Quote Originally Posted by ragulram11 View Post
Thanks for all your comments on Arivaali

Next

Ooruku oru pillai
அன்புள்ள ராகுல் ராம் - தொடருங்கள் - வாழ்த்துக்கள்

இந்த படத்தை பற்றி அதிகம் அறியேன் - அதனால் எதோ தெரிந்த மாதிரி பதிவு போட விரும்பவில்லை - சதீஷ் கண்டிப்பாக உங்களுக்கு படங்கள் சேர்த்து உதவி செய்வார் - படிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்

பழனியை பற்றி அலசுவதில் ஈடு பட்டுள்ளேன் - நீங்கள் முடித்தவுடன் அவைகள் வெளிவரும்