Page 330 of 401 FirstFirst ... 230280320328329330331332340380 ... LastLast
Results 3,291 to 3,300 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3291
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியின் வசனம் நினைவிற்கு வருகிறது....

    பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் ..

    அப்போது நக்கீரன் சிரிப்பார்...உடன் தருமி...

    சிரிக்காதீர்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும் என்பார் !

    ஏனோ அந்த வசனம் இப்போது நினைவிற்கு வருகிறது !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3292
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    பார்ப்போம் எப்போது தான் விடியுமென்று
    ஐயா வேண்டாமே தயவு செய்து வேண்டாம்
    எல்லாவற்றையும் மறவுங்கள்
    இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும்
    Last edited by sivaa; 10th June 2014 at 10:29 AM.

  4. Thanks eehaiupehazij thanked for this post
  5. #3293
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    திருவிளையாடல்....

    !
    ஒருவர் மாறி ஒருவர் எழுதினால் என்ன மிஞ்சும்

    வேண்டாமே தயவு செய்து வேண்டாம்

    இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும

  6. Likes eehaiupehazij liked this post
  7. #3294
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் அனைத்துத் திரிகளிலும் கல்வி அறிவில் மற்றும் அனுபவத்தில் தேர்ந்த வல்லுனர்கள் அவர்தம் படங்களைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும், நடிப்பின் பரிமாணங்கள் பற்றியும் , படங்கள் ஓட்டம் மற்றும் வசூல் பற்றியும் ..... தரமான பதிவுகளை கவனத்துடன் வெளியிட்டு இன்றைய இளம் தலை முறையினரும் அவர்தம் நடிப்புத்திறன் ,தமிழ் உச்சரிப்புத் திறன் , பாடல்களுக்கு வாயசைக்கும் திறன் ..அவர்தம் உலகளாவிய புகழ் ...ஆகியவற்றை மனதில் பதிந்து நம் நடிப்புலக ஆசானை பெருமைப்படுத்தும் இவ்வேளையில் நமக்குள் வேண்டாமே பேதங்கள் ! பல மரம் கண்ட தச்சர் ஒரு மரமும் வெட்டார் ! Jack of all trades end up as master of none! Let us encourage all prolific writers in all our threads! Let us live and let live! Given time, a tree would yield a seasoned wood.
    Last edited by sivajisenthil; 10th June 2014 at 11:48 AM.

  8. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  9. #3295
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    முன்னைய பதிவுகளில் இருந்து

    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 200

    கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)

    ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".

    (ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)


    அன்புடன்,
    பம்மலார்.



  10. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  11. #3296
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கோபால், இரண்டாயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள்.

    இன்னும் பற்பல ஆயிரங்கள், இரண்டாயிரங்கள் காணவேண்டாமோ? யாரையும் கோபித்து, எழுதுவதை நிறுத்தாமல்... நடிகர் திலகத்திற்காகவும், நமது நண்பர்களுக்காகவும் எப்போதும் போல் தொடரவும்.

  12. #3297
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி, உங்கள் மனது புண்பட்டிருக்கிறது. உண்மை!!! அதற்காக எழுதாமல் எல்லோரையும் தண்டிப்பது நன்றன்று. பலமுறை உங்கள் பதிவுகளினால் மட்டுமே இத்திரி நிரம்பியிருக்கிறது. நிறைய எழுதக்கூடிய உங்களைப் போன்றவர்கள் விடை பெற்றதினாலேயே இத்திரி அதன் எப்போதுமான வேகத்தையும் உற்சாகத்தையும் இழந்து கிடக்கிறது - உங்களுக்கே தெரியும். நீங்களும் அதையே செய்யலாமா? கருத்து வேற்றுமை இத்திரியின் இயல்பு. மன்னியுங்கள். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவுகளை தொடருங்கள். உங்களைப்பார்த்தாவது மற்றவர்கள் மனம் மாறக்கூடும்.

  13. Thanks sivaa thanked for this post
    Likes eehaiupehazij, sivaa liked this post
  14. #3298
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கார்த்திக், கோபித்துச் சென்ற தாங்கள் மறந்து, மன்னித்து திரும்பிவந்து உங்கள் பதிவுகளை இடும்போது சிலநாட்களிலேயே மற்றொரு விவாதத்தில் உங்கள் பெயர் இழுக்கப்பட்டது வருத்தப்படக்கூடிய விஷயமே. இது நடிகர் திலகம் திரியின் வழக்கமான ஒன்றுதான் என்பது நீங்கள் அறிந்ததே. இப்படிப்பட்ட கருத்து மோதல்கள், விவாதங்கள் இல்லாமல் உயிரற்று கிடப்பதைக்காட்டிலும், வாதப்பிரதிவாதங்களுடன் ஆரோக்கியமான முறையில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை ஆய்வு செய்வது நல்லதே!!! உங்களைப்போன்ற சீனியர்கள் அந்த ஆரோக்கியமான முறையையும் கற்பிக்க வேண்டும். மன்னிப்பதும் ஒரு ஆரோக்கியமான முறையே. உங்களுடைய அனுபவங்களை இத்திரியில் பங்கேற்பவர்களுக்கு நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.
    உரிமையுடன் கேட்கிறேன். தொடரவும்

  15. Likes eehaiupehazij liked this post
  16. #3299
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அப்பாடி எம்மாம் பதிவு போட்டாச்சு(?!!) மத்தவங்களையும் நான் அப்படியே கேட்டுக்கிட்டதா எடுத்துகிட்டு சீக்கிரமா வந்து பதிவை போடுங்கன்னு கேட்டுக்கறேன்.
    வேற யாரும் தங்களுக்கு நான் தனிப்பதிவு போட்டு கூப்பிட்டாதான் ஆச்சுன்னு நெனச்சால் எனக்கு pm போடவும். ஆனா இதுக்கு பின்னாடி தனிப்பதிவில யாரை நான் கூப்பிட்டாலும் அவங்க PM அனுப்பிச்சோ, PM அனுப்பி இல்லாமலோ இருந்தாலும், மத்தவங்க எதை நெனப்பாங்கன்னு நெனச்சு பாத்துக்கோங்க!!! வேணும்னா அதையும் PM ரிக்வெஸ்ட்ல போட்டுருங்க - நான் என் பதிவில சொல்லிடறேன் - இன்னாரு PM-ல கேட்கலைன்னு.
    Last edited by kalnayak; 10th June 2014 at 06:36 PM.

  17. #3300
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ரவி, உங்கள் மனது புண்பட்டிருக்கிறது. உண்மை!!! அதற்காக எழுதாமல் எல்லோரையும் தண்டிப்பது நன்றன்று. பலமுறை உங்கள் பதிவுகளினால் மட்டுமே இத்திரி நிரம்பியிருக்கிறது. நிறைய எழுதக்கூடிய உங்களைப் போன்றவர்கள் விடை பெற்றதினாலேயே இத்திரி அதன் எப்போதுமான வேகத்தையும் உற்சாகத்தையும் இழந்து கிடக்கிறது - உங்களுக்கே தெரியும். நீங்களும் அதையே செய்யலாமா? கருத்து வேற்றுமை இத்திரியின் இயல்பு. மன்னியுங்கள். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவுகளை தொடருங்கள். உங்களைப்பார்த்தாவது மற்றவர்கள் மனம் மாறக்கூடும்.
    RAVI your absense is very costly loss for us please forget and forgive and continue your valuable postings being one of the senior members I make the request.
    gopal your landmark of 2000PLUS certaily great. all the members are requested to STRENGHTEN THE THIRI.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •