-
20th August 2014, 03:13 PM
#2231
Junior Member
Platinum Hubber
திரு ரவி கிரண்
ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .
இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .
-
20th August 2014 03:13 PM
# ADS
Circuit advertisement
-
20th August 2014, 03:18 PM
#2232
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM MGR AND SAROJADEVI - SUPER ROMANCE SECENE.
-
20th August 2014, 03:37 PM
#2233
Junior Member
Veteran Hubber
திரு mayyam thiriyin moderator அவர்களுக்கு, எங்கள் திரியில் வேண்டும் என்றே குழப்பம் செய்ய, தேவை இல்லாமல் திரு ரவிகிரன் அவர்கள் சவால் விடுத்து பதிவு செய்து உள்ளார். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Last edited by MGRRAAMAMOORTHI; 20th August 2014 at 08:08 PM.
Reason: add
-
20th August 2014, 05:52 PM
#2234
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
திரு ரவி கிரண்
ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .
இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .
திரு. ரவிகிரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் அடிக்கடி சொல்வதுபோல், இரு திலகங்களையும் மதிப்பது உண்மையானால், பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ள, நடிகர்திலகம் திரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பதாக நினைத்து புனையப்பட்ட பொய்களுக்கும், புரளிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தீரா அல்லது அவர்களுடன் சேர்ந்து கொண்டீரா என்பதைத் தெரிவிக்கவும். உண்மைக்கு மாறான தகவல் என்று அடிக்கடி மக்கள் திலகம் திரியில் மூக்கை நுழைக்கும் தாங்கள், உண்மையிலே நடுநிலையாளர் என்றால் அதை எதிர்க்க வேண்டாமா என்பதை விளக்க வேண்டுகிறேன்.
எங்கள் திரியை வழி நடத்த, திசை மாறும்போது சரியான பாதையில் செல்ல திரு. வினோத் அவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளது போல் தங்கள் திரியில் யாரும் இல்லையே என்பதை நினைக்கும்போதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் [/size][/color]
Last edited by kaliaperumal vinayagam; 20th August 2014 at 06:05 PM.
-
20th August 2014, 08:02 PM
#2235
Junior Member
Platinum Hubber
இயக்குனர் நடேசன் அவர்களின் தயாரிப்பில் வந்த மகத்தான காவியங்கள் .இனிமையான பாடல்கள் -மக்கள் திலகத்தின்
சிறந்த நடிப்பு மறக்க முடியாத படங்கள் .
மன்னாதி மன்னன் -1960
என் கடமை -1964
ஜி .என் .வேலுமணி தயாரிப்பில் உருவான உன்னத காவியங்கள் .
பணத்தோட்டம் -1963
படகோட்டி -1964
கலங்கரை விளக்கம் -1965
சந்திரோதயம் -1966
குடியிருந்த கோயில்-1968
5 படங்களும் இன்னிசை சித்திரங்கள் . மக்கள் திலகத்தின் மாறு பட்ட நடிப்பில் வந்த தித்திக்கும் படங்கள் .
இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பில் வந்த காவியங்கள் .
ஆயிரத்தில் ஒருவன் -1965
நாடோடி - 1966
ரகசிய போலீஸ் 115 - 1968
தேடி வந்த மாப்பிள்ளை - 1970
4 படங்களிலும் பாடல்களும் சூப்பர் .மக்கள் திலகத்தின் வெற்றி படைப்புகள் .
-
20th August 2014, 08:53 PM
#2236
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mgrraamamoorthi
திரு mayyam thiriyin moderator அவர்களுக்கு, எங்கள் திரியில் வேண்டும் என்றே குழப்பம் செய்ய, தேவை இல்லாமல் திரு ரவிகிரன் அவர்கள் சவால் விடுத்து பதிவு செய்து உள்ளார். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மதிப்பிற்குரிய மையம் திரியின் moderator அவர்களுக்கு
அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்தபிறகு ...அதன் அடையாளமாக திரு ராமமூர்த்தி அவர்கள் mgr மற்றும் sivaji கைகுலுக்கும் புகைப்படம் பதிவு செய்தார்.
அனைத்தும் முடிந்த பிறகு...திரு செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே தேவையில்லாமல் ஒரு பதிவை போட்டு provoke செய்துள்ளார். அதற்க்கு நான் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தான் கேட்டேன் எனது பதிவில். சவால் விடும் விதத்தில் திரு ராமமூர்த்தி பொய் புனைந்துல்லதை போல எந்த கேள்வியும் நான் இங்கு எழுப்பவில்லை என்பதை நீங்கள் எனது பதிவை படித்து பார்த்தால் விளங்கும்.
எல்லாம் முடிந்தபிறகு திரு செல்வகுமாருடைய அந்த பதிவு நிச்சயம் வம்பிழுக்கவேண்டும் என்ற உள்நோக்கம் 100% கொண்டது. அதற்க்கு பக்க வாத்தியம் வாசிக்கும் பதிவுகள் உண்மையிலேயே உள்நோக்கம் கொண்டதென்பது தங்களுக்கு விளங்கும்.
எல்லா தவறுகளும் செய்துவிட்டு, பழியை என் தலையில் சுமத்துவது இங்கு வாடிக்கையாக இருக்கிறது !
தவறு உண்மையிலயே என்னுடையதாக இருப்பின் நீங்கள் என் id கூட ban செய்யலாம். நான் உங்கள் முடிவுக்கு கட்டுபடுவேன். மாறாக தவறு மற்றவருடயாக இருப்பின் இதற்க்கு நீங்களே ஞாயமான முறையில் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.
Thanks & regards
rks
Last edited by RavikiranSurya; 20th August 2014 at 09:09 PM.
-
20th August 2014, 09:15 PM
#2237
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RavikiranSurya
மதிப்பிற்குரிய மையம் திரியின் moderator அவர்களுக்கு
அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்தபிறகு ...அதன் அடையாளமாக திரு ராமமூர்த்தி அவர்கள் mgr மற்றும் sivaji கைகுலுக்கும் புகைப்படம் பதிவு செய்தார்.
அனைத்தும் முடிந்த பிறகு...திரு செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே தேவையில்லாமல் ஒரு பதிவை போட்டு provoke செய்துள்ளார். அதற்க்கு நான் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தான் கேட்டேன் எனது பதிவில். சவால் விடும் விதத்தில் திரு ராமமூர்த்தி பொய் புனைந்துல்லதை போல எந்த கேள்வியும் நான் இங்கு எழுப்பவில்லை என்பதை நீங்கள் எனது பதிவை படித்து பார்த்தால் விளங்கும்.
எல்லாம் முடிந்தபிறகு திரு செல்வகுமாருடைய அந்த பதிவு நிச்சயம் வம்பிழுக்கவேண்டும் என்ற உள்நோக்கம் 100% கொண்டது. அதற்க்கு பக்க வாத்தியம் வாசிக்கும் பதிவுகள் உண்மையிலேயே உள்நோக்கம் கொண்டதென்பது தங்களுக்கு விளங்கும்.
எல்லா தவறுகளும் செய்துவிட்டு, பழியை என் தலையில் சுமத்துவது இங்கு வாடிக்கையாக இருக்கிறது !
தவறு உண்மையிலயே என்னுடையதாக இருப்பின் நீங்கள் என் id கூட ban செய்யலாம். நான் உங்கள் முடிவுக்கு கட்டுபடுவேன். மாறாக தவறு மற்றவருடயாக இருப்பின் இதற்க்கு நீங்களே ஞாயமான முறையில் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.
Thanks & regards
rks
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
மாறாதையா மாறாது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
20th August 2014, 10:45 PM
#2238
Junior Member
Diamond Hubber
-
20th August 2014, 10:47 PM
#2239
Junior Member
Diamond Hubber
-
20th August 2014, 11:52 PM
#2240
Junior Member
Diamond Hubber
Bookmarks