his legacy as the one and only crowd puller even after his demise! Karnan.... remains the unique tamil film unbeatable for its rerun record and resale value of NT movies!! It didnot require any bonafide certificate for promotion of its run from the rulers!!! Karnan made us the NT fans proud forever. Malaikkum maduvukkum ulla vidhyasam ippodhu Nondhuluvaga iruppavarukku purindhal saridhan!!! VPKB panniyirundhal innum engo uyarathirkku poyiruppar. paavam...
    Last edited by sivajisenthil; 15th March 2014 at 05:13 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •