-
30th April 2014, 03:20 PM
#11
Senior Member
Veteran Hubber
Deepavali 2014 or Pongal 2015?
-
30th April 2014 03:20 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2014, 01:22 PM
#12
Junior Member
Seasoned Hubber
http://www.dailythanthi.com/2014-04-...Jegapathy-Babu
ரஜினிகாந்தின் லிங்கா படத்திற்கு தெலுங்கு வில்லன் ஜெகபதி பாபு
ரஜினிகாந்த் தந்தை–மகனாக 2 வேடங்களில் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்த ‘கோச்சடையான்’ படம், வருகிற 9–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் கதை–திரைக்கதை–வசனம் எழுதியிருக்கிறார். ஈராஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் பக்தர். அதற்கு அடையாளமாக தனது மூத்த பேரனுக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டினார். பேரனின் பெயரையே தனது புதிய படத்துக்கும் ‘டைட்டிலாக’ வைத்து இருக்கிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா (பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்) ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு மைசூரில் நேற்று தொடங்கியது.
படப்பிடிப்பு மைசூரில், செவ்வாய்கிழமை தொடங்கியது. இதற்காக, ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை மைசூர் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 40 நாட்கள் தங்கியிருந்து, ‘லிங்கா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
ரஜினிகாந்த் "லிங்கா"வின் வில்லன் யார் என்ற சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஜெகபதி பாபுதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.
எந்திரன் படத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த ரத்னவேலு, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். முதலில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய செய்தியின்படி லிங்காவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முத்து, படையப்பா, படத்திற்கு பின்னர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ரஜினியின் படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
2nd May 2014, 10:30 AM
#13
Junior Member
Senior Hubber
-
2nd May 2014, 12:15 PM
#14
Senior Member
Devoted Hubber
Thalaivar looks fresh.. with this look double role is confirmed.
-
2nd May 2014, 12:17 PM
#15
Senior Member
Devoted Hubber
-
2nd May 2014, 02:25 PM
#16
Senior Member
Diamond Hubber
Rajnikanth's 'Lingaa' Started at Mysore
http://www.indiaglitz.com/channels/t...nts/50765.html
SS murattu kaalai getup...wooooooooow! therimass!
-
2nd May 2014, 05:14 PM
#17
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
-
3rd May 2014, 11:37 PM
#18
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
-
6th May 2014, 10:32 AM
#19
Senior Member
Veteran Hubber
There is a lot of buzz in the local media here about this project in Bangalore since the shooting started in Mysore... Happy to see KSR - Superstar joining together again... Knowing KSR's speed, the movie may be releasing in Diwali or before that..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
29th May 2014, 07:47 PM
#20
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
Bookmarks