-
20th May 2014, 11:57 AM
#2891
Junior Member
Seasoned Hubber
ஜோடி இல்லாத இன்னும் சில படங்கள் ( விட்டுப்போனவைகள் )
1. பந்தம்
2. கை கொடுத்த தெய்வம்
3. மூன்று தெய்வங்கள்
4. கீழ் வானம் சிவக்கும்
5. சிரஞ்சீவி
6. ஒரு யாத்ரா மொழி - ( ஜோடி இருந்தும் இல்லாத படம் )
7. சினிமா பைத்தியம்
8 நட்சத்திரம்
9.உருவங்கள் மாறலாம்
10. குழந்தைகள் கண்ட குடியரசு
-
20th May 2014 11:57 AM
# ADS
Circuit advertisement
-
20th May 2014, 01:50 PM
#2892
Senior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?
Savaale Samaali also.
-
20th May 2014, 02:03 PM
#2893
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?
டியர் ரவி சார்,
தங்களின் பங்களிப்புகள் அருமை. நன்றி.
-
20th May 2014, 02:28 PM
#2894
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
Savaale Samaali also.
கார்த்திக் - உங்கள் சவாலை சமாளிக்க முடியவில்லை - படங்கள் நினைவில் இருந்தும் ,பதிவிடும் போது , நம்மை அறியாமல் சில படங்கள் பதுங்கி விடுகின்றன - என் பதிவுகளையும் படிப்பதிற்கு மிகவும் நன்றி
-
20th May 2014, 02:28 PM
#2895
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kcshekar
டியர் ரவி சார்,
தங்களின் பங்களிப்புகள் அருமை. நன்றி.
மிகவும் நன்றி kcs
-
20th May 2014, 04:09 PM
#2896
Senior Member
Senior Hubber
//நவராத்திரி - ஒன்பது வேடங்கள் - உண்மையில் இருபது கதாநாயகிகள் இருந்திருக்க வேண்டும் - ஒரே ஒரு heroin - அதுவும் டூயட் பாடதெரியாத ஜோடிகள் // ரவி.. ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே... அது டூயட் இல்லையாங்காட்டியும்..
மன்னா என்னாசை நீர் மறந்திடாதீர்..சகி ஒரு நாளும் நானுன்னை மறப்பதில்லை..ம்ம் மறக்க முடியுமா அந்த ஆட்டத்தை..
-
20th May 2014, 06:21 PM
#2897
Junior Member
Seasoned Hubber
Ck - டூயட் என்பது ஒரு மனதாகிய இருவரின் துடிப்புக்கள் பாடலாக வருவது - நீங்கள் குறுப்பிட்ட "ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே..." என்பது சம்பந்த படாத இரண்டு நபர்கள் ஒரு நாடக காட்சிக்காக சேர்ந்து பாடியது - அவர்கள் கதைப்படி காதலர்கள் அல்ல - அந்த படத்தில் ஒன்பது வேடங்களில் ஒருவர் தான் சாவித்திரிக்கு ஜோடி - அந்த ஜோடிகள் சேர்ந்து டூயட் பண்ணவில்லை என்பது தான் என் தாழ்மையான கருத்து - விளக்கம் திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன் -என் பதிவுகளை படிப்பதற்கு நன்றி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2014, 06:51 PM
#2898
Senior Member
Senior Hubber
//டூயட் என்பது ஒரு மனதாகிய இருவரின் துடிப்புக்கள்// நன்னாவே எழுதறீங்க..அப்ப ஜோடி இங்கு உண்டுன்னும் சொல்லப் படாது..ஒரு சில படங்கள்ள ஜோடி உண்டு ரெண்டுபேரும் சேர்ந்து பாடற பாட்டு கிடையாது இல்லியோ.. அகெய்ன் நல்லா எழுதறீங்க..கீப் இட் அப்..
-
20th May 2014, 08:59 PM
#2899
Junior Member
Veteran Hubber
-
20th May 2014, 09:01 PM
#2900
Junior Member
Veteran Hubber
Bookmarks