-
23rd June 2014, 01:11 PM
#11
Senior Member
Diamond Hubber
என்னடா, கத்தி ஃபர்ஸ்ட் லுக் நல்லா வந்திருக்கே, பிறந்த நாள் வேற ஆர்ப்பாட்டமா கொண்டாடிட்டாங்களே, இன்னுமா சில பேருக்கு கண்ணை கடிக்கலைன்னு நெனச்சேன். அதுக்குள்ள எதிர்விளைவுகள். கொத்தனாரை பிடிக்கலையாம், சேர் எடுத்துப் போட்டவரை பார்த்து 'சைலன்ஸ்'ன்னு வேற கத்திட்டாராம் (எந்த மாமாங்கத்திலேன்னு கேக்கப்பிடாது). நீங்க நடத்துங்கப்பு. 
Sent from my GT-I9082 using Tapatalk
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
23rd June 2014 01:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks