- 
	
			
				
					19th May 2014, 10:51 PM
				
			
			
				
					#2881
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							1. மனிதனும் மிருகமாகலாம் -1953
 
 2..உலகம் பலவிதம் -1955
 
 3. சம்பூர்ண ராமாயணம் - 1958
 
 4. பழனி -1965
 
 5. சரஸ்வதி சபதம்- 1966
 
 6. கந்தன் கருணை -1967
 
 7.நெஞ்சிருக்கும் வரை -1967
 
 8.திருவருட்செல்வர் -1967 ( சுந்தர் வேடத்தை தவிர )
 
 9.திருமால் பெருமை 1968 ( பெரியாழ்வார் வேடத்திற்கு மட்டும்)
 
 10.லக்ஷ்மி கல்யாணம் -1968
 
 11. காவல் தெய்வம் -1969
 
 12..பிராப்தம் -1971 ( முன் ஜென்ம பதிவுகளில்)
 
 13..பாபு -1971 ( ஒரு சில காட்சிகளை தவிர )
 
 14. ஞான ஒளி -1972 (ஒரு சில காட்சிகளை தவிர )
 
 15. மனிதரில் மாணிக்கம் -1973
 
 16. தீபம் -1977
 
 17. ரத்தபாசம் -1980 ( ஒரு வேடத்திற்கு மட்டும்)
 
 18.எழுதாத சட்டங்கள் -1984
 
 19..தாவணி கனவுகள் -1984
 
 20.படிக்காத பண்ணையார் -1985
 
 21.மருமகள் -1986
 
 22.விடுதலை -1986
 
 23. ராஜ மரியாதை -1987
 
 24. அன்புள்ள அப்பா -1987
 
 25. ஜல்லிக்கட்டு -1987
 
 24.புதிய வானம் -1988
 
 26 பசும்பொன் -1995
 
 27. பூப்பறிக்க வருகிறோம் -1999
 
 சில காட்சிகள் மட்டுமே ஜோடி யில் கீழ்கண்ட படத்தை யும்  சேர்த்துகொள்ளலாம்
 
 1. ராஜ ரிஷி
 
 இந்த படங்களில் ஜோடி உண்டா  என்று தெரியவில்லை
 
 1. முத்துக்கள் மூன்று -1987
 
 2.வீரபாண்டியன் -1987
 
 3.கிருஷ்ணன் வந்தான் -1987
 
 4.நாங்கள் -1992
 
 5.மன்னவரு சின்னவரு
 
 முற்றும்
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							19th May 2014 10:51 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 07:55 AM
				
			
			
				
					#2882
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							மன்னிக்கவும் - பிறர் கண்டுபிடிக்கும் முன் ----- 
 
 தேவர் மகன் -1992 -  இந்த படத்திலும் ஜோடி இல்லை -  சில காட்சிகளே வந்தாலும் , மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பாத்திரம்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 07:59 AM
				
			
			
				
					#2883
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							கல்நாயக் -  மீண்டும் பாரத விலாசை  மறந்துவிட்டேன் - நற நற வென்று  நீங்கள் பல்லை கடிப்பது தெரிகின்றது ------- இதில் வரும் NT யின் மன சாட்சி க்கும் ஜோடி இல்லை - அப்பாடா - நீங்கள் திட்டுவதற்கு முன்பே தவறை திருத்தி கொண்டுவிட்டேன் ----- நீங்கள் பல்லை கடிப்பது தெரிகின்றது ------- இதில் வரும் NT யின் மன சாட்சி க்கும் ஜோடி இல்லை - அப்பாடா - நீங்கள் திட்டுவதற்கு முன்பே தவறை திருத்தி கொண்டுவிட்டேன் -----  
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 08:24 AM
				
			
			
				
					#2884
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							ஜோடி இங்கு  உண்டு - டூயட் எங்கே ?
 
 அடுத்த புதிய அணுகுமுறை /கண்ணோட்டம் ---
 
 "பருப்பு இல்லாமல் கல்யாணமா " , "உப்பு  இல்லாத சாப்பாடா " என்பார்கள் - ஜோடி இல்லாமல் படமா ?  , பாடல் இல்லாத படம் என்ன படம் ??  - ஜோடி இருந்தும் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா ?? அப்படியே ஒரு படம் அமைந்தாலும் நடிக்க யாருக்கு விருப்பம் வரும்? - படத்தில் கனவு காட்சிகள் அவசியம் வேண்டும் - கதாநாயகி தான் கனவு காண வேண்டும் - ஒரே காட்சியில்  வந்தாலும் முன்னணி நடிகை ஜோடியாக நடிக்க வேண்டும்  - இப்படி இருந்த திரை உலகத்தை திருப்பி போட்ட பெருமை நம் தலைவருக்குத்தான் உண்டு -
 
 ஜோடி வேண்டாம் - வெற்றி உண்டு ; பாடல் வேண்டாம் - நல்ல வசூல் உண்டு ; டூயட் வேண்டாம் - நல்ல நடிப்பு உண்டு ; இப்படி மூலதனம் எதுவும் போடாமல் நடிப்பையும் , தன்நம்பிக்கை யை மட்டும் நம்பி வெற்றியை கண்டவர் NT ஒருவரே -  மற்ற நடிகர்களுக்கு  சம பங்கு - அவர்களுக்கு மட்டும் நல்ல heroins ( உம் : பழனி )  , அவர்களுக்கு மட்டும் காதல் டூயட் பாடல்கள் -  கதைக்கு தேவை பட்டாலே அன்றி இரட்டை வேடங்களை எடுக்கவில்லை - ஏன்  என்றால் கூட நடிக்கும் நடிகர்களும் முன்னேறவேண்டும் , அவர்களுக்கும் தன் படங்களில் சம பங்கு தர வேண்டும் என்று நினைத்தவர் அவர் - பல கதாநாயகிகளை தன்னுடன் உலகம் சுற்ற கூட்டி செல்லவில்லை , மாறாக , தன்னையே உலகம் சுற்றும் படி நடிப்பில் , புகழில் செய்து கட்டினார் --- அவரின் டூயட் இல்லாத , ஆனால் வெற்றியை சந்தித்த படங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போமா ?
 
 தொடரும்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 08:46 AM
				
			
			
				
					#2885
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 08:52 AM
				
			
			
				
					#2886
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வெள்ளை ரோஜா -1983 
 
 இந்த படத்தை  தவறி விட்டேன் - இதிலும் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்கள் - இதுவரை நடிக்காத ஒன்று - வசூலில் புரட்சியை ஏற்படுத்தின படம் - ஜோடிகளும் இல்லை - இப்படி ஒரு நடிகர் உண்டா என்று உலகமே பாராட்டி வியந்த படம்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 10:11 AM
				
			
			
				
					#2887
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Vietnam Veedu : In Kovai Central, very rarely movies cross the 100 days mark as the seating capacity is the highest  of all coimbatore theatres. This theatre known for mostly screening english movies of grandeur like McKenna's Gold, Guns of Navarone, The Good, The Bad and the Ugly...... screened a black-white family movie Vietnam Veedu starring NT that went on to make the record of crossing this 100 days mark with regular daily 4 shows  to the surprise and astonishment of everyone at that time.
						 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 20th May 2014 at 10:14 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 10:16 AM
				
			
			
				
					#2888
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							ராமன் எத்தனை ராமனடி - இதிலும் உண்மையாக ஜோடி இல்லை - முத்துராமனக்கு சம பங்கு 
 
 துணை : ஜோடி  இல்லாமல் , ஒரு துணையும்  இல்லாமல்  தன்  நடிப்பை  மட்டும் துணையாக வைத்துகொண்டு நடித்து வெற்றி  கண்ட படம்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 10:54 AM
				
			
			
				
					#2889
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ரவி, பாரதவிலாஸுக்கு ஆதரவு கேட்டதற்கு இப்படி என்னை கலாய்க்கணுமா? 
 நீங்க என்ன காட்சிக்கு காட்சி ஜோடி இல்லாத பாத்திரங்களையா வரிசைப்படுத்தினீங்க - இப்படி மனசாட்சிக்கு ஜோடி இல்லைன்னு அதையும் வரிசைப்படுத்த?
 
 அது சரி மற்ற எத்தனை படங்களில் மனசாட்சிக்கு ஜோடி இருக்கு? (அப்பாடி, வகையா மாட்டினீங்களா?)
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th May 2014, 11:43 AM
				
			
			
				
					#2890
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
				
					ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?- தொடருகின்ற
				
					
						
							தில்லான மோகனம்பாள்  -  ஒரு கனவு காட்சி மருந்தும் கூட கிடையாது - வடிவாது ஒரு கனவு கண்டிருக்கலாம் - அல்லது வைத்தி - வெறும் நாதத்தால் எல்லோரையும் கட்டி போட்ட படம் - டூயட் மூலமாகத்தான் காதலை வெளிபடுத்த முடியும் என்ற மாயை தகர்த்து எறிந்த படம் 
 
 அந்த நாள் -  பாட்டே இல்லை இந்த படத்தில் , டூயட் மட்டும் எப்படி   முடியும் - ஹீரோ ஆவியாக ஆனபின்னும் வந்து ஒரு நாலு பாடலையாவது பாடும் அந்த கால கட்டத்தில் வந்து ஒரு வீர முழக்கம் செய்த படம் - அந்த ராஜனை   முடியுமா ?
 
 கூண்டுக்கிளி :   பெயருக்கு ஒரு ஜோடி அதுவும்  கதை முடியும் தருவாயில் -  டூயட் க்கு இடமே இல்லை
 
 தென்னாலி ராமன் - சிரிக்க வைக்கலாம் ஆனால் அருமையான மனைவியுடன்  ( ஜமுனா )சேர்ந்து பாட இவருக்கு கொடுத்து வைக்கவில்லை
 
 சம்பூர்ண ராமாயணம் - கதை படி பரதன் நடக்க வேண்டுமே - அண்ணனுடன் சேர்ந்தாவது பாடுவது  போல ஒரு பாடலை வைத்திருக்கலாம் --
 
 பாச மலர் -  தங்கை பாடுவதை மட்டுமே கேட்டு ரசித்த அண்ணன்
 
 கப்போலோட்டிய தமிழன் - கதைப்படி ஜோடி யாக  இருந்தாலும் தேசத்தை பற்றியும் , விடுதலை பற்றி மட்டுமே பாடியிருக்க முடியும்
 
 படித்தால் மட்டும் போதுமா ? :  ஜோடி முறைத்து கொண்டு நிற்கும் போது எப்படி சேர்ந்து பாடுவது ?
 
 பச்சை விளக்கு -  தங்கைக்காகவே வாழும் அண்ணனுக்கு தாரம் ஒரு பாரமே !
 
 கைகொடுத்த தெய்வம் -  ஜோடி ஒன்று உள்ளது என்று அறிந்த பின்னும் சேர்ந்து பாடும் ஒரு பாடல் இல்லாத படம்
 
 நவராத்திரி - ஒன்பது வேடங்கள் - உண்மையில் இருபது கதாநாயகிகள் இருந்திருக்க வேண்டும் - ஒரே ஒரு heroin - அதுவும் டூயட் பாடதெரியாத ஜோடிகள்
 
 அன்பு கரங்கள் - ஜோடியை அணைக்காத கரங்கள்
 
 மோட்டார் சுந்தரம் பிள்ளை - தந்தை வேடம் - டூயட் பாடும் நேரத்தில் குழந்தை செல்வத்தை வளர்த்துக்கொண்ட படம்
 
 ஹரிச்சந்திரா - டூயட் பண்ணுவது உண்மைக்கு ஒரு முரண்பாடு என்று நினைத்திருக்கலாம் .
 
 எதிரொலி :  ஒரு வானொலியில் கூட இந்த ஜோடிகள் சேர்ந்து பாடவில்லை
 
 ராஜ ராஜ சோழன் -  அந்த ஜோடியே வேஸ்ட் - அதில் டூயட் ஒன்றை மட்டும் வைத்திருந்தால் -------------
 
 நாம் பிறந்த மண் -  பிறந்த மண்ணில் ஜோடிகளின் டூயட் தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்
 
 கவரிமான் - வாழ்க்கை துணை ஜோடியாக பாடுவதற்கு முன்பே நின்று விடும்
 
 லக்ஷ்மி வந்தாச்சு - பாடும்   வயதை தாண்டிவிட்ட ஒரு நடிப்பு
 
 Once More :  பழகிய நடிகை - சேர்ந்தபின் ஒரு duet யை வைத்திருக்கலாம்
 
 படையப்பா :  ஜோடிகள் சோர்ந்தபின் எடுத்த படம்
 
 
 
 
 
 
 
Bookmarks