-
15th August 2014, 01:29 PM
#1971
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th August 2014 01:29 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 01:33 PM
#1972
Junior Member
Veteran Hubber

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Courtesy: Geethasudar Magazine, Singapore.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 01:34 PM
#1973
Junior Member
Regular Hubber

Can Anyone Tell me which Movie is this ...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 01:35 PM
#1974
Junior Member
Regular Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 01:37 PM
#1975
Junior Member
Veteran Hubber
நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்.

Originally Posted by
ravichandrran
MALAIMALAR

எம்ஜிஆரின் திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் கோவை ராயல் மற்றும் டிலைட் திரையரங்குகள்
கோவையின் மிக அருகருகே அமைந்துள்ள ராயல் மற்றும் டிலைட் திரையரங்குகள் போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொரு வாரமும் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களைத் திரையிடுகின்றன. ஒரு வாரம் ராயல் திரையரங்கில் புரட்சித்தலைவரின் படம் திரையிடப்பட்டால், அடுத்த வாரம் டிலைட் திரையரங்கில் பொன்மனச்செம்மலின் திரைப்படம் வெளியாகும். பல வருடங்களாக இது நடைமுறையில் உள்ளது. டிலைட் திரையரங்கில் இரண்டு வாரங்களாக வீராங்கன் திரைக்காவியம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இந்த வாரம், அதே திரையரங்கம் பணம் படைத்தவன் திரைக்காவியத்தை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோவை ராயல் திரையரங்கத்தினர் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் நடிகப் பேரரசர் நடிப்பில் உருவான 'குலேபகாவலி' வெற்றிக்காவியத்தை திரையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இதே ராயல் திரையரங்கில் அடுத்த வாரம் மணிமாறனின் விஜயம் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
இதற்கும் மேலே கோவை டிலைட்டில் புரட்சித்தலைவரின் எட்டு திரைக்காவியங்களை 'வருகிறது' என்று ஒட்டியிருக்கிறார்கள். கோவை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். இருந்தாலும் ஒரே வாரத்தில் அருகருகே திரையிடப்பட்டுள்ள இரண்டு படங்களில் எந்த படத்திற்கு செல்வது என்று திகைத்து நிற்கிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் வசனம் போல்
சாதனை என்பதே இதுதான்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தகவலுக்கு மீண்டும் நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்.
-
15th August 2014, 01:45 PM
#1976
Junior Member
Regular Hubber
---------பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்ன கொடி, அது பஞ்சம் இல்லை எனும் அன்ன கொடி-----------
..................இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள் ''ஜெய்ஹிந்த்''
-
15th August 2014, 02:44 PM
#1977
Junior Member
Platinum Hubber
பல்லாண்டு வாழ்க படத்தை பற்றிய முழு தகவல்கள் - நாடோடி மன்னன் இதழின் கட்டுரை பதிவுகள் மிகவும் அருமை
ரவி சார் .நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கட்டுரையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி .
-
15th August 2014, 02:51 PM
#1978
Junior Member
Platinum Hubber
சுதந்திர தின் சிறப்பு பாடல்கள் - மிகவும் அருமை சைலேஷ் சார் .
அதோ அந்த பறவை போல ...
தாயகத்தின் சுதந்திரமே
நாடு அதை நாடு ....
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...
நல்ல நல்ல நிலம் பார்த்து ....
மக்கள் திலகம் வழங்கிய திரை பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் இன்றும் எம்ஜிஆர் வாழ்கிறார் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 03:18 PM
#1979
Junior Member
Platinum Hubber
-
15th August 2014, 03:26 PM
#1980
Junior Member
Diamond Hubber
சுதந்திர தின் சிறப்பு பாடல்கள் :மக்கள் ஒற்றுமை அதனால் ஏற்படும் நன்மைகள்/தீர்வு இப்படி கருத்துகளை சொல்லும் ஒரே தலைவர் நமது புரட்சித்தலைவர்:
Bookmarks