-
12th August 2014, 11:45 AM
#3711
Senior Member
Seasoned Hubber
மது
கடவுள் தந்த செல்வம் திரைப்படத்தில் பானுமதியின் இரண்டு பாடல்கள் பிரசித்தம். உன்னோடு என் நெஞ்சமே மற்றும் அல்லி மகள் மெல்ல வந்தாள்.
அல்லி மகள் மெல்ல வந்தாள் பாட்டுக்கான இணைப்பு தரவிறக்கிக் கொள்ள இதோ..
http://www.fileshut.biz/exit.php?q=A...-Banumathi.mp3
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2014 11:45 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 11:47 AM
#3712

Originally Posted by
chinnakkannan
//'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..
கோவிந்தா ராஜ பெருமாள் படுதுண்டுனா இருப்பார் சிதம்பரத்தில்
-
12th August 2014, 11:50 AM
#3713
Senior Member
Senior Hubber
சுனாமி தொடர்பா வந்துச்சே ஒரு படம்..அதுல படுத்துண்டுருக்கற் கோவிந்த ராஜப் பெருமாளை கடலலைகள் கரைசேர்க்கிற மாதிரி வருதுல்லயா அதச் சொன்னேன் 

Originally Posted by
gkrishna
கோவிந்தா ராஜ பெருமாள் படுதுண்டுனா இருப்பார் சிதம்பரத்தில்
-
12th August 2014, 11:50 AM
#3714
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தாங்க்ஸ் ராகவ்ஜி.. அல்லி மகள் பாட்டு கிடைச்சிடுச்சு. இன்னொண்ணுதான் கண்ணாமூச்சி ஆடுது
-
12th August 2014, 11:52 AM
#3715
Senior Member
Senior Hubber
ராதா பாடறமாதிரி இந்தப் பாட்டு ஒலிக்குது மனசுல
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா…….. கண்ணா………
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம்
பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்
இசையரசியின் எனக்குப் பிடித்த பாட்ல்களில் ஒன்று..படம் அவசரக் கல்யாணம் பார்த்ததில்லை
-
12th August 2014, 11:52 AM
#3716
செல்ல கண்ணா சார்
மது சார் க்கு குட்டி கிருஷ்ணா னு பேர் வைச்சாச்சா
அவருக்கு நான் குட்டி கண்ணன்னு (kk -மனதில் உறுதி வேண்டும்
) பேர் வைக்கலாம் னு நினைச்சேன்
சின்ன கண்ணன் நீ
நான் தந்தை என
நீ பிள்ளையென (ஜேசுதாஸ் பாடினால் பில்லையென )
ஒரு பந்தம் (ஜேசுதாஸ் பாடினால் பெந்தம்)
வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 11:54 AM
#3717
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி 
வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே
-
12th August 2014, 11:55 AM
#3718
Senior Member
Diamond Hubber
ம்ம்.. சுப்ரபாதம் படத்திலே வாணி ஜெயராம் குரலில் ஸ்ரீப்ரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் "அடி ராதா.. ஸ்ரீகிருஷ்ணன் வந்தான் ரகசியம் பேச"
"அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை"..
வரிசையாக மனசுக்குள் பாட்டு ஜூக்பாக்ஸாக வந்துகிட்டே இருக்கே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 11:56 AM
#3719

Originally Posted by
chinnakkannan
க்ருஷ்ணா ஜி
வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே
செல்லா
அது செல்வமகள் னு நினைவு
ஜெய் ராஜஸ்ரீ
பாடகர் திலகம் ராட்சசி பின்ன்ருவான்களே
-
12th August 2014, 11:56 AM
#3720
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
க்ருஷ்ணா ஜி
வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே
செல்வ மகள் படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீக்காக டி.எம்.எஸ், ஈஸ்வரி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks