-
9th April 2014, 05:11 AM
#2941
Junior Member
Platinum Hubber
-
9th April 2014 05:11 AM
# ADS
Circuit advertisement
-
9th April 2014, 05:13 AM
#2942
Junior Member
Platinum Hubber
-
9th April 2014, 05:19 AM
#2943
Junior Member
Platinum Hubber
-
9th April 2014, 05:45 AM
#2944
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் '' மூன்று காவியங்கள் 1974ல் மிகப்பெரிய வெற்றி தந்த படங்கள் .ரசிகர்களை திக்கு முக்காட வைத்த படங்கள் .
பிரமிக்க வைத்த சாதனைகள் .
1974ல் நடந்த கோவை மேற்கு சட்ட மன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணா திமுக சட்ட மன்ற உறுப்பினர்
வெற்றி என்ற பெருமையும் -புதுவை நாடாளுமன்ற வெற்றி -புதுவை சட்ட மன்ற வெற்றி - அதிமுக ஆதரவு பெற்ற
கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி -மக்கள் திலகத்தின் மூன்று படங்களும் இமாலய வெற்றி - மக்கள் திலகத்தின் அமெரிக்கா வெற்றி பயணம் என்று பல திரை உலக மற்றும் அரசியல் சாதனைகள் நிகழ்ந்த ஆண்டு 1974- மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாகும் .
மக்கள் திலகத்தின் 'நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் '' படங்களுக்கு திரை உலகம் மற்றும் திரைச்செய்தி வெளியிட்ட சிறப்பு மலர்கள் விரைவில் .... திரியில் ... உங்கள் பார்வைக்கு .......................
-
9th April 2014, 06:07 AM
#2945
Junior Member
Platinum Hubber
நேற்று இன்று நாளை -1974
உலகம் சுற்றும் வாலிபன் எந்த அளவிற்கு சோதனைகள் சந்தித்ததோ அந்த அளவிற்கு கடுமையான போராட்டங்களை அன்றைய அரசின் மூலம் - வன்முறையாளர்கள் மூலம் - அடக்கு முறை மூலம் மக்கள் திலகம் சந்தித்தார் என்பதை நாடறியும் .எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகம் அற வழியில் போராடி ரசிகர்கள் - மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி கண்டார் .
மத்திய ரிசர்வ் போலீஸ் துணையுடன் சென்னை நகரில் ஒரு படம் வெளிவந்து ஓடியது என்றால் அது மக்கள் திலகத்தின் படம்தான் . அந்த அளவிற்கு அராஜகம் தலை விரித்து ஆடியது .எல்லா எதிர்ப்புகளையும் மீறி படம்
மாபெரும் வெற்றி பெற்றது .1974ல் மக்கள் திலகத்தின் முதல் வெற்றி நேற்று இன்று நாளை .
-
9th April 2014, 10:24 AM
#2946
Junior Member
Platinum Hubber
1974- THIRAI ULAGAM ....NETRU INDRU NALAI SPECIL EDITION
-
9th April 2014, 10:25 AM
#2947
Junior Member
Platinum Hubber
-
9th April 2014, 10:26 AM
#2948
Junior Member
Platinum Hubber
-
9th April 2014, 10:27 AM
#2949
Junior Member
Veteran Hubber
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான் கராத்தே திரைப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் அறிமுக காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நாளை நமதே திரைப்படங்களின் சுவரொட்டிகளை திரும்ப திரும்ப காண்பிப்பார்கள். மேலும் நாயகன் குத்து சண்டை போட்டியிடும்போது நடுவராக வரும் சூரி, ப்ரூஸ்லீ, எம்ஜிஆர் சண்டை போட்ட இடத்தில் இவனும் சண்டை போடுகிறான் என்பார். சமீபத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில், இதய தெய்வத்தின் தாக்கம் பெரிதும் காணப்படுவது, இவர் இல்லாமல் அன்றும், இன்றும், என்றும் திரைப்படங்கள் வெளிவராது என்பதையே காட்டுகிறது
இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்தும் புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் இன்றைக்கு 13வது நாளாக வெற்றிகரமாக ஓடுவது உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது. மேலும் என்றைக்கும் வசூல் சக்ரவர்த்தி எம்ஜிஆர் என்பதை உணர்த்துகிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
9th April 2014, 10:29 AM
#2950
Junior Member
Veteran Hubber
Congrats Roop Kumar Sir for your valuable 2000 Postings. I thank you on my behalf and on behalf of our beloved M.G.R. devotees.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 9th April 2014 at 10:39 AM.
Bookmarks