-
2nd June 2014, 06:59 AM
#11
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Raajjaa
ரஜினி பேரை சொன்னால் போதும் 4 வருசத்துக்கு அப்புறம் படம் வருது, படம் பிரமாதமா போகும் என கனவு கண்டவர்களுக்கு சரியான ஆப்பு.
படம் flop இல்லை utter flop.
என்னண்ணே, உங்க வீட்டுல எல்லாரும் ரஜினி வெறியர்கள் போலயே...
ரொம்ப காண்டுல இருக்கீங்க....
தண்ணிய குடிங்க.....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd June 2014 06:59 AM
# ADS
Circuit advertisement
Bookmarks