-
5th May 2014, 11:13 PM
#561
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "இன்று போல் என்றும் வாழ்க "
--------------------------------------------------------------------------------------------------
வெளியான தேதி :05/05/1977. -38 வது ஆண்டு துவக்கம். (நண்பர் திரு.வினோத் அவர்கள் குறிப்பிட்டதில் சிறு திருத்தம் -35 வது ஆண்டு அல்ல.)
முதல் நாள் மாலை காட்சியில் நண்பர்களுடன் தேவி பாரடைஸில்
பார்த்தது பசுமையான அனுபவம்.
அந்த காட்சியினை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,அவரது துணைவியார்
திருமதி. வி.என். ஜானகி , நடிகை ராதா சலூஜா ஆகியோருடன்
பார்த்தது சிறப்பு தகவல்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் படம் பார்க்க வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் /பக்தர்கள் மிகுந்த எழுச்சியுடனும் , பலத்த ஆரவாரத்தோடும் கண்டு களித்தனர் .
முதல் பாடலான , இது நாட்டை காக்கும் கை பாடல் ஆரம்பித்தவுடன் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது. உற்சாகமூட்டும் ,அருமையான கொள்கை பாடல்.
வெல்கம் ஹீரோ காதல் பாடல் படமாக்கம் மிகவும் அருமை.
இதயத்தில் இருந்தே இதழ்கள் வரை -பாடல் கண்ணுக்கு குளுமை.
அன்புக்கு நான் அடிமை - ஜேசுதாஸ் பாடிய அருமையான கொள்கை
மற்றும் தத்துவ பாடல்.
புதுமை பெண்கள் - பாடல் ரசிக்கும்படி இருந்தது.
என் யோகா ஜாதகம் - விறுவிறுப்பான ,ஜனரஞ்சகமான பாடல்.
நடிகர்.விஜயகுமார் புரட்சி தலைவருடன் நடித்த ஒரே படம்.
நகைச்சுவை நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் காமெடி பிரமாதம்.
சண்டை காட்சிகள் புதுமை. ரயிலில் சண்டை காட்சிகள் படத்திற்கு
சுறுசுறுப்பு .
ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.
தேவி பாரடைஸில் 100 நாட்களும் , மகாராணியில் 85 நாட்களும்
ஓடிய படம்.
முன்னாள் சபாநாயகர் திரு. காளிமுத்து கதை வசனம் எழுதிய படம்.
அ. தி.மு.க. கட்சி கொடியை பகிரங்கமாக காட்டிய மற்றுமொரு படம்.
அ. தி.மு.க. - இ .காங்கிரஸ் கூட்டணிக்காக பாராளுமன்ற தேர்தலுக்கான உழைப்பு இப்படத்தில் புரட்சி தலைவரின் முகத்தில்
நன்கு காணலாம்.
இன்று போல் என்றும் வாழ்க படத்தின் புகைப்படங்கள்/செய்திகள் பதிவு செய்த திரு. செல்வகுமார் /செய்திகள் அளித்த திரு. வினோத்
ஆகியோருக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
-
5th May 2014 11:13 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2014, 11:22 PM
#562
Junior Member
Veteran Hubber
You are all very fortunate to see the movie in their first day. But I only remember that one movie Meenava Nanban was released and my family went to see that movie.
-
6th May 2014, 05:41 AM
#563
Junior Member
Platinum Hubber
சென்னையில் நேற்று "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட 50வது நாளினையொட்டி
"ஆல்பர்ட்" திரை அரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கு கொண்ட எம்.
ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் :
1. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம், எழும்பூர் (1960)
2. கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை (1982)
3. கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் (1984)
4. அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் (2007)
5. இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு (2012)
6. பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். நற்பணி சங்கம் (2013)
-
6th May 2014, 06:27 AM
#564
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:30 AM
#565
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:32 AM
#566
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:34 AM
#567
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:37 AM
#568
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:41 AM
#569
Junior Member
Platinum Hubber
-
6th May 2014, 06:49 AM
#570
Junior Member
Platinum Hubber
43 ஆண்டுகள் முன் பொம்மை இதழில் வந்த மக்கள் திலகம் - வாசகி மீரா பேட்டி .
பொம்மை இதழில் வாசகி கேட்ட கேள்விகளுக்கு மக்கள் திலகம் அளித்த பதில்கள் மிகவும் அருமை . குறிப்பாக
மதுவிலக்கு , பண்பாடு , குடும்பக்கட்டுப்பாடு ,அரசியல் , அண்ணாவின் மீது உள்ள பற்று , நடிகர் திலகம் பற்றிய
கருத்து - ரசிகர்களின் பக்குவம் - என்று பல் வேறு கேள்விகளுக்கு மக்கள் திலகம் அளித்துள்ள இந்த பேட்டி - ஒரு வரலாற்று பெட்டகம் .கொடுத்து வைத்தவர் சேலம் -செல்வி மீரா .. பொம்மை இதழுக்கு நன்றி .
Bookmarks