Results 1 to 10 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by bill4u View Post
    Right in theory but he doesn't attend each and every actor's new audio release after putting his own shoot away. This is only for the cinematic loyalty to NT family. He says that actually:

    "This is my family's function. I have almost stalled Uttama Villain's last two day shoot to attend this audio launch."
    சரியா சொன்னீங்க. ஆனால் குடும்ப விழா சகிதம் வந்து கலந்துக்கிறென்னு சொன்னால் அவருடைய வளைந்து கொடுக்கும் தன்மையை நாமும் சகித்துக்கொள்ளலாம். ஆனால் "it is hard-work that will take you places. Vikram Prabhu is progressing on a faster rate only because of his tireless efforts and nothing more. This film has to succeed. It means a lot to me " - இதெல்லாம் வே டூ மச். அப்படியே பாராட்டுகிறார் என்றால் படம் வெளியாகி விமர்சகர்களால் / மக்களால் விக்ரம் பிரபுவின் நடிப்பு புகழப் படும்போது கமலும் பத்திரிக்கைகளில் அதைப் பற்றி நாலு வரிகள் புகழ்ந்து சொல்லட்டும். அப்படித்தான் கமல் படம் ஓடும்போதெல்லாம் பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற சமகாலத்து நட்சத்திர இயக்குனர்கள் வாயாரப் புகழ்வார்கள். அதைவிட்டு, "This film has to succeed. It means a lot to me " என பேசுவது வேடிக்கையாக இருக்கு. கமல் என்றைக்குமே படம் வெளியாகும்போதே இதுபோன்ற தோள்தட்டி உற்சாகப் படுத்தும் ஆளே கிடையாது.
    Last edited by venkkiram; 7th August 2014 at 11:46 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •