-
20th April 2014, 07:36 PM
#2381
Junior Member
Seasoned Hubber
இந்த படத்தில் சிவாஜி சாரும் இருக்கிறார் , ஆனால் பல நடிகர்களும் கலக்கி உள்ளார்கள் , சரோஜா தேவி தன் கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் , சில சமயம் நன்றாக இருக்கிறது , சில சமயம் எரிச்சல் , சரோஜா தேவி பல படங்களில் நடித்தாலும் நம்மவருடன் நடித்த புதிய பறவை , பாலும் பழமும் படத்தில் அவருக்கு நல்ல பெயர் , ஆற்றில் முழ்கி வரும் காட்சிகளில் , தொடர்ந்து வரும் சிவாஜி சாரின் குடிசையில் அவர் பேசும் வசனம் lively , தனக்கு வர போகும் கணவரை பற்றி மொட்டை கடிதாசி வர அவர் காட்டும் reaction அபாரம் , ஆனால் அவர் சிவாஜி சாரை விரட்டி விரட்டி , காதலிக்கும் காட்சிகள் நன்றாக ஆரம்பித்து , போக போக சலிப்பு ஏற்படுகிறது
SV ரங்கராவ் dignified பாத்திரங்களுக்கு எப்போதும் best சாய்ஸ் , அவர் நடிப்பில் மாயாபஜார் , படிக்காத மேதை என்னை மிகவும் கவர்ந்த படங்கள் , இந்த இரண்டிலும் அவர் லிடேரல்லி second ஹீரோ , இதிலும் அவர் gentleman பாத்திரம் தான் தன் பெண் ஒரு நபரை விரும்புவதை அறிந்த உடன் அவர் போடும் சத்தம் , சில நிமிடங்களுக்கு பிறகு கல்யாணத்துக்கு சம்மதிதுடன் சிவாஜி , சரோஜா கண்களில் மட்டும் அல்ல , நம்ம கண்களிலும் கண்ணீர் , அனந்த கண்ணீர்
-
20th April 2014 07:36 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2014, 07:37 PM
#2382
Junior Member
Seasoned Hubber
TR ராமசந்திரன் : ஒரு பாடலில் நன்றாக ஆடுகிறார் , ஆனால் வில்லன் பாத்திரம் சாரி பாஸ் wrong சாய்ஸ்
MR ராதா : பல நடிகர் திலகம் படத்தில் வித வித பாத்திரங்களில் கலக்கி உள்ளார் , பா series படங்கள் , ஒரு ரகம் என்றால் , புதிய பறவை முற்றிலும் புதிய , பாத்திரம்
இதில் பக்கத்தில் இருந்தே குழி பறிக்கும் பாத்திரம் , சிரித்து கொண்டே கொலை செய்கிறார் , அதிகம் அவர் mannerisms , குரலை எத்தி எறக்கி பேசமாலும் நடிப்பில் முத்திரை பதிகிறார்
சிவாஜி :
THE MAN WHO NEVER CEASE TO IMPRESS ME EVEN IF ITS ONE MINUTE ROLE
முதல் சில காட்சிகளில் அசல் கிராமத்தான் தான் , சமைக்கும் காட்சி கண் கொள்ள காட்சி , அவர் முழுவதும் உக்கராமல் தோப்புகரணம் போடும் pose ல் உக்கார்ந்து சமையலை சரி பார்க்கும் காட்சி , சரோஜா தேவி over என்துசியசம் காட்டும் பொது , இவர் காட்டும் நிதானம் , நன்று , அந்த வெள்ளை வேஷ்டி , சட்டை எப்படி உடுத்த வேண்டும் என்றும் இவரிடம் பயில வேண்டும் , உடை அணிவதில் அதனை நேர்த்தி
ரங்கா ராவ்யிடம் வேலை செய்யும் பொது , neatly ironed dress in formals with tie உடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார் , சரோஜா தனிடம் அதிகம் உரிமை எடுத்து பழகும் பொது , ஆபீஸ் ல் within the limits ல் பழகும் காட்சிகள் , ரங்கா ராவ் தன் கல்யாணத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை ஒட்டு கேட்கும் பொது , அவர் கொடுக்கும் முக பாவனைகள் , வேலைகாரி கூப்பிட உடன் பயந்து போய் வரும் காட்சி -படத்தின் ticket விலை இந்த காட்சிகளுக்கு சரியாக போய் விடுகிறது
மொட்டை கடிதம் கிடைத்த உடன் அவர் முகத்தில் ஏற்படும் கலவரம் , சரோஜாவை மண்டபத்தில் பார்த்த உடன் அவர் காட்டும் அதிர்ச்சி - டாப்
படத்தில் மொத்தம் -8 பாடல்கள் - இசை S. M. சுப்பையா நாயடு . பாடல்கள் கண்ணதாசன் எட்டு பாடல்களும் தேன் சுவை , ஆனால் ஒரு social படங்களில் இத்தனை பாடல்கள் கொஞ்சம் அதிகம் , அதுவும் சில பாடல்கள் மிகவும் குறைந்த இடைவேளையில் வருவது கதையின் வேகத்தை குறைகிறது , பாடல்களை பற்றி திரு ரவி எழுதுவார் என்று நினைக்கிறன்
கதை , வசனம் - வேலவன் ஒரு குடும்ப கதையில் suspense element ஒரு surprise , இதை போன்ற ஒரு plot இளையதிலகம் பிரபு அவர்கள் நடித்த ஆனந்த் படத்திலும் உபயோக படுத்த பட்டு உள்ளது , கல்யாணத்துக்கு முன்பாக காதலர்களை பிரிக்க சதி செய்யும் மொட்டை கதிதாசி உக்தி
படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி . எல்லாம் இருந்து படம் வெற்றி பெற வில்லை .
நல்ல பொழுது போக்கு படம்
இந்த படத்தை பற்றி சிவாஜி சாரின் ஒரு வரி விமர்சனம் :
இந்த படத்துக்கு பிறகு பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் வேறு தமிழ் படம் எடுக்க வில்லை
-
20th April 2014, 07:38 PM
#2383
Junior Member
Seasoned Hubber
BLAST FROM THE PAST
Kalyaniyin Kanavan 1963
Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha, S. V. Ranga Rao, T. R. Ramachandran, O.A.K. Thevar, A. Karunanidhi, S. Rama Rao, K. V. Srinivasan, T. P. Muthulakshmi, Seethalakshmi, Radhika and Shantha Devi.
S. M. Sriramulu Naidu had a successful track record, producing and directing movies not only in Tamil but also in Telugu, Kannada, Malayalam, Sinhala and Hindi. Besides, he owned a studio in his hometown Coimbatore and later shifted his activities to Bangalore where for many reasons he was not as successful as he was in his earlier days in his native turf.
One of the movies he produced and directed under his famous banner Pakshiraja Films for some wealthy friends of Coimbatore was Kalyaniyin Kanavan, with Sivaji Ganesan and Saroja Devi in the lead.
The heroine Kalyani (Saroja Devi) goes swimming with friends in a river when she is carried away by strong waves. As she struggles, a bold young man Kathiresan (Sivaji Ganesan) saves her — expectedly, the saving of the damsel in distress leads to both falling in love.
Kalyani's father (Ranga Rao) is impressed by the young man's bravery and wishes to get them married on an auspicious day. Two days before the wedding, the hero receives an anonymous letter inviting him to an abandoned bungalow in the back of beyond. He goes and, in the cover darkness, fights an anonymous foe. At the end of it, he finds at his feet a body with a knife sticking out of its back! He leaves the place hurriedly….
The next morning, the hero, much to the shock of one and all, screams at the bride saying she is not of good conduct and refuses to go ahead with the wedding rituals. Meanwhile, cops enter the scene, looking for the bridegroom and cleverly he escapes! With the marriage stopped in a dramatic fashion, problems arise in the unhappy father's family. How they are solved and the marriage is performed much to the joy of all forms the rest of the story.
The story and dialogue were written by Velavan, a fairly popular writer then, while the screenplay was by Sriramulu Naidu. The lyrics were by Kannadasan, and the music was composed by S. M. Subbaiah Naidu. Noted cinematographer Sailen Bose handled the camera. The film was shot at Pakshiraja Studios, Coimbatore.
The scheming villain was played by the cult figure of Tamil Cinema, M. R. Radha, while S. V. Ranga Rao as the parent was brilliant. Sivaji Ganesan as usual was in his element, well supported by Saroja Devi, one of the most successful star-actors of Indian Cinema. One of the songs rendered off the screen by T. M. Soundararajan and P. Susheela, ‘Enathu Raaja sabhayiley orey sangeetham,' became popular. Ramachandran took care of the comedy assisted by Radhika who played supportive roles and performed dance sequences for a brief period. The two also sang a comedy number (voices A. L. Raghavan and Kausalya,)
Despite its impressive cast, Kalyaniyin Kanavan did not fare well at the box office.
Remembered for the excellent performances by Sivaji Ganesan, Ranga Rao, Radha and Saroja Devi, the pleasing music and excellent cinematography.
-
20th April 2014, 07:39 PM
#2384
Junior Member
Seasoned Hubber
-
20th April 2014, 07:40 PM
#2385
Junior Member
Seasoned Hubber
-
20th April 2014, 09:49 PM
#2386
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
T
படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி . எல்லாம் இருந்து படம் வெற்றி பெற வில்லை .
நல்ல பொழுது போக்கு படம்
ராகுல் - கல்யாணியின் கணவனை பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள் - Randor Guy யின் ஒரு வர்ணனையை வைத்து இது வெற்றி படம் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள் - முரளியையோ , ராகவேந்திர சாரையோ கேட்டு உண்மையை தெரிந்து கொண்ட பின் நம் நடையில் எழுதலாம் - சில சமயம் நாம் மிகுந்த தாராள மனத்துடன் நடந்து கொள்கிறோம் - நல்ல வெற்றி அடைந்த NT யின் படங்களை நாமே சரியான வெற்றி இல்லை என்று பதிவிடுகிறோம் - அதுவும் நாளடைவில் உண்மை என்று ஆகி விடுகின்றது - இதே Randor Guy - "blast from the past " இல் - விடிவெள்ளி did not fare well at box office என்று உளறி இருந்தார் .
ஒன்றை கவனித்தீர்களா - இந்த திரியில் மட்டும் தான் ஒரு படம் வெற்றி அடைய வில்லை என்று தைரியமாக எழுத முடியும் - வேறு எந்த திரியுலும் இந்த அளவுக்கு இப்படி சொல்ல யாருக்கும் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை - படம் மிகவும் புதிய முறையில் எடுத்து ரசிகர்களை கட்டி போட்ட படம் - இரண்டாவது , மூன்றாவது சுத்தில் மிகுந்த லாபத்தை ஈட்டி தந்தது - உகண்டாவில் 200 நாட்களும் , சவுத் ஆப்பிரிக்காவில் 250 நாட்களும் ஓடியது - படிப்பவர்களுக்கு தலை சுத்தல் வருமே என்று எண்ணாமல் மனதில் வந்ததை எழுதுவார்கள் - நமக்கு இப்படி எழுத வராது - ஆனால் உண்மையை பிறரிடம் முன்னதாகவே அறிந்து கொண்டு எழுதுவது மிகவும் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து - தொடருங்கள் உங்கள் வெற்றி பயணத்தை
-
20th April 2014, 10:31 PM
#2387
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் திரு. முரளி சார் கூறியதை போல பல இடங்களில் ஓடுவது உண்மைதான்.
நாம் அதை அங்கு ஓடுகிறது...இங்கு ஓடுகிறது என்று விளம்பரம் செய்ததில்லை ஒரு சில சமயம் முன்பு. ஆனால் இனி தமிழகத்தில் எங்கு ஓடினாலும் இங்கு நாம் நிச்சயம் பகிர்ந்து கொளவேண்டும் என்று நினைகிறேன்.
முரளி சார் கூறிய பழைய நினைவுகள் - கர்ணன் வந்தபோது மாற்று அணியினரின் குறை கூறல்....அல்ல ...அல்ல....குறை கூவல் .....ஒன்றா...இரண்டா எடுத்து சொல்ல ..ம்...
தமிழகத்தை பொருத்தவரை என்றுமே உபதேசம் எல்லாம் ஊருக்குதானே !
நமது நடிகர் திலகத்தின் " பாசமலர் " - அண்ணன் தங்கையின் உண்மையான அன்பை அழகாக வெளிபடுத்தி ..நமக்கும் இப்படி ஒரு அண்ணன் இருக்கமாட்டார ...இப்படி ஒரு தங்கை இருக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஒரு காவியம்.
என்னதான் ஒரு சிலர்...பெருமைக்காக ...அண்ணன் தங்கை பற்றிய இயற்கையான காவியம் ....அந்த காவியம் ...இந்த காவியம் என்று வீம்புக்காக கூறினாலும் உலகமே அறியும் இந்த உண்மை - அண்ணன் தங்கை பாச காவியம் என்றால் அது நேற்றும் - இன்றும் - நாளையும் - அது பாசமலர் தான் என்று !
பாசமலர் "மோசமலர்" என்று காலம் காலமாக வயிதெரிச்சலில் ஊளை இட்டவர்களுக்கு, இடுபவர்களுக்கு முகத்தில் என்றும் கரியை பூச கோடையில் ஒரு பாச மழையாய் வரும் மே 2 முதல் இப்போதைக்கு 6 திரை அரங்கம் உறுதிசெய்தாலும் மேலும் 4 திரை அரங்குகள் இரண்டு நாளில் உறுதி செய்யும் என்று நம்பலாம் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 10:33 PM
#2388
Junior Member
Veteran Hubber
மே 2 முதல் நமது மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகம் , தயாரிப்பாளர் தவறு செய்தாலும் அதை பெருந்தன்மையுடன் மறந்து மன்னித்து முடித்து கொடுத்த படம் "HERO 72" என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்காக "வைர நெஞ்சம்" என்று பெயர் மாற்றி வெளியிட்ட ஸ்டைல் காவியம் வைர நெஞ்சம்..!
-
20th April 2014, 10:44 PM
#2389
Junior Member
Veteran Hubber
மே 9 முதல் சென்னை ப்ரோட்வே திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெற்றி வலம் வர இருக்கிறது, 1972 இல் வெளிவந்த 7 திரை காவியங்களில் 6 நூறு நாட்கள் காவியத்தில் ஒன்றான சுஜாதா சினி ஆர்ட்ஸ் " நீதி " !
-
21st April 2014, 07:39 AM
#2390
Junior Member
Seasoned Hubber
Dear Ravi sir,
The movie was very good,family+ an element of suspense interwoven in story, mostly shot in studios , so ROI must have been more , I have also mentioned it படம் முக்கால்வாசி பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்யில் எடுக்க பட்டது . செலவு கம்மி in fact NT movies , ROI is greater as it is evident from his long innings in film world
Also you are absolutely correct this forum gives us freedom to express our views without restriction
will be doubly careful before writing
Waiting for your analysis on songs of this movie
Last edited by ragulram11; 21st April 2014 at 07:46 AM.
Bookmarks