-
13th August 2014, 01:52 PM
#3871
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014 01:52 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 01:55 PM
#3872

Originally Posted by
chinnakkannan
பாடலில் வெகு ஆழமான உணர்வுகளைக் காட்டிய பாடல் இது.. கொஞ்சம் சத்தமாக இருப்பது போல் இருந்தாலும்.. நான் முதன்முதலில் கேட்டது சின்னவயதில் சிலோன் இசைக்களஞ்சியத்தில் தான்..பட் இதுவரை பார்த்ததில்லை படத்தையும் அண்ட் பாடலையும்.. எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி என்று கேள்விப்பட்டதில் இருந்து ..கொஞ்சம் பயம் தான்..
படம் அவன்பித்தனா..
.
என்னுடைய நினைவில் இருந்து எழுதுகிறேன் சின்ன கண்ணன் சார்
கணவன் நாஸ்திகம் பகுத்தறிவுவாதி கடவுள் இல்லை கோஷ்டி மனைவி ஆஸ்திகம் (கிட்டத்தட்ட துணைவன் கணவன் ஆஸ்திகம் மனைவி நாஸ்திகம் ) இறுதி முடிவு என்ன வெள்ளி திரியில் காண்க
-
13th August 2014, 02:05 PM
#3873

Originally Posted by
esvee
எஸ்வி சார்
என்ன ஆச்சு சூப்பர் பாட்டை இறக்கி இருக்கீங்க ..நெல்லுக்கு பாயும் தண்ணீர் ஆங்கங்கே புல்லுக்கும் புசியுமாம்
'டப்ல மாமி டப்லா பாட்டி' -லஞ்ச் டைம் பசிக்கு விஜயஸ்ரீ செம புசி
Last edited by gkrishna; 13th August 2014 at 02:09 PM.
gkrishna
-
13th August 2014, 02:29 PM
#3874
Junior Member
Platinum Hubber
நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய பழ மொழிகள் கேட்கும் வாய்ப்பை நல்கிய கிருஷ்ணா அவர்களுக்கு
நன்றி .1970ல் இந்த பாடல் மிகவும் பிரபலம் . இசையும் பாடல் வரிகளும் அட்டகாசம் .
அவ்வப்போது மனதிற்கு ரம்மியமான காட்சிகள் தேவை - நம்மை போன்ற வாலிபர்களுக்கு
-
13th August 2014, 02:37 PM
#3875
Junior Member
Platinum Hubber
விஜயஸ்ரீ
விஜயலலிதா
ஜோதிலட்சுமி
ஏ.சகுந்தலா
ஜெயகுமாரி
ஆலம்
காஞ்சனா
ஜெயமாலினி
ஹெலன்
ராதிகா
ராஜஸ்ரீ
இவர்களின் காபரா நடனங்கள் -பல படங்களில் கண்ணுக்கு விருந்து தந்ததை மறக்க முடியுமா ?
-
13th August 2014, 02:46 PM
#3876
அவ்வப்போது மனதிற்கு ரம்மியமான காட்சிகள் தேவை - நம்மை போன்ற வாலிபர்களுக்கு
நிச்சயமாக
இன்னும் சில பத்மா கண்ணா,லீனா தாஸ்,சினேகலதா,ராஜசுலோச்சனா,அபர்ணா
Last edited by gkrishna; 13th August 2014 at 02:48 PM.
gkrishna
-
13th August 2014, 02:55 PM
#3877
Senior Member
Senior Hubber
//என்னுடைய நினைவில் இருந்து எழுதுகிறேன் சின்ன கண்ணன் சார்
கணவன் நாஸ்திகம் பகுத்தறிவுவாதி கடவுள் இல்லை கோஷ்டி மனைவி ஆஸ்திகம் // ஓ கதை அப்படிப் போகுதா நன்றி க்ருஷ்ணா ஜி.. நல்ல வேளை நான் பார்க்கலை..
நெல்லு பார்த்ததில்லை..கேள்வி மட்டும் பட்டிருக்கிறேன்..
எஸ்வி சார்..காபரே நடனத்தில் காஞ்சனா பெயர் சொன்னதை ஆட்சேபிக்கிறேன்..
பாவம் நல்ல நடிகை.. விஜய ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் இல்லியோ..
//நிச்சயமாக
இன்னும் சில பத்மா கண்ணா,லீனா தாஸ்,சினேகலதா,ராஜசுலோச்சனா,அபர்ணா// இது வந்துகார்த்திக் சாருக்கு விரிக்கிற வலை தானே
-
13th August 2014, 02:57 PM
#3878
Senior Member
Diamond Hubber
சிக்கா...
இறைவன் இருக்கின்றானா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 02:59 PM
#3879
Junior Member
Platinum Hubber
-
13th August 2014, 03:00 PM
#3880
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா ஜி..
கதலி செங்கதலி மெட்டேதான் "கெடைச்சா"....
நெல்லு படத்தில் இன்னொரு ஹிட் பாட்டு உண்டாச்சே..
ஜேசுதாஸ், மாதுரியின் குரல்களில்
நீலப் பொன் மானே.. எண்டே நீலப் பொன்மானே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks