-
5th August 2014, 12:36 PM
#1481
Junior Member
Veteran Hubber

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th August 2014 12:36 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2014, 12:38 PM
#1482
Junior Member
Veteran Hubber

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th August 2014, 12:42 PM
#1483
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், ‘கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். ‘கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், ‘உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, ‘நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal
நம் பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சியில் எவ்வளவோ இடையூறுகளையும், தொந்தரவுகளையும் கொடுத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் புரட்சித் தலைவரின் சட்டப் பேரவை செயல்பாடுகளையும், நாகரீக அணுகு முறைகளையும் கண்டுதான் சில மாதங்களுக்கு முன்பு "அந்த பொன்மனம் கொண்டவர் இப்போது இல்லையே " என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்தினார். மக்கள் திலகத்தின் பெருமைகளையும், மாண்புகளையும் இப்போதாவது உணர்ந்தாரே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 12:48 PM
#1484
Junior Member
Veteran Hubber
கோவை மாநகரில் வெளியிடப்பட்டுள்ள "நாடோடி மன்னன்" பற்றிய தகவலுக்கும், நேர்த்தியான வடிவத்தில், நம் நாடாண்ட மன்னனை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அபூர்வ புகைப்படம் ( நம் இதய தெய்வம் புரட்சி தலைவரிடம் கலைமாமணி விருது பெறும் நாதஸ்வரம் பொன்னுசாமி) பதிவிட்டமைக்கு நன்றி !.
" நாடோடி மன்னன் " காவிய தொகுப்பு வெகு அருமை திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.
திரு. கலியபெருமாள் அவர்களின் மலேசியா நாட்டு இதழ்களின் பதிவுகளும், அபூர்வ புகைப்படங்களும் வெகு அருமை.
திரு. ராமமூர்த்தி அவர்கள் அளித்த "பறக்கும் பாவை" வசூல் புரட்சி கண்டு மிக்க மகிழ்ச்சி. மறு வெளியீடுகளில் மட்டுமல்ல முதல் வெளியீடுகளிலும் சாதனை படைத்தது நம் எழில் வேந்தன் எம். ஜி.ஆர். அவகளின் எழுச்சிக் காவியங்களே ! .
திரு. யூகேஷ் பாபு அவர்களின் பளிச்சிட வைக்கும் சில பதிவுகள் மனதில் நிலைத்திருக்க கூடியவை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
5th August 2014, 12:52 PM
#1485
Junior Member
Veteran Hubber
[QUOTE=RavikiranSurya;1152886]

Originally Posted by
kaliaperumal vinayagam
DEar Sir,
When i read this story, i remember the story of Lord Krishna and his friend Kusela...! Where Kuselan goes to meet Lord Krishna with the same Aval and the sequence quoted here is exactly the same !
Also, the same story i remember having kept as a sequence in Nadigar Thilagam Film "Garuda Sowkyamaa" where Mr. VS Raghavan ( friend of NT in the movie) comes to see him to seek his help for his daughters wedding. NT after welcoming him ...will ask his assistant to pay 2 rupees for bus charge and he will walk away. The very dejected VSR will come back home and will shout at his wife for what has happened...His wife looking strange ...will take him inside and explain the good deed of NT and Mr.VSR will realise his greatness..
I will try to upload this scene soon !
Regards
RKS
நிஜ நிகழ்வு வேறு. திரையில் காண்பிக்கப்படும் காட்சி வேறு. அந்த காட்சியை நாங்கள் திரையில் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சிரமப்பட்டு முயற்சிக்க வேண்டாம் அன்பரே !
நற்பதிவுக்கு நன்றி திரு கலியபெருமாள் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th August 2014, 01:06 PM
#1486
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
5th August 2014, 01:08 PM
#1487
Junior Member
Veteran Hubber
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் நம் மக்கள் திலகம் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
5th August 2014, 01:10 PM
#1488
Junior Member
Veteran Hubber
நம் பொன்மனசெம்மலுடன் வெள்ளை கால் சட்டை அணியாத இளம் வயது ஏ. வி. எம். சரவணன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
5th August 2014, 01:11 PM
#1489
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அற்புதம்..அற்புதம்...அற்புதம். அழகான பதிவு. பொன்மனசெம்மலுடன் நடித்த நடிகர்-நடிகைகள் அவர் உள்ளே வரும்போது சூரியன் போன்ற பிரகாசம் வரும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் தோன்றுகிறது. எங்கே சார். வைத்திருந்தீர்கள் இந்த புதையலை. நன்றி. பேராசிரியர் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th August 2014, 01:15 PM
#1490
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
நம் பொன்மனசெம்மலுடன் வெள்ளை கால் சட்டை அணியாத இளம் வயது ஏ. வி. எம். சரவணன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்னாச்சு சார் உங்களுக்கு...அதிசயமாய் இருக்கிறது எங்களுக்கு. எங்கே கிடைத்தது இந்த பொக்கிஷம். பார்க்கும் எங்களுக்கெல்லாம் இது பாக்கியம். எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது..நன்றி................நன்றி.......நன்ற ி....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks