-
8th April 2014, 08:45 PM
#11
Junior Member
Veteran Hubber
இன்று இணையதளத்தில் ஒரு இடத்தில் ஒரு விஷயத்தை படித்தபோது ...இந்த புகைப்படம்தான் ஞாபகத்தில் வந்தது !
என்ன எழுதுவதென்று தெரியாமால்...அதை எழுதுவதால் என்னமோ பெரிதாக சாதித்துவிட்டதை போல நினைத்து வழக்கம்போல முட்டாள்தனமாக காமாலை வந்தவர்கள் போல பிதற்றியிருக்கும் அந்த அதி மேதாவிகளை நினைக்குபோது சட்டென்று நினைவிற்கு வந்த முதல் படம் ....

என்னமோ சினிமாவின் அகராதிகளே இவர்கள்தான்..எல்லாம் கரைத்து குடித்த விற்பன்னர்கள் போல ...காலங்காலமாக இவர்கள் செய்துவரும் இந்த அரும்பெரும் பாராட்டை பார்த்தபிறகு அளவெடுத்து தைத்தார்போல ஒரு பழமொழி நினைவிற்கு வந்த இரெண்டாவது படம் .....!
Last edited by RavikiranSurya; 8th April 2014 at 08:50 PM.
-
8th April 2014 08:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks