- 
	
			
				
					13th June 2014, 06:22 PM
				
			
			
				
					#3381
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							நடிகர்திலகத்தின் நடையழகு
 -------------------------------------------
 
 1. திருவிளையாடல் படத்தில் மீனவன் நடை.
 
 2. தெய்வமகனில் மூன்று சிவாஜி மீட் பண்ணும் இடத்தில் விஜயின் நடை.
 
 3. அமைதியான பாடலில் வரும் அட்டகாசமான நடை.
 
 4. தங்கசுரங்கம் முதல் ஸ்கீன் ராஜ நடை.
 
 5. கங்கை யமுனை பாட்டில் ரம்மியமான நடை.
 
 6. மான் குட்டி இபோது என் கையில் ஒரு ராஜ நடை.
 
 7. நவராத்திரியில் ஒரு நவரச நடை.
 
 8. பார்த்தால் பசி தீரும் பாட்டில் காதல் நடை.
 
 இன்னும் எத்தனயோ நடைகள் உள்ளன.
 
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							13th June 2014 06:22 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 07:25 PM
				
			
			
				
					#3382
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள  RKS - உங்கள் சேவை மகத்தானது  , புதுமையானதும் கூட -  
 
 திரியின் முதல் பாகத்திலிருந்து 12வது பாகம் வரை மிக சிறந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன - சர்ச்சைகளுக்கு உட்பட்ட பதிவுகள் நீங்கலாக ----பல படங்கள் , பாடல்கள் சிறந்த முறையில் இங்கு பதிவிடப்பட்டுள்ளன - அத்தனைக்கும் பின்பு  ஒவ்வருடைய உழைப்பும் , Passion உம் அடங்கி உள்ளது - ஒவ்வருவரும் அவர்கள் பாணியில் நடிப்பு கடவுளுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் - வார்த்தைகளும் , வர்ணனைகளும் , பூஜிக்கும் விதங்களும்  வேறு படலாம் - ஆனால் NT யை விரும்பாமல் யாருமே இங்கு பதிவுகளை இடுவதில்லை - அவருக்கு வாழ்க்கையில் கொடுக்க மறந்த மரியாதைகளை நாம் நமது புகழாழம் மூலம் இங்கு சற்றே ஈடு கட்ட முயற்சி செய்கிறோம் - கால போக்கில் பதிவுகள் அழிந்து விடலாம் - ஆனால் நாம் அவருக்கு மான சீகமாக கட்டிய மணி மண்டபமோ , , உள்ளத்தில் இருந்து வந்த புகழ் அஞ்சலியோ என்றுமே மறையாது - மறைய விடக்கூடாது
 
 சில யோசனைகள் உங்கள் பார்வைக்கு :
 
 1. Soft Copy யாக எல்லா பதிவுகளையும் , ஆவணங்களையும் CD யில் காப்பி செய்து புத்தகத்துடன் இலவசமாக கொடுக்கலாம் - இதன் செலவுகளை நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன்
 
 2. செந்தில்/ KCS  சொன்னது போல பதிவுகளை அலசி வரிசை படுத்தி போட வேண்டும்
 
 3. பதிவுகள் போட்டவர்களின் பெயரை  செலக்ட் பண்ணி , அவர் போட்ட எல்லா பதிவுகளும் அவருடைய பெயருக்கு கீழ் வர மாதிரி செய்யல்லாம்
 
 மிகவும் முக்கியம் - update - போதிய இடைவெளிக்குள் நம் compilation யை புதுப்பிக்க வேண்டும்
 
 உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 07:28 PM
				
			
			
				
					#3383
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  s.vasudevan  
 நடிகர்திலகத்தின் நடையழகு
 -------------------------------------------
 
 1. திருவிளையாடல் படத்தில் மீனவன் நடை.
 
 2. தெய்வமகனில் மூன்று சிவாஜி மீட் பண்ணும் இடத்தில் விஜயின் நடை.
 
 3. அமைதியான பாடலில் வரும் அட்டகாசமான நடை.
 
 4. தங்கசுரங்கம் முதல் ஸ்கீன் ராஜ நடை.
 
 5. கங்கை யமுனை பாட்டில் ரம்மியமான நடை.
 
 6. மான் குட்டி இபோது என் கையில் ஒரு ராஜ நடை.
 
 7. நவராத்திரியில் ஒரு நவரச நடை.
 
 8. பார்த்தால் பசி தீரும் பாட்டில் காதல் நடை.
 
 இன்னும் எத்தனயோ நடைகள் உள்ளன.
 
 
 Regards
 
 
 
 வாசு - உங்கள் தமிழ் பதிவு  ( முதல் முறை என்று நினைக்கறேன் ) அருமை - நிறைய எழுந்துங்கள் -
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 07:34 PM
				
			
			
				
					#3384
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							CK - Internet இல் எங்கு surf பண்ணினாலும் , நிறைந்து இருக்கிண்டீர்கள்  - ஆமாம் - எல்லோருடைய மனதிலும் நிறைந்து இருப்பவர் internet இல் நிறைந்து இல்லாமல் இருக்கமுடியுமா ?
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 07:34 PM
				
			
			
				
					#3385
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							dear RKS. the opinions of Ravi, i second them. will it be possible for us to arrange an introductory and interactive Meet of NT hubbers at a place of choice? I think once we see each other and converse our differences of opinion will disappear like a fog in sunshine.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 09:28 PM
				
			
			
				
					#3386
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ரவி..எங்கே எப்போ எப்படி.( நல்லவிதமாகத் தானே)...நான் கொஞ்சம் குண்டு தான்..அவதாரில் இருப்பது என் சின்ன வயசு புகைப்படம்  
 
 
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 CK - Internet இல் எங்கு surf பண்ணினாலும் , நிறைந்து இருக்கிண்டீர்கள்  - ஆமாம் - எல்லோருடைய மனதிலும் நிறைந்து இருப்பவர் internet இல் நிறைந்து இல்லாமல் இருக்கமுடியுமா ? 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 10:32 PM
				
			
			
				
					#3387
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							நடிகர்திலகத்தின் நடையழகு
 ---------------------------------------------
 உத்தமபுத்திரனின் உன்னத நடை
 
 உயர்ந்த மனிதனின் உயர்ந்த நடை
 
 அப்பரின் அற்புத நடை
 
 வீரபாகுவின் வீர நடை
 
 கட்டபொம்மனின் கம்பீர நடை
 
 சிவனின் சின நடை
 
 கலைமகள் கைபொருளோ பாடலின் மதுர நடை
 
 யார் அந்த நிலவின் ரம்மியமான நடை
 
 நவராத்திரியின் டாக்டர் நடை
 
 S பிஇன் சூப்பர் நடை
 
 வசந்த மாளிகையின் யவன நடை
 
 இன்னும் எத்தனையோ உள்ளன
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 11:41 PM
				
			
			
				
					#3388
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							பார்த்ததில் பிடித்தது  38
 
 நம் அனைவருக்கும் , பிடித்த இன்னும் சொல்லப்போனால் நாம் அனைவரும் சிவாஜி ரசிகர்கள் என்று பெருமையாக சொல்லிகொள்ளும் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தை பற்றிய பதிவு தான் இது
 இந்த படத்தை பற்றி விமர்சிக்க , எனக்கு தகுதி இல்லை , அதனால் முடிந்த அளவு இந்த படத்தை பற்றி கிடைத்த தகவல்களை இங்கே கொடுத்து உள்ளேன் ,  எல்லா பதிவுகளிலும் போடுவதை போல கதை என்று இந்த படத்தின்  கதையின் outline யை பற்றி எழுதினேன் என்றால் கண்டிப்பாக அடி தான் கிடைக்கும் அதனால் இந்த படம் உருவான பொது நடந்த சம்பவங்கள் , படத்தை பற்றிய சில விஷயங்கள் ,படத்தின் வெற்றியின் வீச்சு , என்று என்னால் முடிந்த அளவு எழுதி உள்ளேன்
 
 Credits : எனது சுயசரிதை , http://en.wikipedia.org , கண்ணதாசன் கதை
 
 
 
 
				
				
				
					
						Last edited by ragulram11; 13th June 2014 at 11:47 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 11:41 PM
				
			
			
				
					#3389
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							கட்டபொம்மன் நாடகத்தின் ரிஷிமூலம் :
 
 நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சின்ன வயசில் அவர் வசித்த ஊரில் கம்பளத்தார் கூத்து என்று நடத்துவார்கள் , அதில்  கட்டபொம்மன் நாடகம் தான் நடத்துவார்கள் , கம்பலத்தாரில் 47 வது தலைமுறையில் வந்தவர் தான் கட்டபொம்மன் . நடிகர் திலகத்தின் தந்தை நாட்டு பற்று அதிகம் உள்ளவர் அதனால் கட்டபொம்மன் நாடகம் அடிகடி பார்க்க தன் மகனை அழைத்து சென்று விடுவாராம் சிவாஜியின் தந்தை . அந்த கூத்தில் முக்கிய வேஷங்கள் போடுபவரை  தவிர பிற வேஷங்களுக்கு குழந்தைகளை மேடையில் நடிக்க விடுவார்கள்
 
 
 முதல் நாடக அனுபவம் :
 
 சிறுவனாக இருந்த கணேசன் இப்படி தான் முதல் முதலில் மேடை ஏறினார் . சரி கட்டபொம்மனாக நம் மனதில் வாழந்த , வாழ்ந்து கொண்டு இருக்கும் சிவாஜி சாருக்கு அந்த நாடகத்தில் கொடுக்க பட்ட வேஷம் என்ன ?
 
 வெள்ளைகார பட்டாளத்தில் ஒருவனாக நடித்தார் நம் நடிகர் திலகம்
 
 அடி கிடைத்தது நடிப்பு ஆசை வந்தது , ஒரு நடிகர் பிறந்தார் :
 
 நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் கணேசன்க்கு தந்தையிடம் இருந்து   அடி கிடைத்து . காரணம் தான்  யாரை எதிர்த்து சிறை சென்றாரோ அந்த வெள்ளைகாரன் படையில் ஒருவனாக தன் மகன் நடித்ததின் விளைவு. சிவாஜியின் தந்தை அடிக்க சிவாஜிக்கு மேடையில் கிடைத்த கைதட்டல் காதில் ஒலிக்க நடிகராக தீர்மானித்து நாடக குழுவில் இணைந்தார் .
 
 சிவாஜி நாடகம் மன்றத்தின் கட்டபொம்மன் நாடகம்  உருவான விதம் :
 
 ஒரு நாடகம் நடத்தி விட்டு திருநெல்வேலி வழியாக வந்து கொண்டு இருந்த பொது சிவாஜி சாருக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது , கட்டபொம்மன் நாடகத்தை முதலில் பார்த்து அதில் ஈர்க்க பட்ட சம்பவங்களை அசை போட்டு கொண்டு வந்தார் . அந்த நினைவுகளில் இருந்து உதயமானது தான் கட்டபொம்மன் நாடகம் .  சக்தி கிருஷ்ணசாமியிடம் தன் ஆசையை வெளி படுத்த கட்டபொம்மன் வாழ்கை வரலாற்றை அடிபடையாக கொண்டு நாடகத்துக்கு தகுந்த சம்பவங்களை தொகுத்து நாடகத்துக்கான கதையை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி .
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th June 2014, 11:42 PM
				
			
			
				
					#3390
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							எனது சுயநலத்தில் பொது நலமும் கலந்து இருக்கிறது :
 
 கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்பது சிவாஜி சாரின் பல நாள் ஆசை , ஆனால் அதை நாடகமாக எடுக்க வேறு ஒரு காரணமும் இருந்தது . சிவாஜி நாடக மன்றத்தில் சுமார் 60 நபர்கள் இருந்தார்கள் , இவர்களில் பல பேர் நாடகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தார்கள் , எனவே அடிகடி நாடகம் நடத்துவது அவசியம் , சரித்திர நாடகத்தை நடத்தும் பொது huge ஸ்டார் cast இருக்கும் , அதனால் அனைவருக்கும் வேலை , ஊதியம் இரண்டும் கிடைக்கும் , இது கட்டபொம்மன் நாடகத்தை நடத்த இரண்டாவது காரணம்
 
 கட்டபொம்மன் நாடகத்தின் கதை முடிவான உடன் 1 வருடம் pre production வேலைகள் நடந்தது . இதற்க்கு செலவு 50,000 ரூபாய்கள்
 
 நாடகம் வந்த காலத்தில் இந்த cost மிகவும் அதிகம்
 
 வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் அரங்கேற்றமும் , அதை தொடர்ந்து நடந்த சுவையான சம்பவங்களும்
 
 இந்த நாடகம் நடக்க சிவாஜி சார் மற்றும் கிருஷ்ணசாமி சார் இருவரையும் தவிர நாம் இந்த நேரத்தில் நினைக்க வேண்டிய இரு நபர்கள் நாடக குழுவின் இயக்குனர்  SA கண்ணன் மற்றும் சண்முகம் என்ற efficient , meticulous organiser
 
 1957 ல் கட்டபொம்மன் நாடகம் சேலத்தில் அரங்கேற்றம் . தலைமை
 மு.வ. 9 நாட்கள் நடந்த இந்த நாடகம் சொல்லும் ஒரே செய்தி அரங்கேற்றம் செய்த புது நாடகம் மக்கள் ஆதரவினால் bumper ஹிட் என்பது தான் அது
 ஒரு முறை ராஜாஜி அவர்கள் நாடகத்தின் இடைவேளையில் மயங்கி விழந்து விட்டார் , சிவாஜி சார் பதறி போய் வந்த உடன் அவரிடம் strong ஆக காபி வாங்கி குடித்து விட்டு மேற்கொண்டு நாடகத்தை நடத்த சொன்னவர் சிவாஜி சாருக்கு ஒரு சால்வை அணிவித்து சிறிது நேரம் நாடகத்தை பற்றி பேசினார் .
 
 பிறகு மேடையில் இருந்து கிழே இறங்கியவர் மீண்டும் மக்களை பார்த்து சிவாஜி கட்டபொம்மன் ஆக நன்றாக நடிக்கிறான் , நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார் , இதை ஜீரணிக்க உங்களுக்கு திராணி இருக்கா என்று கூறி சென்று விட்டார்
 
 ராஜாஜியின் பாராட்டு கோடி ருபாய்க்கு சமம்
 
 
 
 
 
 
 
Bookmarks