Page 204 of 401 FirstFirst ... 104154194202203204205206214254304 ... LastLast
Results 2,031 to 2,040 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2031
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது "மக்கள் திலகம்" MGR கலைவாணரை காணவந்தார் . MGR அவர்கள் கலைவாணரிடம் விடைபெற்று கிளம்பும்போது கலைவாணருக்கு தெரியாமல் 100 ரூபாய் கட்டு ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்பினார் . அதை கவனித்த கலைவாணர் ...
    NSK :- ராமச்சந்திரா , பணமா வைத்துவிட்டு போகிறாய் ?
    MGR :- ஆமா அண்ணே , இங்கு நிறைய உங்களுக்கு செலவாகிறது அதனால் தேவைப்படும் என்று வைத்தேன்
    NSK :- சரி , ஆனால் சில்லரையாக மாற்றிவைத்துவிட்டு போ , என்னைக் காண "வருபவர்களுக்கெல்லாம் " கொடுக்கவேண்டும்.

    Thanks to Mr. Nallathambi NSK - FB

  2. Likes ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #2032
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.

  5. #2033
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.
    Some people say that MGR has created an image and nurtured it, if that is so he might had not allowed to publish this image in the papers sir, this is my thought Sir.

  6. Likes ainefal liked this post
  7. #2034
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post

    தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "

    இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.
    Absolutely, they saw the shore after Thalaivar went to heaven.

  8. #2035
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    Some people say that MGR has created an image and nurtured it, if that is so he might had not allowed to publish this image in the papers sir, this is my thought Sir.
    Very true Sir, என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எது ஆன போதிலும் ஆகட்டுமே. He was least bothered about such comments.

  9. Thanks ujeetotei thanked for this post
    Likes ujeetotei liked this post
  10. #2036
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    NTR'S BIRTHDAY SPECIAL:

  11. #2037
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.
    நமது கடவுளை இந்த தரிசனத்தில் முதன் முறையாக பார்கிறேன் சார் எங்கள் குடும்பமே பார்த்து வியந்தது சார்
    நன்றி சைலேஷ் சார்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  12. Likes ainefal liked this post
  13. #2038
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    அப்புறம் தலைவரே
    Last edited by saileshbasu; 17th August 2014 at 10:23 PM.

  14. #2039
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    பாம்பின் கால் பாம்பு அறியும் [ அறிவான்]. பாம்புக்கு கால் இல்லையே! அப்போ பாம்புக்கு பதிலாக .......!
    அருமை சார் அதில் இன்னொரு விஷயம் உள்ளது சார் என்ன ஒரு natural acting கிரேட் சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  15. Likes ainefal liked this post
  16. #2040
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது "மக்கள் திலகம்" MGR கலைவாணரை காணவந்தார் . MGR அவர்கள் கலைவாணரிடம் விடைபெற்று கிளம்பும்போது கலைவாணருக்கு தெரியாமல் 100 ரூபாய் கட்டு ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்பினார் . அதை கவனித்த கலைவாணர் ...
    NSK :- ராமச்சந்திரா , பணமா வைத்துவிட்டு போகிறாய் ?
    MGR :- ஆமா அண்ணே , இங்கு நிறைய உங்களுக்கு செலவாகிறது அதனால் தேவைப்படும் என்று வைத்தேன்
    NSK :- சரி , ஆனால் சில்லரையாக மாற்றிவைத்துவிட்டு போ , என்னைக் காண "வருபவர்களுக்கெல்லாம் " கொடுக்கவேண்டும்.

    Thanks to Mr. Nallathambi NSK - FB
    இரண்டு வள்ளல்கள் அருமை சார். fb உள்ள அந்த வீடியோ பதிவை எனது குடும்பதினர்ர் பார்த்து நெகிந்து போனார்கள் சார் முடிந்தாள் அந்த வீடியோ பதிவை மையம் திரியில் பதிவு செய்யுங்கள் சார்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  17. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •