- 
	
			
				
					22nd March 2014, 08:52 PM
				
			
			
				
					#1891
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							SOWKAR MADAM SPEECH 
   
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							22nd March 2014 08:52 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					22nd March 2014, 08:53 PM
				
			
			
				
					#1892
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							RAMKUMAR AND DIRECTOR R.SUNDARARAJAN
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd March 2014, 08:54 PM
				
			
			
				
					#1893
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					22nd March 2014, 09:27 PM
				
			
			
				
					#1894
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							Dear Vinod Sir,
 
 Thank you so much for attending the function and uploading the snaps taken during the event. But sklightly out of focus probably due to the fact it was taken from mobile phone. Nevertheless thanks a tonne for your gesture!
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd March 2014, 10:22 PM
				
			
			
				
					#1895
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 Dear Vinod Sir,
 
 Thank you so much for attending the function and uploading the snaps taken during the event. But sklightly out of focus probably due to the fact it was taken from mobile phone. Nevertheless thanks a tonne for your gesture!
 
 Regards
 
 
 
 mr vinod sir very glad you have attened NT function this attitude or culture should prevail betwee our two groups always otherwise later dates all of us will not be respected by future generations.
 thanks how AO doig at bagalore. AO oe of my fav movies seen twice in the first week itself with one of MGR fan by name jaga my very close rfriennd those days. unfortunately he is no more now, pasumaiyana ninaivugal.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Subramaniam Ramajayam; 22nd March 2014 at 10:30 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					22nd March 2014, 10:58 PM
				
			
			
				
					#1896
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வினோத் சார்  , மிகவும் நன்றி உருவ பட விழாவை இங்கு பதிவிட்டதற்காக - பாரபட்சம்  இல்லாமல் நீங்கள் பதிவுகளை போடுகிண்டீர்கள் - ஆனாலும் சிலர் அந்த நல் உறவை வளர்க்க தயாராக இல்லை - உண்மையை  , உண்மை என்று சொல்லவும் தயிரியம் இல்லாமல் இருப்பதனால் நாம் அருகே இருந்தும் வேற வேற planet இல் வாழ்ந்து கொண்டு இருகின்றோம் 
 
 என் பதிவுக்கு ஒரு பதிலை எதிர் பார்த்தேன் - ஒரு பொய்யை பல பேர் கூறி உண்மை என்று நம்ப வைத்து கொண்டிருக்கும் அந்த பந்துலுவின் நஷ்ட்டத்தை பற்றித்தான் - உங்களுக்கு கண்டிப்பாக இந்த விஷயமும் தெரிந்திருக்கும் - பந்தலு அந்த பக்கம் வந்து சேர்ந்த வுடன் பல படங்கள் எடுத்த பின் மூன்று மாதம்  நோய் வாய்ப்பட்டார் - NT  மிகவும் busy யாக இருந்த நேரம் அது - பந்துலுவின் உடல் நிலையை கேள்விப்பட்டு , ஷூட்டிங் ( ooty ) யை ரத்து செய்துவிட்டு தன மனைவியுடன் அவசரமாக அவர் வீடு சென்று பார்த்தார் - ஆறுதலும் , பண உதவியும் உடனே செய்தார் - பந்தலுவினால் பேச கூட முடியவில்லை - அவருடைய கண்ணீரை துடைத்துவிட்டு வீடு திரும்பினார் - வேறு எவராவது NT யின் position இல் இருந்திருந்தால் பந்துலு இருந்த திசை பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டான் - நன்றி என்றால்  இது தான் - தன்னை போல பிறரை எண்ணும் தன்மை அவரிடம் அளவுக்கு மீறி கொட்டிக்கிடந்தது - இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் - உண்மைக்கு புறம்பாக அவரை பற்றி பேசினால் ஏன் எங்கள் இரத்தம் கொதிக்கின்றது என்று - NT  யின் பெரிய தவறு - மற்றவர்கள் போல விளம்பரத்தை விரும்பாமல் இருந்ததுதான்
 
 அன்புடன் ரவி
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd March 2014, 11:19 PM
				
			
			
				
					#1897
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							The award for the best joke of the year goes to -----------       
 
 நகைச்சுவை நம் திரியில் சுத்தமாக குறைந்து விட்டது - அப்படி ஒன்று , இரண்டு பதிவுகள் போட்டாலும் சிரிப்பவர்கள் நம் திரியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - சிரித்தால் தானே கவலை மறைய - சில நாள் தானே சுமைகள் குறைய  என்று தலைவர் பாடி இருந்தாலும் நாம் அந்த பாடல் வரிகளை serious ஆக எடுத்து கொள்வதில்லை .
 
 இங்கு நகைச்சுவை சரக்கு இல்லாததினால் - மற்ற திரியிலிருந்து கடன் வாங்க வேண்டியதாகி விட்டது - எவ்வளவு நகைசுவையுடன் அவர்கள் திரியை எடுத்து செல்கிண்டார்கள் - நாமும் கற்று கொள்ள  வேண்டிய பாடம் - ஒரு உதாரணத்திற்கு ஒரு நண்பர் அங்கே கீழ் கண்டவாறு எழுதிஉள்ளார் - courtesy - Net ஆம்  
 
 "While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally. And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. “Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net “Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net
 
 இதை படித்து விட்டும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் - உங்களுக்கும் நகைச்சுவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றாகிவிடும் - கொஞ்சம் சிரிங்க பாஸ் !!!
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					22nd March 2014, 11:35 PM
				
			
			
				
					#1898
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							BRpanthulu, good hearted person was surrouded by friends who have guided him in the wrong directions when muradan muthu was about to be compeled for release Navarathri also ready for relese the question which has to made as 100 th picure of NT. IT was decided to make navarathri as 100th picture by NT's brother who was manging all his busineses and so diwaliday 1964 MM  opened the screens as morning show 10am at city theatres as 99th film of NT and ihappened to see at PRABHATH mannady area 
 navarathri declared as 100th picture opened the screens same day matinee shows,thus by making the tally as 100.
 i saw it first show at maharani as we had good connections with theatre managements those days.
 As BRP  wanted to release MM  as 100 and do very big business which wasot possible
 he made swiftdecision of switch over to other side.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Subramaniam Ramajayam; 23rd March 2014 at 01:02 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					23rd March 2014, 07:38 AM
				
			
			
				
					#1899
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Vinod sir,
 
 Thanks for the coverage of NT function
 
 
 Dear Vasudevan sir,
 
 Thanks for your comments, will defnitely write about oorum Uravum very soon
 
 Dear KC Sekar sir,
 
 Thanks for your kind words
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					23rd March 2014, 08:56 AM
				
			
			
				
					#1900
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
Bookmarks