-
17th April 2014, 11:48 AM
#1491
Senior Member
Senior Hubber
கெட்டதுன்னு ஒண்ணு நினச்சால் - ப்ரைவஸி இல்லை என்பார்கள்..பட் அதெல்லாம் பார்த்துக் கொண்டால் பாசம் எப்படி வளருமாம்..( நான் அந்த வீடியோ பார்க்கவில்லை இன்னும்)
-
17th April 2014 11:48 AM
# ADS
Circuit advertisement
-
18th April 2014, 02:54 AM
#1492
Senior Member
Seasoned Hubber
Good song, beautifully composed by Raja, well sung by Malaysia Vasudevan; but ruined by poor picturization and amateurish acting (in my opinion). "அப்படியே கண்ணை மூடி அந்த இசையை மட்டும் கேட்டால் ..Raja would levitate you like a magician"... I fully agree!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th April 2014, 08:04 PM
#1493
Senior Member
Senior Hubber
ரொமாண்டிக் சீனுடன் இளவயதினர் டூயட் பாடும் பாடல் தான் மனதைக் கவருமா என்ன(அஃப்கோர்ஸ் ஹீரோயினைப் பொறுத்து) ம்ம் இந்தப் பாட்டு பார்த்தது வெகு தற்செயல்..இரண்டு முது ஜோடி.. நன்னாத்தான் மனசை வருடுது ஸாங்க்.படம் பண்ணையாரும் பத்மினியும்..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
18th April 2014, 09:50 PM
#1494
Senior Member
Veteran Hubber
Thanks for introducing athe song....ck...really wonderful
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2014, 04:00 AM
#1495
Senior Member
Diamond Hubber
சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? 
இந்தப் பாட்டைக் கேட்டபோது யாரோ புதுமுக இளஞ்சோடிகளுக்கு என்றுதான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் விஷயம் புரிஞ்சது. இதுவும் நல்லாவே இருக்குது.
-
19th April 2014, 05:27 AM
#1496
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
முது ஜோடி.. நன்னாத்தான் மனசை வருடுது ஸாங்க்.
Time to practice at home, your home !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th April 2014, 08:59 AM
#1497
Senior Member
Senior Hubber
//Time to practice at home, your home ! // ராஜ்ராஜ் சார்
-
19th April 2014, 09:01 AM
#1498
Senior Member
Senior Hubber
//சிக்கா... நீங்க சங்கராபரணம் காலத்திலேயே துளசி ரசிகர் மன்றத் தலைவர் இல்லையோ ? // ஹி ஹி..
பட் ஆனா இது துளசின்னு வீகாவும் இல்லை என்று நானும் நேத்து சின்ன ஆர்க்யுமெண்ட்..ம்ம் என் சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி..
-
20th April 2014, 10:03 PM
#1499
Senior Member
Veteran Hubber
Thaai Illaa PiLLai
From Thaai Illaa PiLLai
Chinna Chinna OoruNiyaam....
This song always reminds me of my ancestral village(native place) founded by my great grandfather with one large house,two guest houses, a pond(ooruNi),a well, a temple and a garden (next to the pond). There is a mango tree next to the pond (ooruNiyin karaiyil). I used to visit the village during summers to climb trees and pick raw mangoes and tamarind fruits!
Of course, tender coconut (iLaneer) and nongku( tender palm seeds) were the main attraction!
I still visit the village!
Last edited by rajraj; 20th April 2014 at 10:05 PM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
21st April 2014, 02:49 AM
#1500
Senior Member
Veteran Hubber

Originally Posted by
poem
Mr. Rajrai, where are you from.......I mean In Tamil nadu ?
poem: Now I am from Madras. Originally (poorvikam) from Tanjore district!
We don't use the word 'ooruNi'. It is 'kuLam'. In some parts of Tamilnadu it is 'ooruNi'.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks