Page 177 of 401 FirstFirst ... 77127167175176177178179187227277 ... LastLast
Results 1,761 to 1,770 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1761
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Arivali

    Dear all,

    One small memory about "Arivali"

    Both sivaji and banumathi's acting was superb in one of the following scenes

    Banumathi was teaching "Santhamulekha sowkamulethu" song to NT. At that time cook was creating some problem in food.
    Immediately NT got irritated and shouting with the cook.
    Then banumathi replied "now only I am talking about Santham. But you got angry" and then started singing
    "Santhamulekha sowkamulethu". NT follows in his own voice "Santhamulekha sow................kamulethu"

    Regards

    Gk
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1762
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    திரு முரளி சார்,
    நடிகர்திலகம் படத்திறப்பு விழா தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை ஆனால் அது நடப்பது பெங்களூரில் .ஆம் வருகிற 22-3-14 சனிக்கிழமையன்று பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடிகர்திலகத்தின் திரு உருவப்படம் திறக்கப்பட உள்ளது . திறந்து வைப்பவர் சௌகார்ஜானகி அவர்கள் .திரு ராம்குமார் மற்றும் திரு ஆர்.சுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் இது தொடர்பாக சிவாஜி அறக்கட்டளை தலைவர் திரு மா.நடராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது
    நானும் கூட ஆர். சுந்தர்ராஜன் அவர்களின் நிகழ்ச்சி பற்றிக் கேள்விப் பட்டேன். இதைப் பற்றிய தெளிவான தகவல் தற்போது தங்கள் மூலமாக தெரிய வந்தது. மிக்க நன்றி செந்தில். விழாவிற்குத் தாங்கள் செல்ல நேர்ந்தால் அதைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1763
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள ரவிகிரண் - உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அங்கு சென்று எவ்வளவு கரடியாக கத்தினாலும் , அவர்கள் நம் உண்மைகளை ஏற்க போவதில்லை - அவர்கள் திரியில் இருக்கும் ஒரு கட்டு பாடு நம்மிடையே இல்லை - தேவையும் இல்லை என்று நினைக்கிறேன் -

    அங்கு எல்லோரும் அவர்கள் தலைவரை புகழ்ந்துதான் பேசவேண்டும் , படம் ஓட வில்லை என்றாலும் அழகாக மழுப்ப தெரிய வேண்டும் - டிஜிட்டல் ஒலி ஒளி அமைப்பு இந்த படத்தில் இருப்பது போல ஒரு வெற்றி அடைந்த படத்தில் இல்லை என்பார்கள் - 150 திரை அரங்குகளில் வெளியாகி உலக அளவில் சாதனை புரிந்தது என்பார்கள் - ஒரு மாபெரும் வெற்றி படத்தை ஒரு தோல்வி பட கணக்கில் வருணித்து , அவர்களின் ஒரு தோல்வி படத்தை மாபெரும் வெற்றி படம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் மன வளர்ச்சி இருக்கின்றது - ஒன்றை மறந்து விட்டார்கள் - கர்ணனில் டிஜிட்டல் ஒலி /ஒளி சரியாக இல்லாத போதும் மா பெரும் வெற்றியை தன்னிடம் தங்க வைத்துள்ளது - ஒரு வேலை அவை சரியாக இருந்திருந்தால் 350 நாட்களுக்கும் மேலாக ஓடி இருக்கும் - இதைத்தான் அவர்கள் மறை முகமாக ஒப்புகொள்கிறார்கள்


    அவர்கள் திரியில் தப்பி தவறி ஒருவர் நடு நிலையாக பேசிவிட்டால் அவருடைய அந்த பதிவுதான் அவருக்கு கடைசி பதிவாக இருக்கும் - ஒரு முழு புசணிக்காயை மறைக்க தனி திறமை வேண்டும் - அந்த திறமை நம்மிடையே இல்லை

    நீங்கள் அங்கு சென்று பதிவிடுவதும் , அவர்கள் உங்களை அவமான படுத்துவதும் ஒரு நண்பன் என்ற முறையில் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை - ஏன் இந்த திரியின் மற்ற நண்பர்களுக்கும் என் நிலைமை தான் - விட்டு விடுங்கள் - அவர்கள் NT யை மயமாக வைத்துதான் அவர்களின் தலைவருக்கு புகழ் அஞ்சலி கொடுக்க முடியும் என்று நம்பினால் அதற்கும் நம் தலைவர் தானே உதவியாக இருக்கிண்டார் என்று பெருமை பட்டுக்கொள்வோம் !! அவர்களின் வட்டம் மிகவும் குறுகியது - அதில் மட்டுமே அவர்கள் குதிரை ஓட்ட முடியும் - நம் திரி விசாலமானது - பேச எவ்வளவோ இருக்கின்றது - பிறரை மட்டம் தட்டித்தான் நம் தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற பரிதாபமான நிலையில் நாம் இல்லை

    தயவு செய்து உங்கள் திறமையையும் , energy யையும் அங்கு சென்று செலவழிக்காதீர்கள் - எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தேவை - உங்கள் உடல் ஆரோக்கியம் தேவை - இந்த உரிமையில் தான் எழுதுகிறேன் - ஆடும் மயிலின் அழகு வான் கோழிக்கு என்றுமே வருவதில்லை , சூரியனை பார்த்து குலைப்பவர்கள் கடைசியில் சோர்ந்து தான் போவார்கள் - உண்மை என்றுமே உறங்குவதில்லை - விட்டு கொடுப்பதினால் பெருமை நமக்கு தான்

    அன்புடன் ரவி

  5. #1764
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.

  6. #1765
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.
    அப்படியா ராஜ்ஜா

    அப்போ காமேடிய வாழ்நாள் முழுதும் ரசிச்சுகிட்டே இரு !

    அடிக்கடி வந்து ரசிச்சுட்டு போ தம்பி !

    என்னபண்றது தம்பி ... 305 படங்களோட நீ சொன்ன காமெடி இருக்கு !

    அட படிச்சு படிச்சு சொன்னேன் ...கேக்கலியே ...

    சொல்லி வாய மூடல...அதுக்குள்ள பாருங்க .... நீங்க வந்து எங்க காமெடி ரசிச்சு படிச்சிருக்கீங்க ! பாராட்டுறீங்க !

    தம்பி உங்க முதுகுல இருக்குற அழுக்க மொதல்ல தொடச்சுக்க அப்புறம் நாங்க எங்க முதுக காட்றோம் நீங்க வந்து தொடசுவிடலாம் சரியா !

    இன்னொரு வாட்டி உன் அதிர்ஷ்டத்த நம்பு ராஜ்ஜா !
    Last edited by Murali Srinivas; 21st March 2014 at 11:30 PM.

  7. #1766
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.

    வாங்க அண்ணே வாங்க. இவர்கள் சிவாஜி நடித்த சாதனை படத்தின் சாதனையை சாதனை... சாதனை... என்றிருப்பார்கள். மற்றபடி உங்களுக்கு எப்பவுமே காமெடிதானே.

  8. #1767
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி சார் உங்களுக்குத் தெரியாதா என்ன. அங்கே மதியை புகழ்ந்துதான் பேசவேண்டும். எப்போதாவது ஓரிருவர் நதியை சற்றே புகழ்ந்து மதியை வானளாவ தூக்கிப்பேசுவர். மற்றபடி எப்போதும் நதியை இகழ்ந்தே பேசவேண்டும் என்பது எழுதப்படாத விதி. நதியை இகழ்வதை இவரெப்படி கேட்கலாம் என்பதே அவர்கள் கேட்கும் கேள்வி.

    இந்த சுட்டிகளை அங்கே கொடுத்தால் கோபித்துக் கொள்வார்கள். இங்கே எப்படி?

    http://timesofindia.indiatimes.com/h.../32103777.cms?
    http://tamil.oneindia.in/movies/news...14-195701.html

  9. #1768
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள ரவிகிரண் / கல்நாயக்

    கொஞ்சம் கேப் கெடச்சா கொசு வந்து கதாகாலட்சேபம் பண்ணும் திரியாக நமது திரி ஆகி விட்டது !! - நமக்கு தாராள மனம் இருப்பதால் கண்டவர்கள் இங்கு வந்து தலைவருடைய படங்களுக்கும் , சாதனைகளுக்கும் பொய்யுரை தர சிறிதும் தயங்குவதில்லை - இப்படி அவர்களுடைய தலைவரை சொல்லி இருந்தால் , இந்த நேரம் சொன்னவரின் படத்திற்கு , மாலை ,ஊதுபத்தி வைத்து இருப்பார்கள் - மிகவும் உண்மையான விஷயங்களை , பொறாமை ,கள்மிஷம் , குரோதம் , காழ்புணர்ச்சி இல்லாமல் சொல்வதற்கு கிடைக்கும் பரிசு இது - வந்தவர் சிறிதே குரைத்துவிட்டு போகட்டும் - நாம் இதை வளர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் .

    அன்புடன் ரவி

  10. #1769
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள வினோத் சார் - உங்கள் AO பதிவுகள் மிகவும் அருமை - அருமையாக வர்ணித்து உள்ளீர்கள் - படம் பார்க்கும் எண்ணம் வருவதில் ஆச்சரியமே இல்லை - நீங்கள் ஒருவர் தான் உங்கள் திரியில் கண்ணியமாகவும் , balance தவறாமலும் எழுத கூடியவர் - உங்களிடமிருந்து வார்த்தைகள் உங்களுக்கு தெரியாமலே வந்திருக்க கூடும் - அதனால் இதை பெரிசு படுத்த விரும்பவில்லை - பொய்யை பல தடவை திரும்பி திரும்பி சொல்வதனால் அவைகள் உண்மைகளாக தெரிகின்றன ( கானல் நீரை போல)

    B R பந்தலு நஷ்ட்டத்தில் இல்லை - அவர் NT யை வைத்து சம்பாதித்த பணம் ஏழு தலை முறைக்கு வரும் - அவருடைய கோரிக்கை - முரடன் முத்து NT யின் 100வது படமாக வர வேண்டும் என்பதே - சில காரணங்களால் NT அவருக்கு ஒப்புதல் கொடுக்க வில்லை - உடனே அவர் நெஞ்சில் சிலர் விஷத்தை தெளித்தவுடன் நன்றியை மறந்து அந்த பக்கம் வந்து விட்டார் - ராமன் தேடிய சீதை B .R பந்தலுவை கை தூக்கி விட வில்லை - NT இடம் மீண்டும் தஞ்சம் அடையாளாமா என்று மனம் வருந்தி நினைக்கும் போது அவர் இதய வலியால் உயிர் இழக்க நேரிட்டது - தன் வினை தன்னையே சுட்டது

    மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பொய்யுரை பண்ணட்டும் ஆனால் அது மட்டும் வினோத் ஆக இருக்க கூடாது என்பது தான் எங்கள் ஆசை - நீங்கள் NT க்கும் தகுந்த மரியாதை கொடுப்பவர் என்பதினால் உரிமையுடன் இந்த பொய்களினால் மூடப்பட உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் - ஜெயா டிவி தொகுத்த பகுதியிலும் இந்த உண்மையை அழகாக மறைத்து பேசி இருகின்றனர் - அவர்களுக்கு பொய் கை வந்த கலை - ஆனால் வினோத் அப்படிப்பட்டவர் அல்ல- இது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை !!

    அன்புடன் ரவி

  11. #1770
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    Flop ஆன சிவாஜி படங்களை சாதனை... சாதனை.. என்று இங்கே கூவுவதை பார்க்கும் பொழுது ரொம்ப காமெடியாக இருக்கிறது.
    saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •