-
14th August 2014, 10:33 AM
#71
Senior Member
Senior Hubber
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர
மைனா மைனா
-
14th August 2014 10:33 AM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 11:25 AM
#72
Senior Member
Veteran Hubber
mainaaa mainaa maaman pudichcha mainaa
en manasukkEththa vaattamaana mainaaa
un vayasu moonaaRu ini vENaam thagaraaRu
-
14th August 2014, 11:26 AM
#73
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
லாஇலாஹா இல்லில்லாஹி
யாவர்க்கும் தேவன் எவனோ
யாவர்க்கும் தந்தை எவனோ
யாதுக்கும் அவனே எல்லை
idhu endha padathula vara song
-
14th August 2014, 11:44 AM
#74
Senior Member
Senior Hubber
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..
யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..

Originally Posted by
mgb
idhu endha padathula vara song

-
14th August 2014, 12:40 PM
#75
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..
யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..
ஹி ஹி..
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாருக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்
லா இலாஹா இல்லல்லாஹ
முஹம்மது ரசூலுல்லாஹி
-
14th August 2014, 12:41 PM
#76
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mgb
mainaaa mainaa maaman pudichcha mainaa
en manasukkEththa vaattamaana mainaaa
un vayasu moonaaRu ini vENaam thagaraaRu
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு
-
14th August 2014, 12:55 PM
#77
Senior Member
Senior Hubber
//ஹி ஹி..
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாருக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்
லா இலாஹா இல்லல்லாஹ
முஹம்மது ரசூலுல்லாஹி// ஞான் எந்து செய்யும் மதுண்ணா
நெட்ல லிரிக்ஸ் இல்லைன்னா மனசுலருந்து தானெழுதணும்..எனிவே லாஇலாஹா ரிலே வார்த்தை வந்துதோன்னோ..
-
14th August 2014, 12:56 PM
#78
Senior Member
Senior Hubber
ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க
-
14th August 2014, 01:12 PM
#79
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..
யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..
adhukku munnadi post panni irukkara songum andha paattudhannu gavanikkalaya
madhu.. neenga koodava miss pannitinga ?
-
14th August 2014, 01:17 PM
#80
Senior Member
Senior Hubber
//adhukku munnadi post panni irukkara songum andha paattudhannu gavanikkalaya // கொஞ்சம் சந்தேகம் தான் எம்ஜிபி .. பட் அப்புறம் தொடர்ந்தாச்சே..
தவிர எனக்கு வேற லா இலாஹா பாட்டு தெரியாதே
Bookmarks