-
27th July 2014, 11:11 AM
#1011
Junior Member
Veteran Hubber
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014 11:11 AM
# ADS
Circuit advertisement
-
27th July 2014, 12:16 PM
#1012
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
குரு - இன்றைய தகவல் என்ன சீடனே ?
சீடன் - மனதில் சாந்தி இல்லை குருவே . அதுதான் இன்றைய தகவல் .
குரு - எப்படி ?
சீடன் - பக்கத்து தோட்டக்காரன் செடி -கொடிகள் - மலர்த்தோட்டம் பசுமையாக இருக்கிறது . எப்போதுமே பூத்து குலுங்குகிறது . நறுமணம் வீசுகிறது . ஆனால் நம் தோட்டத்தில் அப்படி
எதுவும் இல்லாமல் எல்லாமே காய்ந்து பட்ட மரமாக காட்சி அளிக்கிறதே .
குரு - எண்ணமும் செயலும் தான் காரணம் சீடனே . நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .
அந்த தோட்டம் - சாதாரண தோட்டம் அல்ல . பல பெருமைகள் நிறைந்த பூந்தோட்டம் .
உண்மை - உழைப்பு - உயர்வு என்ற விதைகளை அந்த ''உரிமையாளர்'' விதைத்து விட்டு போனார்
உண்மை ஊழியர்கள் அயாராத உழைப்பால் அந்த தோட்டம் பசுமையாக உள்ளது .
சீடன் - அப்படியானால் பல பெருமைகள் உள்ள இந்த தோட்டம் ?
குரு - நீங்கள் முதலில் உங்களை மாற்றி கொள்ளுங்கள் . அடுத்த தோட்டத்தை பற்றியே குறை
கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம் .
சீடன் - என்னதான் நான் செய்ய வேண்டும் குருவே ?
குரு - முதலில் உன் தோட்டத்தை பார் - களை எடு - உரம் போடு - நீர் பாய்ச்சு -நல்ல மகசூல்
கிடைக்கும் .நல்லதே நினை . நல்லதே நடக்கும் .
சீடன் - அப்போ அந்த தோட்டம்
குரு - என்றுமே அது பிருந்தாவனம் . அசைக்கமுடியாத மலர் தோட்டம் .
சீடன் - எல்லாமே காலம் கடந்து புரிகிறது குருவே . என்னை திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் .
குரு - நீ திருந்தவே மாட்டே .
Super Vinodh Sir. Maaraadhaiya maaraadhu manamum gunamum maaraadhu....Like Thirukkural, MGR songs have all the meanings and for all the time.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 12:46 PM
#1013
Junior Member
Veteran Hubber
The Evergreen Super Star MGR and the present Super Star Rajiniganth
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 12:47 PM
#1014
Junior Member
Veteran Hubber
Anybody knows the occasion?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 12:53 PM
#1015
Junior Member
Veteran Hubber
The Swordman
-
27th July 2014, 12:55 PM
#1016
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 12:55 PM
#1017
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 12:59 PM
#1018
Junior Member
Veteran Hubber
Superman with Super Singer
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 01:01 PM
#1019
Junior Member
Veteran Hubber
Whose ceremony this?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th July 2014, 01:02 PM
#1020
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks