-
4th April 2014, 09:02 PM
#1461
Senior Member
Veteran Hubber
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் திருவிழா தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட
ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ.....
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்.....வலியும் தீர்ந்தது
வழியும் தெரிந்தது ..ஓ..
என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது....
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது...
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை...மறைத்து மூடுவேன்...
சிரித்து வாழ்த்துவேன் ஓ
I miss rajnikant (non-superstar actor)
Last edited by Shakthiprabha; 4th April 2014 at 09:08 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th April 2014 09:02 PM
# ADS
Circuit advertisement
-
5th April 2014, 03:21 PM
#1462
Senior Member
Diamond Hubber
mm... கொஞ்சம் அந்தக் கால நினைவுகளை மீட்டி விடும் பாடல்..
படம் : நதியைத் தேடி வந்த கடல்
ஜெயச்சந்திரன், ஷைலஜா
சரத்பாபு, ஜெயலலிதா ( கடைசியாக நடித்த திரைப்படம் என்று நினைக்கிறேன் )
இளையராஜா
தவிக்குது தயங்குது ஒரு மனது
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
5th April 2014, 03:43 PM
#1463
Senior Member
Diamond Hubber
படம் : தேன் சிந்துதே வானம்
குரல் : டி.எம்.எஸ்., சுவர்ணா
இசை : வி.குமார்
சிவகுமார், ஜெயசித்ரா, கமல்
ம்ம்.. எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th April 2014, 11:03 PM
#1464
Senior Member
Veteran Hubber
-
7th April 2014, 10:06 PM
#1465
Senior Member
Veteran Hubber
wow...song............... sooooooooooo much my fav......... the raaga, nostalgia.........and "SUMAN"
-
7th April 2014, 10:16 PM
#1466
Senior Member
Senior Hubber
//mm... கொஞ்சம் அந்தக் கால நினைவுகளை மீட்டி விடும் பாடல்..
படம் : நதியைத் தேடி வந்த கடல்
ஜெயச்சந்திரன், ஷைலஜா
சரத்பாபு, ஜெயலலிதா ( கடைசியாக நடித்த திரைப்படம் என்று நினைக்கிறேன் )
இளையராஜா
தவிக்குது தயங்குது ஒரு மனது// ம்ம் செமப் பாட்டு மதுண்ணா..நானும் இதுவரைக்கும் பார்த்ததில்லை.. விகடன்ல இதழுடன் இலவச அணைப்பா வந்தப்போ..ஸாரி இலவச இணைப்பா வந்தப்போ நாவல் (மகரிஷி) படிச்சுருக்கேன்.. ஆமா..சரத்பாபுவைக் குளிக்க வச்சுப் பார்த்த டைரக்டர் யாரோ ?! ஷூட்டிங்க் நடந்த மலைப் பிரதேசம் என்னவோ
-
7th April 2014, 10:18 PM
#1467
Senior Member
Veteran Hubber
CK, stand in the queue, Naan thaan first question ketten, enakku thaan first bathil
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th April 2014, 10:23 PM
#1468
Senior Member
Senior Hubber
சரி ஷக்தி..கொஞ்சம் உக்காந்துக்கறேனே.. அதாகப் பட்டது குறு நாவலான நதியைத் தேடி வந்த கடல் மகரிஷியோட கதை என்பதைத் தவிர நினைவில்லை..சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து விட்ட மனைவியை - அவளின் அருமை பெருமை அழகை உணர்ந்தபின் அவளிடமே கணவன் சேருகிறான் என்பதாக நினைவு.. ஆனால் படமாக எடுத்தபோது சற்றே பெயர் மாற்றியிருக்கலாம்..கடலைத் தேடி வந்த நதி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th April 2014, 10:24 PM
#1469
Senior Member
Senior Hubber
எழுதாத பாடல் ஒன்று ராணிசந்திராவா.. நான் யாரோன்னுல்ல நினச்சேன்
-
8th April 2014, 05:32 AM
#1470
Senior Member
Veteran Hubber
VEdhaLa Ulagam (1948)
Around Independence (1947) producers introduced Bharathiyar songs in movies. Here is one from vedhaLa ulagam.
I watched it Trichy in 1948 when I was in 6th standard( first form). I remember a dance piece with a lilting song 'vaasamuLLa poo parippene' ! Travancore Sisters daanced for the song.
thooNdir puzhuvinai pol veLiye sudar viLakkinaipol,,,,,,
The singer is D.K.PattammaL about whom I have fond memories. We used to visit her whenever we visited Madras.
In one of our visits she let me video tape our conversation. A very unassuming musician.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
RR liked this post
Bookmarks