-
31st March 2014, 11:39 PM
#2051
Junior Member
Seasoned Hubber
ஆரோடும் மண்ணில் ------
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு
சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ
( ஆரோடும் மண்ணில் )
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா----
அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
திருமண நாளம்மா -
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
-
31st March 2014 11:39 PM
# ADS
Circuit advertisement
-
31st March 2014, 11:42 PM
#2052
Junior Member
Seasoned Hubber
Where ever there is a river, there is abundant water... Farmer's Chariot (plough) will keep plowing the field .. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together... ... In land there is gold, precious stones and diamonds(Crops)... There is eyes to see, there is hands to use and there is work to do...
While Serving with your hands folded.. when your eyes and mind are spoilt... When you speak lies for survival and When you beg for food from others... Mother earth will be making fun of you.. Where is the king with the Chariot? Where is the Poet who's fame is spread across the countries ? Without a farmer and plough , there is no warrior at the battle ground.. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together...
In heart there is kindness, wetness and its Green all around.. There is strength to rule the world without any poverty and disease.. The denied richness is also within our reach, And that richness will be flowing like honey across Country...(wow, wow hearty admiration)
never heard a song like this--an everlasting --emerald in history
-
31st March 2014, 11:43 PM
#2053
Junior Member
Seasoned Hubber
-
1st April 2014, 12:03 AM
#2054
Junior Member
Seasoned Hubber
இதயம் இருகின்றதே தம்பி ----
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
வாழும் வழி தேடி வாடிடும் ஏழையருக்கும் ,இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும் இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
உறவினில் நீராகி , பிரிவினில் நெருப்பாகும் உணர்வும் இருகின்றதே தம்பி உணர்வும் இருகின்றதே
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி ----
தானாட மறந்தாலும் தசை மட்டும் தனியாக தாளாமல் துடிகின்றதே தம்பி தாளாமல் துடிகின்றதே
தாய் என்றும் , பிள்ளை என்றும் தழுவி கிடந்தவர்க்கும்
தருமம் துணை இல்லையே தம்பி தருமம் துணை இல்லையே
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி -
ஒரு மரத்து கிளிகள் ஒன்றை விட்டு ஒன்று எங்கோ பறகின்றதே தம்பி -எங்கோ பறகின்றதே!
கூட பிறந்து விட்ட கொடுமையினால் மேனி கடலாய் கொதிகின்றதே தம்பி கடலாய் கொதிகின்றதே தம்பி !!
இதயம் இருகின்றதே தம்பி ---- இதயம் இருகின்றதே தம்பி -
-
1st April 2014, 12:03 AM
#2055
Junior Member
Seasoned Hubber
-
1st April 2014, 12:06 AM
#2056
Junior Member
Seasoned Hubber
-
1st April 2014, 12:12 AM
#2057
Junior Member
Seasoned Hubber
பழநி
இயக்குனர் பீம்சிங்
தயாரிப்பாளர் ஏ. பி. சின்னப்பன்
பாரதா மாதா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
தேவிகா
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு சனவரி 14, 1965
நீளம் 4939 மீட்டர்
அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிள்ளையா நீங்க -------
-
1st April 2014, 12:15 AM
#2058
Junior Member
Seasoned Hubber
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே !!
-
1st April 2014, 08:53 AM
#2059
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே !!
நன்றி ரவி அவர்களே...
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று இந்த பழனி...
நடிகர் திலகத்தின் படங்களில் சிறப்பு அவர் மட்டும் படம் முழுவதும் வராமல் எல்லா மற்ற நடிகர்களுக்கும் பாட்டுக்களையும் மற்றும் சிறந்த காட்சிகளையும் கொடுத்தவர், இந்த மாதிரி தெய்வ தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இந்த திரை உலகில்..
-
1st April 2014, 09:08 AM
#2060
Senior Member
Seasoned Hubber
ரவி
பழநி ...படத்தைப் பற்றிய தங்கள் பதிவுகள் தங்களுடைய எழுத்தில் தனித்தன்மையாக மிளிர்கின்றன. மெல்ல மெல்ல தங்களுடைய தனி பாணி மெருகேறிக் கொண்டு வருகிறது. பாராட்டுக்கள். தாங்களும் தம்பி ராகுல் ராமும் அளிக்கும் பங்கினால் இத்திரி இளைய தலைமுறையிடம் நடிகர் திலகத்தின் வீச்சு எப்படியிருக்கிறது என்பதைக் கண்முன்னே கொண்டு வருகிறது. தொடருங்கள். அது மட்டுமின்றி ஒருவர் முடித்த பின் மற்றொருவர் எனத் தாங்கள் திட்டமிடலோடு பங்களிப்பை வகுத்துக் கொள்வது எல்லோரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும்.
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks