Page 138 of 400 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1371
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Thangapathakkam correct yana netti adi for people talking about
    natural acting ulagathirke acting class thantha nadippu selver eppadi than naa kusamal pesugirorgalo. Vetkam vetkam.
    Thanks rks.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1372
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு ..... இந்த தாரக மந்திரமே ஒரு காவல்துறை அதிகாரியின் கட்டுக்கோப்பான செயல்பாடுகளுக்கு அடிப்படை. பல்வேறுதரப்பட்ட குற்றங்களைக் கண்ணுற்று பலவிதமான குற்றவாளிகளைக் கையாண்டு அந்த காவல் சீருடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டவுடன் உணர்வுகள் மரத்துப்போய் இறுகிவிடும் அந்த முகபாவத்தைக் கொண்டுவர நடிகர்திலகத்தைத் தவிர்த்து வேறு யாரையும் கற்பனை செய்ய இயலவில்லையே! வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் குற்றவாளி எனும் விசித்திரமான சூழலில் கடமை தவறாது தனிப்பட்ட பாசங்களின் பிடியிலிருந்து ஒதுங்கி மகனே ஆனாலும் குற்றவளையத்தில் வரும்போது ........ சொல்ல முடியாத உணர்வுகளின் சங்கமத்தை இதைவிட இயல்பாக யாரால் வெளிக்கொணர.. வாழ்ந்தே காட்டிட ..இயலும்?

    This movie 'Thangappadhakkam' true to its title, remains an unbeatable unique 'role model' movie for the Police department (that was usually shown as a mockery piece till 'thangapadakkam' came as the bench mark movie, made a paradigm shift by concept and changed the scenario which in turn escalated the people's respect on the police officials to model themselves in the form and shape of NT!) as glorified by the inimitable and indelible acting prowess of NT that is unmatched till this second!

    Thanks RKS for the timely postings!
    Last edited by sivajisenthil; 4th September 2014 at 05:12 PM.

  4. #1373
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    I CAN RESPOND TO OUR FRIENDS MESSAGE IN ANOTHER THREAD...ANYTIME ! WITHIN NO TIME !

    BUT TO RECEIVE MY RESPONSE ONE SHOULD TRULY DESERVE !

    THAT MESSAGE DOES NOT DESERVE MY REPLY OR RESPONSE !

    TRUTH THE WHOLE WORLD KNOWS !!!

    NO QUESTIONS OR NO QUALM OVER SATHYRAJ PRAISING Mr. MGR ...

    BUT IN THE NAME OF PRAISING WE CANNOT ACCEPT HIS INDIRECT VESTED MENTION AIMING TO DEFAME NT ? BECAUSE, THIS GUY IS NOT AN ACTOR AT ALL, FIRST !

    SECONDLY, HE IS A DIPLOMATIC MANIPULATOR & AN IMPOSTER !

    FOR EXAMPLE, HE PROJECTS AS IF HE IS AN ATHEIST BUT LET THOSE WHO THINK HE IS AN ATHEIST, ASK HIM WHEN THEY HAVE A CHANCE TO MEET HIM ....."CAN I HAVE கேரளா மேழத்தூர் ACHUDHAN KUTTY's NUMBER ?" AND WATCH HIS FACE AS THEY ASK ! THEY WILL SEE THE SEA OF CHANGE IN HIS FACE ONCE THIS QUESTION IS ASKED !

    நாத்திகனாக இருப்பதில் தவறே இல்லை..ஆனால் நாத்திகன் என்ற போர்வை போர்த்திக்கொண்டு மறுபுறம் யந்திரம், மந்திரம் என்று தன்னுடைய மார்க்கெட் தக்கவைக்க ரகசியமாக யாரும் அறியாத வண்ணம் செய்துகொண்டிருக்கும் இவர்..எந்தவிதத்தில் எவருக்கும் உண்மையானவர் ?
    Last edited by RavikiranSurya; 4th September 2014 at 07:18 PM.

  5. Likes kalnayak liked this post
  6. #1374
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அடேங்கப்பா...டிஜிட்டல் பற்றி பேசினால் உடனயே ஒரு 1964 உக்கு ஒரு அந்தர் பல்ட்டி.

    நண்பர் கூறிய ஒரு விஷயத்துக்கும் ஒரு ஆதராம் ஆவணம் கூட கிடையாது. சும்மா குருட்டான் போக்கில் அடித்து விடவேண்டியதுதானே ...

    B. R. பந்துலு, தேவர் இவர்கள் இருவரிடம் யாரும் சென்று கேட்கமுடியாது என்ற தைரியம் தான் ! அந்த இருவரின் auditor களும் இன்று உயிரோடு இல்லை ...!

    ஐயோ பாவம் காமராஜர் சொன்னாராம்.....இன்னும் கொஞ்சம் விட்டால் "மகாத்மா காந்தியே" சொன்னார் என்று அவிழ்த்து விடுவார்கள் புளுகை !

    அதுதான் மூட்டை மூடையாக உள்ளதே ஸ்டாக் !

    அடுத்து ரசிகர்கள்...கூற்று...! கட்டபடாத திரை அரங்காம் பட்டுகோட்டை யாகப்பாவில் 100 நாட்கள் ஓடியது என்று ஆவணம் தயாரித்து கூறுவது தானே ரசிகர்கள் கூற்று !

    நான் போட்ட வீடியோ பதிவு ...அதைகூட கோப்பி அடித்துதான் போடவேண்டியுள்ளது நண்பருக்கு !

    ஐயோ பாவம் ! பரவா இல்லை நம் கலைகடவுளை பார்த்து கோப்பி அடிக்க சத்யராஜ் போன்றவர்கள் ....அவர் ரசிகர்களை பார்த்து கோப்பி அடிப்பதற்கு நண்பர்!

    ..காயமே அது பொய்யட காற்றடைத்த பையடா !
    Last edited by RavikiranSurya; 4th September 2014 at 07:42 PM.

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  8. #1375
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    RKS,

    மீண்டும் ஒரு வேண்டுகோள். நாம் நேரில் கேட்காத அல்லது You Tube போன்ற வீடியோத்தளங்களில் பார்க்காத ஒருவருடைய பேச்சை மற்றொரு திரியில் நண்பர் ஒருவர் எழுதியதின் அடிப்படையில் விமர்சிப்பது சரியாக இருக்காது. அதிலும் ஒரு சில வார்த்தைகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

    ஒன்றை யோசித்தோமென்றால் நண்பர் அந்த திரியில் குறிப்பிட்டது போல் அந்த மேடையில் சொல்லியிருந்தால் கூட, சொன்னவர் 10 Filmfare விருதுகளும் 4 தேசிய விருதுகளும் 2 ஆஸ்கார் விருதுகளும் வாங்கிய நடிகர் ஒன்றுமில்லை, நாம் அதைக் குறித்து கவலைப்பட. மேலும் இன்று இப்படி பேசுபவர் ஒரு காலத்தில் நடிகர் திலகம் பெயரில் மன்றம் வைத்திருந்தவர்தான். 1972 அக்டோபர் 1 அன்று அன்னை இல்லத்தின் வாசலில் நின்று நடிகர் திலகம் வாழ்க என்று முழக்கமிட்டவர்தான் [அதை அவரே சொல்லியிருக்கிறார்].

    இவ்வளவு ஏன், இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சிகரம் தொடு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கும்கி ஒரு பராசக்தியாக அமையும் என்று சொன்னேன். அதன்படி நடந்தது. இப்போது சொல்கிறேன், இந்த சிகரம் தொடு மற்றொரு தங்கப்பதக்கமாக அமையும் என்று பேசியவர்தான். ஆகவே அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசியதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இந்த விழாவில் அவர் அப்படி பேசியிருந்தாலும் அதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    இதற்காக நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டாம். Please ignore such comments

    அன்புடன்

  9. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  10. #1376
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !

    நடிகர் திலகத்தை நக்கல் செய்ய வேண்டிய நோக்கம் உங்களுக்கில்லாதிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்கும் ஆலவட்டம் கட்டியிருப்பேன் .

    கர்ணனை மிஞ்ச வேண்டும் என்ற கட்டயாத்தில் நீங்கள் அடித்த குட்டி கர்ணங்களை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது . என்னைப் போன்ற அரசியல் சாராத சிவாஜி ரசிகர்களுக்கு சிவாஜி என்னும் கலைஞன் அரசியலைத் தாண்டி மக்களிடம் வாழ்கிறான் என மறு உறுதி கிடைப்பது எத்தனை ஆனந்தம் ?

    ஆயிரத்தில் ஒருவன் இரு திரையரங்கங்களில் வெள்ளி விழாவை பதிவு செய்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் .. கர்ணனை விட அதிக நாட்கள் ஓடியிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம் .மகிழ்ச்சி ..கொண்டாடுங்கள் . அதோடு நிறுத்தியிருக்கலாம்.

    மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

    சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

    கர்ணன் கோடியில் ஒருவன்.

  11. #1377
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

    சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

    கர்ணன் கோடியில் ஒருவன்.
    [/QUOTE]

    Joe Sir

    Well said and true statement

  12. #1378
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    MARIS GROUP SIVAJI FANS AND TRICHY DISTRICT SIVAJI MAKKAL IYAKKAM DESIGNED FLEX BANNER FOR TOMORROW RE RELEASE OF THANGAPATHAKKAM AT TRICHY GAIETY



  13. Likes eehaiupehazij liked this post
  14. #1379
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு தேர்ந்த வியாபாரியாகவும் (தல தளபதி சலூன் டைப்ப்பில்) திரைப்படத் தயாரிப்பாளரகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் திரு. சொக்கலிங்கம் அவர்கள் அடிப்படையில் ஒரு சிவாஜி ரசிகர் என்னும் அடையாளத்துடன் மிகுந்த சோதனைகளுக்கு நடுவில் டிஜிட்டல் கர்ணனை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்து உண்மையான ஓட்டத்தில் நிறைந்த லாபத்தை அள்ளினார். அவர் முதலில் தேர்ந்தெடுத்தது நடிகர்திலகத்தின் காலங்களை வென்று நிலைத்திட்ட காவியத்தைதானே! மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியுமே கர்ணனின் நெருங்கமுடியாத சாதனை! கர்ணன் காட்டிய வழியில்தானே மற்ற நடிகரின் படத்தையும் வெளியிடும் எண்ணம் உதித்தது. ஒருவேளை கர்ணன் ஏமாற்றமளித்திருந்தால் இந்த 'ருசி கண்ட புலி' 'சூடு கண்ட பூனையாக' மாறி மற்ற நடிகரின் படத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாதே! கர்ணன் படம் நம்மைப் பெருமைப்படுத்தியது. மற்ற நடிகரின் படத்தின் விபரங்கள் நாம் ஒதுக்கித்தள்ளுவோமே! திரு சொக்கலிங்கம் அவர்கள் மாற்றுமுகாம் வியாபாரத்தையும் தாண்டி ஒரு சிவாஜி ரசிகராக உண்மைகளை மட்டுமே புலப்படுத்தி பெருமை சேர்ப்பார் என்று நம்புவோமே!

    மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

    சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

    கர்ணன் கோடியில் ஒருவன்.
    by Joe

    நன்றிகள் திரு.ஜோ. கர்ணன் கோடானுகோடியில் ஒரே ஒருவன் என்பதே சரி
    Last edited by sivajisenthil; 5th September 2014 at 09:03 AM.

  15. #1380
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சென்னை மற்றும் மதுரை வெற்றியை தொடர்ந்து கோவையை கலக்க வருகிறார் டான். வரும் வெள்ளி 5.09.2014 முதல் கோவை ராயல் தியேட்டரில் வசூல் மழை பொழிய வருகிறது சந்திப்பு.



    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •