-
24th April 2014, 05:27 PM
#2431
Junior Member
Seasoned Hubber
Dear Murali Sir,
அந்த நாள் ஞாபகம் - திரைப்பாடல் அலசல் பிரமாதம் , If you could give so much inputs to a song , I can easily understand that how much information you might still have , kindly share with us such info and enlighten us
Also thanks for sharing your theater experience about kalyaaniyin kanavan
-
24th April 2014 05:27 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2014, 05:32 PM
#2432
Junior Member
Seasoned Hubber
Dear Gopal Sir,
I have not watched Deivapiravi & shanti movies but your lucid writing gives a clear synopsis about the movie
From 1952 best actor award (other than Sivaji Ganesan must be mentioned by jury as others may get a chance only if NT is not considered )
-
24th April 2014, 05:35 PM
#2433
Junior Member
Seasoned Hubber
Dear Chinnakannan sir,
Nice write up about a song on Kalyaniyin kanavan - thanks
-
24th April 2014, 05:36 PM
#2434
Junior Member
Seasoned Hubber
Dear Chandrasekar sir,
I too first saw the movie in Murasu just a month back , thanks for your comments
-
24th April 2014, 08:14 PM
#2435
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
மனோகரா படத்தில் கொக்கரிக்கும் , வீரத்திருமகன் , எதிர்பாராது படத்தில் அசத்தல் வில்லன் என்று ஸ்டைல்க்கு இலக்கணம் வகுத்த நம்மவர் , இதில் timid , coward பாத்திரத்தை எடுத்து , நடித்து கலக்கி இருப்பதை என்ன என்று சொல்ல , தன் இமேஜ் க்கு இது ஒத்து வரத்து என்று சொன்ன நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர்
ராகுல் - உங்கள் அலசல் பிரமாதம் - பலரும் பார்க்காத படம் இது
ஒரு சின்ன திருத்தம் - எதிர்பாராததில் அவருடைய role வில்லன் அல்ல - நீங்கள் சொல்ல வந்தது "திரும்பிப்பார் " என்று நினைக்கிறேன்
-
24th April 2014, 08:18 PM
#2436
Junior Member
Seasoned Hubber
-
24th April 2014, 08:20 PM
#2437
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2014, 08:24 PM
#2438
Junior Member
Seasoned Hubber
-
24th April 2014, 09:02 PM
#2439
Junior Member
Seasoned Hubber
திரு சிவாஜிசெந்தில் - தூக்கு தூக்கி 100 நாட்கள் ஓடவில்லையே என்று வருத்தப்பட்டு உங்கள் ஒரு பதிவில் கொஞ்ச நாட்கள் முன் எழுதி இருந்தீர்கள் - அதற்கான விடை நம்
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events இல் உள்ளது - நன்றி ராகவேந்திரா சாருக்கு
தூக்குத் தூக்கி சென்னையில் வெளியான திரையரங்குகள் - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி
100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்கு
சேலம் பேலஸ் - 103 நாட்கள்
-
24th April 2014, 09:05 PM
#2440
Junior Member
Seasoned Hubber
NT Rocks in both the channels of Sun Life and Murasu.
Super Duper Hits of Bharatha Vilas and Uthama Puthiran.
Bookmarks