-
10th July 2014, 03:12 PM
#11
Junior Member
Veteran Hubber
என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2014 03:12 PM
# ADS
Circuit advertisement
-
10th July 2014, 03:15 PM
#12
Junior Member
Veteran Hubber
என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்
-
10th July 2014, 03:19 PM
#13
Junior Member
Veteran Hubber
என்றும் எங்கள்குலதெய்வம் எம் ஜி ஆர்
-
10th July 2014, 04:02 PM
#14
Junior Member
Veteran Hubber
திரி 10 வெற்றிகரமாக வழிநடத்த வருகை புரிந்துள்ள திரு லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் கூறியதுபோல தேவையற்ற சர்ச்சைகள் வருவது தேவையில்லாத விஷயத்தை பற்றி தேவை போல ஒரு சிலர் சம்பந்தபடுத்தும்போதுதான் என்பதை அனைவரும் உணர்ந்தால் இரு திரிக்கும் நன்று.
அவர்அவர் பெருமைகள்...அவர் அவர் உரைப்பதில் ..அவரவருக்கு பெருமை. அத்துடன் நிறுத்திகொண்டால் என்றும் நன்று..!
கூடுமானமுட்டும் வசூல் விவரங்கள் என்று வரும்போது...ஒன்று நம்பத்தகுந்த ஆவணங்களுடன் பதிவிடலாம். அல்லது அது முடியாத பட்சத்தில் அடுத்தவரை தூண்டும்போல வார்த்தைகளை தவிர்க்கலாம் ...அல்லது ஆதாரமில்லாத ஆவணம் இல்லாத விஷயங்களை தவிர்க்கவும் செய்யலாம்.
ஒருவர் இடத்தில் ஆதாரம் உண்டு...இன்னொருவரிடத்தில் ஆதாரம் இல்லை என்ற நிலை வரும்போதுதான் தேவையில்லாத சர்ச்சைகள் வருகின்றன..!
சாதனை என்பது அனைவராலும் செய்யப்பட்டது.
ஒருவருக்கு மட்டுமே சாதனை சொந்தம் மற்றவர் எதையுமே சாதிக்கவில்லை என்ற தவறான பிற்போக்கான பொய்யான எண்ணம் மற்றும் தகவல் தான் சர்ச்சைகளின் தந்தை !
இது அனைவரும் உணராத வரை ...சர்ச்சைகள் நிற்காது என்றே கருத்தில் கொள்ளலாம் !
ஏன் ? என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்கை இல்லை...தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ! என்ற மக்கள் திலகத்தின் திரைப்பட பாடல் இதற்க்கு பொருத்தமான ஒன்று !
வாழ்த்துக்கள் !
Rks
-
10th July 2014, 04:35 PM
#15
Junior Member
Veteran Hubber
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
10th July 2014, 05:31 PM
#16
Junior Member
Veteran Hubber
" மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் பாகம் 10 ஐ துவக்கி வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2014, 05:42 PM
#17
Junior Member
Veteran Hubber
எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த காவியமாம் " எங்கள் வீட்டு பிள்ளை "
ஏற்படுத்திய வரலாறு காணாத சாதனை காணீர் :
சென்னை நகரையே வலம் வந்து சுமார் மூன்று மாத காலம் ஓடியது.
06-08-1982 முதல் சென்னை சரவணா மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய அரங்குகளில் தினசரி 4 காட்சிகளுடன் ஒரே நேரத்தில் வெளியாகி, சரவணா அரங்கில் முதல் 28 காட்சிகளும் அரங்கு நிறைந்தது.
13-08-82 முதல் சென்னை செலக்ட் அரங்கில் திரையிடப்பட்டது. சரவணா அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.
20-08-82 செலக்ட் அரங்கிலும் முதல் 28 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை செலக்ட் அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.
27-08-82 முதல் சென்னை சித்ரா (தினசரி 4 காட்சிகள் ) மற்றும் ஸ்ரீனிவாசா (தினசரி 3 காட்சிகள் ) அரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு அரங்கிலும் முதல் வாரத்தில் அனைத்து காட்சிகளும் (முறையே 28 மற்றும் 21 காட்சிகள் ) அரங்கு நிறைந்தது.
03-09-82 அன்று இரு அரங்குகளிலும் ( சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசா அரங்குகளில் ) இரண்டாவது வாரம், அதே 4 மற்றும் 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக தொடர்ந்தது.
10-09-82 அன்று பழனியப்பா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
ஒரு வார குறுகிய இடைவெளியில், (புதிய பட வரவின் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்) மீண்டும்
24-09-82 முதல் உமா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
01-10-82 முதல் தங்கம் அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
08-10-82 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
ஒரு வார குறுகிய இடைவெளியில், மீண்டும்
22-10-82 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
29-10-82 முதல் ஸ்ரீ பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
05-11-82 முதல் காமதேனு அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு, அதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தது. முன்னரே அரங்க நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், காமதேனு அரங்கில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தும், 2வது வாரம் தொடர முடியாமல் போனது துரதிருஷ்டமே.
12-11-82 முதல் சன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
இந்த சாதனை போதாதென்று, மீண்டும் 3 மாத இடைவெளியில், 1983ம் வருடம், திரையிடப்பட்ட போது, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது எங்கள் தங்கத்தின் "எங்க வீட்டு பிள்ளை " காவியம்
04-02-1983 முதல் சென்னை பிரபாத் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
ஒரு வார குறுகிய இடைவெளியில்
18-02-83 முதல் சென்னை சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது
சற்று இடைவெளியில் ,
08-04-83 சென்னை வெலிங்டன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
15-04-83 முதல் சென்னை சயானி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
29-04-83 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
12-08-83 முதல் ஜெயராஜ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
இது போன்ற சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
குறிப்பு :
அடுத்து இதே போல் சாதனகைளை ஏற்படுத்திய .... உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வேட்டைக்காரன் போன்ற வெற்றிப்படத் தகவல்கள் இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by makkal thilagam mgr; 10th July 2014 at 05:57 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th July 2014, 05:49 PM
#18
Junior Member
Veteran Hubber
மக்கள்திலகம் பாகம் 9 மிக அழகாக ஆரம்பித்து பல அரிய பதிவுகளும் ,அரிய படங்களும் வழங்கிய திரு பேராசிரியர் செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடரட்டும் தங்கள் பணி பாகம் 10 லும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Last edited by MGRRAAMAMOORTHI; 10th July 2014 at 06:04 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th July 2014, 05:58 PM
#19
Junior Member
Veteran Hubber
இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் திரு ஜெய்ஷங்கர் சார் அவர்கள் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2014, 06:08 PM
#20
Junior Member
Veteran Hubber
சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.
100 percent true sir
Last edited by MGRRAAMAMOORTHI; 10th July 2014 at 06:20 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks