தொழில் நுட்ப மற்றும் பராமரிப்புக் காரணங்களுக்காக தலைவன் சிவாஜி இணைய தளம் சில நாட்களுக்குத் தற்காலிகமாக இயங்கவில்லை எனவும் ஓரிரு நாட்களில் மீண்டும் செயல்படத் துவங்கும் எனவும் தலைவன் சிவாஜி இணைய தள உரிமையாளர் திரு இன்பா அவர்கள் தெரிவிக்கிறார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
saadhanai saadhanai endru tomtom seiyappatta AO superduper flop aanadhu engalukkumthan comedyo comedy. Adhilum AO hero villain podum kaththichchandaigal varuththappadatha vaalibar sangam hero comedian podum sandaiyai ninaivupaduthi vai vittu sirikka vaikkiradhey. Indhakkaalathil ippadi oru kavaikkudhavada padam rerelease avasiyama enna?
அன்புள்ள சிவாஜிசெந்தில் -
தொடரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - இவர்களுக்கு NT யின் சாதனைகள் நம்மை விட அதிகமாக தெரியும் - ஆனாலும் போட்டு கொடுக்கும் இனத்தை சேர்த்தவர்கள் - கூலிக்கு மாரடிக்கும் கும்பலை போல - தீடீரென்று எங்கிருந்தோ வருவார்கள் - திரி ஒழுங்காக சென்று கொண்டிருந்தால் இவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது - திசை திருப்பி அதில் குளிர் காய விரும்புவார்கள் - நம் இணைந்து செயல் பட்டால் உடனே மறைந்து விடுவார்கள் - ஆனால் இவர்களிடம் நாம் கற்று கொள்ள பல பாடங்கள் உள்ளன , அதற்காகவாவது இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்
- நம் திரியில் பலரும் சேர்ந்து பதிவுகள் இட்டால் உண்மையை சத்தம் போட்டு சொல்லமுடியும் - வாய்ப்புக்கள் இருந்தும் சிலர் தான் பதிவுகளை இடுகிறார்கள்
- ஒற்றுமை நம்மிடையே மிகவும் தேவை
- EGO வுக்கு இடம் தரவே கூடாது
- மற்றவர்களை போல மழுப்ப தெரியாவிட்டாலும் - உண்மையை ஒன்று சேர்ந்து சொல்லவேண்டும் , எழுத வேண்டும் - நாமே பலமுறை ஒரு serious topic யை பற்றி பேசிகொண்டிருக்கும் போது அதற்க்கு துளி கூட சம்பந்தமே இல்லாத விஷயங்களை பதிவு செய்கிறோம் - இதனால் மற்றவர்கள் இவர்கள் NT யை என்ன திட்டினாலும் அதிகமாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்
- பல சமயங்களில் நாமும் எங்கேயோ மழை பெய்வதுபோல பதிவுகள் இடுகிறோம் - இவைகளே இந்த மாதரி வேலையே இல்லாத ஆட்களுக்கு உற்சாகத்தை தருகின்றது
ஒன்று சேர்ந்து செயல் புரிவோம் - அவர்கள் அதிகாரம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது - அவைகள் சிலப்பதிகாரம் அல்லவே நிலைத்து நிற்க !!
dear Ravi. Let us not worry about their false propaganda. Now it is very clear that how they were able to build up things.
they are now unable to digest the fact that their hero's resale value is proved beyond doubt!Now they are not rusi kanda poonaikal! they are merely soodu kanda poonaikal!! Ini avarhalin adharsha hero padangal rerelease eppadi irukkum enbatharku idhuve sample.
we are proud of our NT who has upheld our prestige. By Karnan's stupendous success NT had also paid up his senchotrukkadan to Bandhulu sir!!!
இந்த படத்தை பற்றி அதிகம் அறியேன் - அதனால் எதோ தெரிந்த மாதிரி பதிவு போட விரும்பவில்லை - சதீஷ் கண்டிப்பாக உங்களுக்கு படங்கள் சேர்த்து உதவி செய்வார் - படிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்
பழனியை பற்றி அலசுவதில் ஈடு பட்டுள்ளேன் - நீங்கள் முடித்தவுடன் அவைகள் வெளிவரும்
Bookmarks