-
4th April 2014, 12:37 AM
#2581
Junior Member
Diamond Hubber
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞ்சர் வாலி
-
4th April 2014 12:37 AM
# ADS
Circuit advertisement
-
4th April 2014, 12:38 AM
#2582
Junior Member
Diamond Hubber
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞ்சர் வாலி
-
4th April 2014, 06:47 AM
#2583
Junior Member
Platinum Hubber
சென்னை நகரில் ஆயிரத்தில் ஒருவனும் , ராமன் தேடிய சீதையும் மதுரையில் ஆசைமுகமும் இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் ரசிகர்களுக்கு விருந்து .2012ல் ராமன் தேடிய சீதை சென்னை மகாலக்ஷ்மியில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

13.4.2014 அன்று ராமன் தேடிய சீதை 43வது ஆண்டு துவக்க நேரத்தில் இந்த படம் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .மக்கள்திலகம் அணியும் உடைகள் - டிசைன்ஸ் - மேக் அப் - இனிய பாடல்கள் -மக்கள் திலகத்தின் இளமை தோற்றம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் - ரசிகர்களின் கனவுப்படம் .மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மக்கள் திலகத்தின் காவியம் .
Last edited by esvee; 4th April 2014 at 06:50 AM.
-
4th April 2014, 07:47 AM
#2584
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "வெளியானது பற்றி
மாலை முரசின் தஞ்சை பதிப்பில் வெளியான செய்தி புகைப்படத்துடன்
தகவல் உதவி.:திரு.கே. பாபு அவர்கள்.
-
4th April 2014, 07:51 AM
#2585
Junior Member
Platinum Hubber
-
4th April 2014, 07:56 AM
#2586
Junior Member
Platinum Hubber
-
4th April 2014, 08:11 AM
#2587
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள் விழா தொடர்ச்சி.
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களுக்கு திரு.லக்ஷ்மன் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகில் திரு.எஸ். ராஜ்குமார்.
-
4th April 2014, 08:16 AM
#2588
Junior Member
Platinum Hubber
திரு.எஸ்.ராஜ்குமார், திரு.டி.எம்.எஸ். செல்வகுமார் எம்.ஜி.ஆர். விருதுடன்.
-
4th April 2014, 08:20 AM
#2589
Junior Member
Platinum Hubber
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் புரட்சி தலைவரின்
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் வடிவில் , நவீன தொழில்நுட்பத்தில் உருவான விதம் பற்றியும், அதற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும்
திரு.லக்ஷ்மன் அவர்களின் ஊக்கமும் பேருதவி புரிந்தது என்றும்
உற்சாகத்துடன் உரையாற்றினார்
-
4th April 2014, 08:24 AM
#2590
Junior Member
Platinum Hubber
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் அவர்கள் திரு.லக்ஷ்மனுக்கு
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் .
Bookmarks