-
6th July 2014, 06:30 AM
#3711
Junior Member
Platinum Hubber
சென்னையில் இந்த 2014 - அரையாண்டு முடிவில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகள்
சென்னை என்றுமே ஆயிரத்தில் ஒருவனின் கோட்டை என்பதை மீண்டும் நிருபித்த சாதனைகள் .
************************************************** **********************************
2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை - மத்திய சென்னை - தென் சென்னை மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் திலகத்தின் இயக்கம் கைப்பற்றியுள்ளது மூலம் சென்னை நகரம் எம்ஜிஆர் கோட்டை என்பது நிரூபணம் ஆகியுள்ளது .
சென்னை நகரில் 20 திரை அரங்குகள் மேல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சத்யம் - ஆல்பர்ட் வளாகத்தில் 100 நாட்கள் மேல் ஓடி வருவது மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு நிரந்தரமாக உள்ளது என்பதையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதும் அறிய முடிகிறது .
6 மாதங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரிலும் சென்னை புற நகரிலும் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
அடுத்து நிகழ போகிற சாதனை - மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 புத்தக வெளியீடு . இதற்கான அறிவிப்பு விரைவில் .
-
6th July 2014 06:30 AM
# ADS
Circuit advertisement
-
6th July 2014, 06:43 AM
#3712
Junior Member
Platinum Hubber
-
6th July 2014, 06:52 AM
#3713
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டு வருவதும் , மக்கள் திலகத்தின் மீது அளவில்லாத பற்று வைத்திருப்பவர்கள் , எம்ஜிஆர் படங்களை பற்றி மிகவும் பெருமையாக பேசுபவர்களும் ,
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 புத்தகத்தை விளம்பரங்கள் மூலமாகவும் , மக்கள் திலகம் எம்ஜிஆர -திரி மூலமாகவும் பார்த்து பலரும் புத்தகத்தை வாங்கி புத்தக ஆசிரியரை மனதார பாராட்டி வருகிறார்கள் .
மேலும் மலர் மாலை - 2 எப்போது வெளியீடு என்று ஆர்வத்துடன் காத்து கொண்டு வருகிறார்கள் .அவர்களை போலவே
நாமும் மலர் மாலை -2 வெளிவரும் நாளை எதிர்பார்த்து கொண்டு வருகிறோம் .
பாராளுமன்ற தேர்தல் வெற்றி - ஆயிரத்தில் ஒருவனின் பிரமாண்ட வெற்றி - பம்மலாரின் பிரமாண்ட படைப்பாம் மலரமாலை -2 என்ற முக்கனி விருந்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் இருக்கிறார்கள் .
-
6th July 2014, 06:56 AM
#3714
Junior Member
Platinum Hubber
NETRU -INDRU - NALAI - SPECIAL ARTICLE - SHORTLY
-
6th July 2014, 09:40 AM
#3715
Junior Member
Diamond Hubber
-
6th July 2014, 09:42 AM
#3716
Junior Member
Diamond Hubber
-
6th July 2014, 10:20 AM
#3717
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mgr roop
congrats professor selvakumar sir for completing 1000 posts.
Thank you very much Roop sir .
All credit goes to our beloved god m.g.r.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
6th July 2014, 10:33 AM
#3718
Junior Member
Platinum Hubber
நமது இனிய நண்பரும் பிரான்சில் தற்போது இலங்கையில் வசிக்கும் திரு டேவிட் அவர்கள் திரு சி எஸ் .குமார் அவர்களுக்கு அனுப்பிய இலன்கையில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய தொகுப்பு .
நன்றி திரு டேவிட்
நன்றி திரு சி .எஸ்.குமார் .
'' உலகம் சுற்றும் வாலிபன் ''
கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது
தொடரும் .....
Last edited by esvee; 9th July 2014 at 04:45 AM.
-
6th July 2014, 10:55 AM
#3719
Junior Member
Platinum Hubber
1974 முதல் 1978 வரை இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனம் மூலம்வெளியான 12 எம்ஜிஆரின் படங்களில் 7 படங்கள் 100 நாட்கள் ஓடியது .
ராமன் தேடிய சீதை
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
நாளை நமதே
ஊருக்கு உழைப்பவன்
Last edited by esvee; 9th July 2014 at 04:46 AM.
-
6th July 2014, 11:13 AM
#3720
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
நமது இனிய நண்பரும் பிரான்சில் தற்போது இலங்கையில் வசிக்கும் திரு டேவிட் அவர்கள் திரு சி எஸ் .குமார் அவர்களுக்கு அனுப்பிய இலன்கையில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய தொகுப்பு .
நன்றி திரு டேவிட்
நன்றி திரு சி .எஸ்.குமார் .
'' உலகம் சுற்றும் வாலிபன் ''
கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது .வசந்த மாளிகை -9,45,916.75- 325 நாட்கள் .
இந்த படத்தின் வசூலை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை .
தொடரும் .....
Esvee sir,
வரி நீங்கலாக நடிகர் திலகத்தின் உத்தமன் திரைப்படம் 173 நாட்களில் 6,17,000 மேல் வசூல் செய்துள்ளபோது (பத்திரிகை ஆதாரம் கொடுத்துள்ளேன் )...
அந்த பத்திரிகை விளம்பரத்தில் அதுவரை திரையிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை, HOUSEFULL காட்சிகள் சாதனையை முறியடித்து என்றொரு வாக்கியம் உள்ளது பாருங்கள்

"உலகம் சுற்றும் வாலிபன்" உத்தமனுக்கு முன்பு வந்த படம் தானே ? அதில் எதாவது மாற்றம் இருக்கிறதா ?
மாற்றம் இல்லாத பட்சத்தில் உத்தமனின் வசூல் அதிகபட்சமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது !
173 நாட்களில் வசூலான தொகையே அது வரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகபட்சவசூல் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் முரியடிக்கபடவில்லை என்பது எப்படி உண்மையான தகவலாக எடுத்துகொள்ள முடியும் ?
உங்களுக்கு வந்த தகவல் படி "வசந்தமாளிகை" 325 நாட்கள் ஓடி 9,44,000 வசூல் செய்தது "உலகம் சுற்றும் வாலிபன்" கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது என்பது எந்த வகையில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் என்பதை யோசியுங்கள் !
வசந்தமாளிகை திரைப்படம் இலங்கையில் இரண்டு திரை அரங்கில் 250 நாள் ஓடிய விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதுபோல நீங்களும் உலக சுற்றும் வாலிபன் ஓடிய நாட்கள் பத்திரிகை விளம்பரம் தயவு செய்து முதலில் பதிவிடவும். அதை நிறைய பேர் பார்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். !
நீங்கள் குறிப்பிட்டுள்ள FIGURES இல் ஒன்று தவறான தகவல் என்பது திண்ணம் !
அவர் சொன்னது இவர் சொன்னது என்றால்...இலங்கையில் வசிக்கும் என்னுடைய நண்பர் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் அவர்களின் மைத்துனருமான திரு சிவகுமாரன் கூறிய தகவலின் படி நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று நான் கூட கூறலாம்.
நடுநிலை செய்தித்தாள் விளம்பரம் இருந்தால் இது போல தகவல்கள் பதிவிடலாம். வசூலை பொருத்தவரை இதுபோல அவர் கூறுவது..இவர் கூறுவது...ரசிகர் மன்ற நோட்டீஸ்...ஒரு நடிகரை ஆதரிக்கும் பத்திரிகை தகவல் இவை ஒன்றும் ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று உரைத்தவரே நீங்கள் தானே எஸ்வி சார் !
இப்போது மட்டும் எப்படி உங்கள் தகவல் ஆதார ஆவணமாக எடுத்துகொள்ள முடியும் ?
எங்கள் திரியில் திரு சிவா எழுதினாலும் பத்திரிகை ஆவணம் இல்லாதபட்சத்தில் நீங்கள் அதை எடுத்துகொள்ளவேண்டாமே !
Last edited by RavikiranSurya; 6th July 2014 at 11:39 AM.
Bookmarks