Page 188 of 401 FirstFirst ... 88138178186187188189190198238288 ... LastLast
Results 1,871 to 1,880 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1871
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ENGAL THANGARAAJA 16th MARCH - SUNDAY GALA IN KOVAI ROYAL !




    Video Upload Courtesy : Mr. Senthilvel Sivaraj - Coimbatore

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1872
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    dear rajja. neenga sonnabadi naanum yosichchupparthen. oru pakkam AO super padam endru solgireergal.
    appadinna maththa MGR padangal ellame AO kku keelethan standard! aanalum.. neenga konjam side a paduththu yosiyungalen!
    AO ippodhaiya trendukku ovvadha oru padam enbadhai athan super duper flop moolam indha ulagukku velippaduthivitadhey! AO indha gadhi endral... matra MGR movies.. appappa .. ninaiththale nenjam kalangugiradhey nanbare! MGR movies are now endangered species facing extinction! they are just succumbing to natural mortality as they lack content! NT movies prove to be immortal as initiated by the mammooth victory path of Karnan!

    a
    Senthil....

    indha nabar Thiru. MGR rasigarae kidayaadhu...! MGR thread la irukkara Esvee sirukku...namma murali srinivas ellarukkum theriyum ivar original color ennanu.

    அப்பப்போ இந்த மன்மதன் (நெனப்புல) அம்பு விட்டு பாப்பாரு !
    இவருக்கு இது எல்லாம் இன்ப மயம்...
    இவரோட பகடை பன்னிரண்டு நம்மகிட்ட என்னிக்குமே விழாது ..
    உடனயே மங்கம்மா சபதம் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போடுவாரு...
    அவருக்கு தெரியுமா, இதெல்லாம் வெளியில வராத கடல் மீன்கள்நு ..
    ஆனா நானும் ஒரு தொழிலாளின்னு நம்மகிட்டே வீம்பு பண்ணுவாரு ..
    கடசீல லாலா கட சங்கர்லால் மாதிரி ஹரே ராத ஹரே கிருஷ்ணான்னு பஜன பாடி மும்பை எக்ஸ்பிரஸ் ல மறஞ்சு போவாரு !
    Last edited by Murali Srinivas; 21st March 2014 at 11:38 PM.

  4. #1873
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை நகரில் சென்றவாரம் 2966 பேர் நமது திரை உலக சக்ரவர்த்தியை இவர் எங்கள் தங்க ராஜா என்று சூழ்ந்துகொண்டு தரிசித்தனர் !

    கோவை ராயலில் சென்றவாரம் சக்கைபோடு போட்ட நடிக பேரரசரின் எங்கள் தங்கராஜா திரைக்காவியம் இன்றுமுதல் திருச்சி GAIETY திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது !

    திருச்சி நகர மக்கள் நமது தங்கராஜாவை இனி நீங்கள்தான் "எங்கள் தங்க ராஜா" என்று உரிமையுடன் கொண்டாட துவங்கிவிட்டார்கள் !

    Last edited by RavikiranSurya; 21st March 2014 at 10:07 PM.

  5. #1874
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கோல்ட்ஸ்டார்
    தெழுங்கு பட விளம்பரங்கள் அருமை
    ரவி கிரண் சூர்யா அவர்களுக்கும்
    எனது
    பாராட்டுகள் மற்றும் நன்றிகள்,.

  6. #1875
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    நடிகர் திலகத்தின் ஒரு ரசிகனாக இல்லாமல் முதன் முதலாக ஒரு மாடரேட்டராக இந்த திரியில் உங்கள் முன் நிற்கிறேன். நான் முன்பே பல முறை சொன்னதுதான். நண்பர் ரவிகுமார் கூட கோவித்துக் கொள்வார். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று. ஆனால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பதனால்தான் உண்மைகள் பலரையும் சென்று சேர்கின்றது. நான் பல முறை சொன்னது போல் இன்றைய இணையதளம் சார்ந்த வாழ்க்கையில் பல பொது மக்கள் தமிழ் திரை உலகில் பல காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகள் வெளி வருவதையும் நடிகர் திலகம் என்ற மனிதன் நடிப்பினிலும் பாக்ஸ் ஆபிசிலும் செய்த சாதனைகளையும் தெரிந்துக் கொண்டு வருகிறார்கள். ஆகவே இனி வரும் காலங்களில் எவரையும் எளிதில் ஏமாற்ற முடியாது.

    ஆகவே எவரேனும் நமது திரியில் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிப்பதற்காக முயற்சித்தால் அதை கண்டு கொள்ளாமல் புறந்தள்ளி நடிகர் திலகத்தை பற்றி மட்டும் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற பேச்சுக்கு நாம் பதிலளிக்க போனால் நாம் நம் பாதையில் focus-ஐ இழந்து நிற்க வேண்டி வரும். அது வேண்டாம். வேறு திரியில் நம்மைப் பற்றி எழுதினார்கள் என்பதற்காக நாமும் அதே தவறை செய்ய வேண்டாம்.

    முக்கியமாக நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எந்த காரணத்தை முன்னிட்டும் நாம் உணர்ச்சி வசப்பட்டு தரமற்ற வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம். அது நமது திரியின் மாண்பிற்கும் நடிகர் திலகத்தின் மாண்பிற்கும் ஊறு விளைவிக்கும். அதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    நண்பர் RKS அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகளை சுட்டிக் காட்டினேன். அவர் உடனே சார் நீங்களே அதை நீக்கி விடுங்கள். இனிமேல் இது போல் வராது என்று சொல்லி விட்டார். அதன்படி அவரது பதிவுகளில் இடம் பெற்றிருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்கி விட்டேன். நன்றி RKS.

    ராஜாராம்,

    வெகு நாட்களுக்கு பின் இந்த திரியில் நுழைந்து வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் ரசிகர்களை வம்புக்கு இழுத்து சம்பந்தமேயில்லாமல் ஒரு சில வரிகளை எழுதுவதனால் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்? ஏன் நடிகர் திலகத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? உங்களை தொடர்பு எண் தெரியாததால் உங்கள் பதிவுகளில் இருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நானே நீக்கி விட்டேன். இனிமேலாவது இந்த தேவையற்ற சீண்டலை நிறுத்தி கொள்ளுங்கள். நன்றி.

    கல்நாயக்,

    ராஜாராம் அவர்களின் பதிவுகளை நீங்கள் quote செய்து அதற்கு உங்கள் பதில்களை பதிவு செய்திருந்தீர்கள். இதன் காரணமாக ராஜாராம் அவர்களின் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்ட சில ஆட்சேபகரமான வார்த்தைகள் உங்கள் பதிவுகளில் இடம் பெற்று விட்டது. ஆகவே உங்கள் பதிவுகளையும் எடிட் செய்ய வேண்டிய சூழல். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

    இறுதியாக மீண்டும் அனைவரிடமும் வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த திரி என்னும் தேரை சரியான இலக்கு நோக்கி செலுத்துவோம். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்

  7. Likes RR liked this post
  8. #1876
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    2012 மார்ச் மாதம் இதே வாரத்தில் திவ்யா நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் முதல் முதலாக வெளியிட்ட நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்த, பல புதிய படங்கள் ரிலீஸ் செய்தும், 2012இல் தமிழகத்தில் அதிகபட்சமாக 152 நாட்கள் சத்யம் வளாகத்திலும், 115 நாட்கள் எஸ்கேப் திரை வளாகத்திலும் ஓடிய ஒரே காவியமான "கர்ணன்" கிண்டலும் கேலியும் செய்த கயவர்களின் முகத்தில் கரியை பூசி வெற்றி நிலை நாட்டிய 2வது வார விளம்பரம், அனைவர் பார்வைக்கும் !


  9. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  10. #1877
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear ravi kiran. Better we leave at this stage when they have their ultimate mental agony and tension to have witnessed the miserable failure of their icon's anachronistic movie that has tasted the dust with its superduper flop as recorded in the cine history of events. It is a mere proof of the status of their icon in the minds of people. He is just a super power star. that's all! And attakkaththi Dinesh's new movie Kuckoo has driven their attakkaththi veerar's AO out of the multiplexes!! It will take a long time for them to digest the reality of how their icon's image is succumbing to natural death in the minds of people who are no more ready to get cheated by their false propaganda. As soodu kanda poonaigal, they may not even try with his other movies for restoration as there is not even a minimum guarantee to get back the money spent even on trailors!

  11. #1878
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது 18

    இந்த பார்த்ததில் பிடித்தது ஆரம்பிக்க காரணமான விஷயம் ,நடிகர் திலகத்தின் படங்கள் அனைத்தும் பார்த்து எழுத வேண்டும் என்று தான் , கொஞ்சம் காலமாக கருப்பு வெள்ளை படங்களை பற்றியே எழுதி வந்ததால் இந்த பதிவில் நடிகர் திலகத்தின் 220 படமான ,1982 ல் வந்த ஊருக்கு ஒரு பிள்ளை படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்

    கதை :

    சிவா (சிவாஜி சார் ) மேஜர் சுந்தராஜன்யிடம் ஜூனியர் வக்கீலாக வேலை பார்க்கிறார் , மிக திறமையான சிவாவை எல்லோருக்கும் பிடிகிறது , மேஜோரின் மகள் கல்யாணிக்கும் (ஸ்ரீ பிரியா ) , இருவரும் காதலிக்கிறார்கள் , சிவாவின் முறை பெண் கிராமத்தில் இவர் நினைவாகவே இருக்கிறார் , அடிகடி கடிதம் எழுதி வருகிறார் , சிவா கல்யாணி காதல் , கல்யாணியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது , முதலில் மறுக்கும் அவர் பிறகு தன் மகளின் விருபதுகு குறுக்கே நிற்காமல் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்

    இதற்கு இடையே நிச்சயம் செய்ய இருந்த நாளில் கல்யாண தரகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் முறை பெண் பார்வதி (kr விஜயா) எழுதிய கடிதத்தை கல்யாணியின் பார்வைக்கு கொண்டு செல்ல கல்யாணி நிச்சயதார்த்தை நிறுத்தி விடுகிறார்.

    மனம் ஒடிந்து போகும் சிவா தொழிலில் கவனம் செலுத்தாமல் வழக்கில் தோற்று விடுகிறார் , தன் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று வக்கில் தொழில் செய்வது இல்லை என்று முடிவு செய்து தன் கிராமத்துக்கு செளுகிறார்.

  12. #1879
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஊருக்கு வரும் சிவா அங்கே vkr மற்றும் நம்பியார் இருவரும் பணத்தால் கிராமத்தை ஆட்டி வைத்து கொண்டு இருப்பதாய் பார்த்து , இதில் இருந்து மக்கள் விடுபட , கல்வி மிகவும் முக்கியம் என்று எண்ணி ஒரு பள்ளிக்கூடம் கட்ட நினைக்கிறார் , இதற்கு vk ராமசாமிடம் போய் பணம் கேட்கிறார் , அவரோ ஏற்கனவே தர வேண்டிய பணத்தை தராததால் பணம் தர மறுக்கிறார் , அந்த பணம் சிவா வாங்கியது அல்ல , சிவாவின் தந்தை பள்ளிக்கூடம் கட்ட வாங்கிய பணம் , அதுவும் வெறும் 5000 ருபாய் , அதற்கு இடாக 2 லட்சம் பெறுமானம் உள்ள வீட்டை அடகுக்கு வாங்கி வைத்து கொண்டு ஏமாற்றுகிறார் vkr . Vkr , மற்றும் நம்பியார் இவர்களின் ஜாலரா தான் தேங்காய் ஸ்ரீநிவாசன்

    கொஞ்ச்க்ம் கொஞ்சமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறது , இந்த நேரத்தில் பார்வதி கல்யாணத்தை பற்றி பேச , கல்யாணியின் நினைவாக இருக்கும் சிவா அதற்கு மறுக்கிறார் ,இந்த நேரம் பார்த்து தேங்காய் ஸ்ரீநிவாசன் ஒரு முதியவருக்கு பார்வதியை மனம் முடிக்க ஏற்பாட்டை செய்ய , சிவா அதை தடுத்து தானே பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் .

  13. #1880
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சில வருஷங்களில் ஒரு அளவுக்கு பள்ளிகூடத்தை கட்டி முடித்து , அதில் பல மாணவர்கள் படிக்கும் நிலைக்கு கொண்டு வருகிறார் சிவா

    இந்த நேரத்தில் கல்யாணி விதவையாக சிவா முன் தன் குழந்தை உடன் வருகிறார் , தன் தந்தை மேஜர் இறந்த செய்தியும் , கணவர் வாகன விபத்தில் இறந்த செய்தியும் சொல்லுகிறார் , இந்த கிராமத்தில் vkr , நம்பியார் இருவரும் தான் தன் உறவினர்கள் என்றும் , தன் குழந்தை சிவாவின் பராமரிப்பில் வளர வேண்டும் என்று கேட்டு கொளுகிறார்

    பார்வதி , தன் கூடவே கல்யாணியை இருக்க சொல்லுகிறார் ,சிவாவின் தங்கையாக , கல்யாணியும் சிவாவும் சேர்ந்து பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள் , இதனால் கல்யாணியின் சொத்தையும் அடைய முடியமால் சினம் அடையும் நம்பியார் கல்யாணி பள்ளிகூடத்தில் இருக்கும் பொது தவறாக நடக்க முயற்சி செய்து படிக்கும் பசங்களால் தர்ம அடி வாங்குகிறார்

    இதனால் மேலும் ஆத்திரம் அடையும் அவர் சிவாவுக்கும் , கல்யாணிக்கும் தவறான உறவு இருபதாக ஊர் முழுவதும் பொய் செய்தி பரப்பி விடுகிறார்

    இதனால் மனம் உடைந்து போகும் கல்யாணி , சிவா வீட்டை விட்டு வெளியே சென்று , தன் உறவினர் நம்பியார் , vkr வீட்டில் தங்குகிறார் (புலி குகை என்று தெரிந்தும் )

    ஊரில் அடிகடி பெண்கள் கொலை செய்ய படுகிறார்கள் , இதற்கு காரணம் நம்பியார் , அனால் செல்வாக்கு காரணமாக தப்பித்து விடுகிறார் , இதை கேட்க போகும் சிவாவை கடனை திருப்பி தரும் படி சொல்லி , வீட்டை ஜப்திக்கு கொண்டு வருகிறார்
    வக்கீலாக வருபவர் , சிவாவின் நண்பர் அதனால் இதை தடுக்க பார்க்கிறார் , பார்வதி தன் நகைகளை கொடுத்து , ஜப்தையை தடுக்கிறார்

    தன்னை ஆதரித்தார் என்று ஒரே காரணத்துக்காக கொலை செய்ய படுகிறார் சகுந்தலா , இதனால் தானே நீதிமன்றம் செளுகிறார் சிவா , அதற்கு உதவியாக பார்வதி , கிராமத்தில் இருந்து ஆட்களை சாட்சி சொல்ல அனுபிகிறார் , இதற்கு செலவு பார்வதியை செய்கிறார் , கல்யாணியும் இதற்கு உதவுகிறார் , இதனால் vkr , நம்பியார் இருவரும் கல்யாணியின் குழந்தையை தாங்களே வைத்து கொண்டு , கல்யாணியை வீட்டு காவலில் வைகிறார்கள்

    தீர்ப்பு தங்களுக்கு எதிராக வருவதை அறிந்து கொண்டு , கல்யாணியை கெடுக்க போகும் நம்பியாரை கொன்று விடுகிறார் , சிவா கல்யாணியின் சார்பில் வாதாடி , கல்யாணியை வெளியே கொண்டு வருகிறார்

    மீண்டும் பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •