-
29th June 2014, 12:08 PM
#3651
Junior Member
Veteran Hubber
50th Day Advertisement - 50வது நாள் விளம்பரம் - அமரதீபம்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
29th June 2014 12:08 PM
# ADS
Circuit advertisement
-
29th June 2014, 12:10 PM
#3652
Junior Member
Veteran Hubber
10th WEEK Advertisement - 10வது வார விளம்பரம் - அமரதீபம்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
29th June 2014, 12:13 PM
#3653
Junior Member
Seasoned Hubber
Mr RKS is the ideal hubber to start the new thread of NT. I strongly propose his name to
the concerned.
Regards
-
29th June 2014, 12:13 PM
#3654
Junior Member
Veteran Hubber
100th Day Advertisement - நூறாவது நாள் விளம்பரம் - அமரதீபம் !
சென்னை - கிரௌன்
சென்னை - காசினோ
திருச்சி - பிரபாத்
அனைத்திலும் 125 நாள்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
29th June 2014, 12:35 PM
#3655
Junior Member
Veteran Hubber
Shridhar, Pandulu, APN,.....what a great combo with NT! Unforgettable and trend setting movies.....aanaalum RKS....விளக்கைத் தேடிச்சென்று விட்டில் பூச்சிகளாக வீழ்ந்திட இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ?
Last edited by sivajisenthil; 29th June 2014 at 12:45 PM.
-
29th June 2014, 12:46 PM
#3656
Junior Member
Veteran Hubber
1956 நடிகர் திலகம் எப்பொழுதும்போல படு உச்ச form இல் இருந்த மற்றொரு வருடம்
வெளியான படங்கள்
1. நான் பெற்ற செல்வம் - 14-01-1956
2. நல்ல வீடு - 14-01-1956
3. நானே ராஜா 25-01-1956
4. தெனாலிராமன் - 03-02-1956
5. பெண்ணின் பெருமை - 17-02-1956
6. ராஜா ராணி - 25-02-1956
7. அமரதீபம் - 29-06-1956
8. வாழ்விலே ஒரு நாள் - 21-09-1956
9. ரங்கூன் ராதா - 01-11-1956
பராசக்தி வெளியீடு கணக்கில் கொண்டு பார்த்தால் ரங்கூன் ராதா வெளியீட்டுடன் நான்கு வருடம் முடிய 34 படங்கள். அதாவது சராசரி வருடத்திற்கு 8.50 திரைப்படங்கள் !
1956இல் நடிகர் திலகம் அவர்களை நாயகனாக கொண்டு தயாரித்த திரைப்பட நிறுவனங்கள்
திரைப்பட வெளியீடு வரிசைப்படி
1. பரகோன் பிக்சர்ஸ்
2. ஜெயசக்தி பிக்சர்ஸ்
3. கல்பனா கலா மந்திர்
4. விக்ரம் ப்ரொடக்ஷன்
5. ராகினி பிலிம்ஸ்
6. நேஷனல் ப்ரொடக்ஷன்
7. வீனஸ் பிக்சர்ஸ்
8. மெர்குரி பிலிம்ஸ்
9. மேகலா பிக்சர்ஸ்
ஆக ஒன்பது (9) வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் 1956இல் நடிகர்திலகத்தை வைத்து திரைப்படங்கள் எடுத்துள்ளார்கள் !
மீண்டும் இந்த வருடம் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியிட்டு இரெண்டும் நல்லதொரு வெற்றிபெற்றன !
திரை உலகில் "புரட்சி" என்ற வார்த்தையை நடைமுறையில் அதிகம் புழக்கத்தில் கொண்டுவந்தது நமது நடிகர் திலகம் என்பது இதிலிருந்தே அனைவருக்கும் விளங்கும் !
Last edited by RavikiranSurya; 29th June 2014 at 01:10 PM.
-
29th June 2014, 12:56 PM
#3657
Junior Member
Veteran Hubber
1956இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த 9 திரைப்படங்களில் 1) பெண்ணின் பெருமை மற்றும் 2) ரங்கூன் ராதா திரைப்படங்களில் முழுமையான வித்தியாசமான கதாநாயக-வில்லன் வேடம்...!
வில்லன் என்றாலும் கதையின் நாயகன் நடிகர் திலகம் தான் !
வேறு எந்த நடிகருக்கு இப்படி கதாநாயக-வில்லன் பாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க துணிச்சல் வரும்...?
கதாநாயகனாக கோலோசிகொண்டிருக்கும் வேளையில் வில்லக்கதாநாயகன் வேடம் !
நடிகர் திலகத்தை பொருத்தவரை எல்லா படத்திலும் நல்லவனாக நடிக்கவேண்டும் என்ற இமேஜ் பற்றி கவலைப்பட்ட நடிகர் அல்ல !
மாறாக திறமையின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் !
கதையில் சிறந்த பாத்திரம் ஏற்று நடிக்கவேண்டும் என்று நினைப்பவர்...அதனால் தான் நமது மக்கள் திலகம் அவர்களுடன் கூண்டுகிளியில் தைரியமாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று பலரது பாராட்டுக்களை பெற்றார் !
திறமைக்கு இதைவிட சான்று என்ன வேண்டும் ?
திரை உலகில் இவர் மட்டுமே இந்த புரட்சிகரமான சாதனைக்கு சொந்தக்காரர் !
-
29th June 2014, 01:03 PM
#3658
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
shridhar, pandulu, apn,.....what a great combo with nt! Unforgettable and trend setting movies.....aanaalum rks....விளக்கைத் தேடிச்சென்று விட்டில் பூச்சிகளாக வீழ்ந்திட இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ?
அவர்கள் மீது தவறில்லை சார் !
என்ன இருந்தாலும் அவர்கள் வியாபாரம் செய்பவர்கள் தானே !
நடிகர் திலகத்தால் வான்புகழ் அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து மட்டுமே படங்கள் எடுப்போம் என்று அவர்களும் எந்த காலத்திலும் எழுதி கொடுத்ததில்லை கட்டாயமும் இல்லை.
நடிகர் திலகத்துடன் இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு புகழும் பெயரும் உலகளவில் இருந்தது. பிரிந்தபின்பு அது அவர்களுக்கு நிலைக்கவில்லை. அவ்வளவே !
நடிகர் திலகமும் அவர்களிடம் என்னை வைத்துதான் நீங்கள் படம் எடுக்கவேண்டும் என்று கூறியது கிடையாது !
So...no regrets !
Last edited by RavikiranSurya; 29th June 2014 at 01:06 PM.
-
29th June 2014, 01:41 PM
#3659
Senior Member
Seasoned Hubber
coming to the hub after a long time...too many changes, new hubbers....looks nice.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
29th June 2014, 02:47 PM
#3660
Junior Member
Veteran Hubber
dear RKS. கூண்டுக்கிளி திரைப்படத்தைப் பொருத்தவரை நடிகர்திலகமே கதையின் நாயகன்! படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நடிகர்திலகத்தின் பாத்திரத்தையே சுற்றிப்பின்னப்பட்டிருக்கும். கதை ஓட்டத்தில் நாயகன் எதிர்மறை கதாபாத்திரமாக மாறுவார் MGRக்கு படத்தில் அதிக வேலை இல்லை. நடிகர் திலகம் படங்களில் முத்துராமன் SSR அளவுதான் MGRன் பாத்திரப்படைப்பு. MGR's name was shown first in titiles, merely due to his seniority! இடைவேளைக்குமுன் சிறைக்கு சென்றுவிட்டு இறுதிக்கட்டத்தில் சற்றுமுன்பாக தலைகாட்டுவார். TMS பாடல்கூட நடிகர்திலகத்திற்க்குதான்! உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு அவரே வில்லன்......
ஆனால் பார்த்திபனையே நடிப்பில் விழுங்கிய விக்கிரமன்! திரும்பிப்பார், அந்தநாள், ரங்கூன் ராதா படங்களிலும் எதிர்மறை கதாநாயகனே! பெண்ணின் பெருமை ஜெமினிக்காக!
Last edited by sivajisenthil; 29th June 2014 at 03:04 PM.
Bookmarks