-
10th September 2014, 09:23 PM
#1501
Junior Member
Senior Hubber
என் ரசனையை புரிந்து கொண்டதற்கு நன்றி கலைவேந்தன் அவர்களே,
என் தலைவன் சிவாஜி அவர்கள் நடித்த படித்தால் மட்டும் போதுமா
படத்தின் பாடல் பிடித்ததாக கூறியதற்கு நன்றி.
அதில் தொடரும் வரிகள்
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது .
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த
பாடலை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது .
உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th September 2014 09:23 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2014, 09:38 PM
#1502
Junior Member
Veteran Hubber
சென்ற வாரம் 05-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் நம் நடிக பேரரசின் வெள்ளிவிழா காவியம் "சந்திப்பு" வெளியிடப்பட்டு நல்லதொரு வெற்றியை பெற்றுள்ளது பெற்றுகொண்டிருக்கிறது.
விரைவில் வருகிறது என்று "ஆண்டவன் கட்டளை" திரைப்பட சுவரொட்டி ராயல் திரைஅரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
திரைப்படம் காண வந்த பொதுமக்கள் ஆண்டவன் கட்டளை திரைப்படம் எப்போது திரையிட போகிறீர்கள் என்று திரை அரங்கு நிர்வாகி மற்றும் உரிமையாளரை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்ததை அடுத்து....பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ..."சந்திப்பு" திரைப்படத்தின் தொடர்ச்சியாக "ஆண்டவன் கட்டளை" திரைப்படம் திரையிட முடிவு செய்துள்ளது திரைஅரங்க நிர்வாகம்.
அதனை தொடர்ந்துவரும் வெள்ளிகிழமை 12-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நம் நடிக பேரரசின் "ஆண்டவன் கட்டளை" !

...சமீபகாலத்தில் ராயல் திரை அரங்கில் இது போல தொடர்ந்து (BACK TO BACK) ஒரே நடிகரின் வெவ்வேறு படங்கள் வெளியிட்டதில்லை என்பது கூடுதல் தகவல் தந்துள்ளது திரைஅரங்கு நிர்வாகம் !
நமக்கு தான் இது போல விஷயங்கள் புதிதல்லவே....!
ஒரே நாளில் இரண்டு படங்கள் தைரியமாக திரையிட்டு இரெண்டும் 100 நாட்கள் ஓடிய சாதனை செய்த பாரம்பர்யம் அல்லவா நம்முடையது !
Last edited by RavikiranSurya; 10th September 2014 at 09:56 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
10th September 2014, 09:45 PM
#1503
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
10th September 2014, 09:46 PM
#1504
Junior Member
Veteran Hubber
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார்
by Kalaivendhan
அப்படிப் பார்த்தால் திரு பாக்கியராஜ் அவருடைய அவசரபோலீஸ்100 படத்தில் கதையமைப்பிலேயே ஒரு துணைபாத்திரத்தில் எம்ஜியார் வரும்படிதானே வெட்டி ஒட்டி படம் எடுத்திருந்தார்?
Mr. Kalaivendhan. Dont try to open another Pandora's Box to degrade your own icon! When someone from your thread side comes forward reasonably to strike a balance between our threads, your interludes will certainly spoil their attempts and optimism!
Last edited by sivajisenthil; 11th September 2014 at 09:10 AM.
-
10th September 2014, 09:58 PM
#1505
Junior Member
Veteran Hubber
superb sir !!!

Originally Posted by
sundarajan
-
10th September 2014, 10:03 PM
#1506
Junior Member
Veteran Hubber
.....கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து ....
Dear Kalaivendhan. I request you to kindly regret and withdraw your derogatory remarks with the explicit aim of degrading our NT. otherwise, we can also counter...which may not be palatable.
-
10th September 2014, 10:18 PM
#1507
Junior Member
Veteran Hubber
Dear Mr Kalaivendhan. I reiterate from my earlier posts.
Be it our NT or your MGRamachandran or Gemini Ganesan, they all lived an enviable and admirable life though they originated from poor families and all of them struggled hard to climb up the rungs of success ladder to reach and stabilize their coveted positions of Nadigar Thilagam, Makkal Thilagam and the King of Romance respectively. They all earned well, invested well and were never forced to opt for tiny roles for their livelihood at the ending phases of their famed life! .
NT never lost his market! Don't exhibit your ignorance!!
As a dedicated actor NT wanted to leave behind him a cluster of unforgettable timeless evergreen roles and characterizations and never wanted to restrict his histrionics within a circle, like the Robin Hood type of image MGR built up to become just a seasonal showman on earth rather than a multifaceted actor true to his profession. Next only to NT it was GG who gave us memorable performances on his own originality and individuality. The trinity were all legends in their way even though they are no more now!! After reaching their peaks of career, they never came down to do tiny roles for their survival.
NT and GG did some special appearances to grace those films by their august presence upon request only, as a part of value addition strategy in marketing. No one dared to invite MGR for such honorary roles as he had his ego even at a visibly ageing phase of his career (films like Navarathinam.....)not to do roles other than 'hero'!!
MGRamachandran had to strive hard from post to pillar for over 15 years to get his dream come true as a 'hero' thanks to the helping hand lent by his lifetime friend Kalaignar MuKa.!. It was not an overnight magic for him like NT who by debut itself rocked this world as a top billed superduperstar overnight and sustained that cult status till he left this world. I dont deny the success story of MGR on screen as an actor and off screen as a CM in the political arena. Mine is a reply to some wrong entries trying to project NT in a degrading fashion.
Murali Sir. Kindly bear with me.
Last edited by sivajisenthil; 10th September 2014 at 10:34 PM.
-
10th September 2014, 10:26 PM
#1508
Senior Member
Devoted Hubber
Yukesh,
நடிக பேரரசர், வசூல் சக்ரவர்த்தி KARNAN பெருமை இன்டர்நெட்டில் உள்ளது. நானே முடிந்தவரை data mining செய்து கொடுப்பது:
1st Evidence link: http://www.tamilstar.com/news-id-100...-06-122370.htm
Another evidence of Karnan's 5 crore collection: http://m2.facebook.com/galatta?v=tim...C7SvD_Kdxfpys5
மற்ற சில கர்ணன் புகழ் படும் திரிகள்:
Karnan rules: http://www.thehindu.com/features/cin...cle2999234.ece
karnan accrues a lot of collections in all the centres: http://600024.com/karnan-accrues-lot...l-the-centres/
march 2012 month - only 1 hit Karnan: http://tfukannan.wordpress.com/tag/karnan/
karnan to release in the US on july 27 - times of india: http://archive.today/VMW8Z
BO number 2 position: http://www.behindwoods.com/tamil-mov...09/karnan.html
after one month of release
Chennai Box office (march 23-25) Karnan in 3rd place: http://tamilfilmhot.blogspot.com/201...llections.html
after 1 week of release
Karnan in 2nd spot in box office March 16-18 2012: http://www.sify.com/movies/boxoffice...6&cid=13525926
in my view, Karnan should have been no 1 during this week but sify didn't grant this prizy spot due to its rerelease image. In fact, one commentator supported my notion
Karnan in 3rd spot in box office march 23-25: http://www.sify.com/movies/boxoffice...3&cid=13525926
Again, Karnan should have been no 1 spot and the editor seems biased. Again, other fans supported my notion
Karnan in 4th spot in box office march 30-apr 1: http://archive.today/wZiyw
karnan 5th spot during april 6-8: http://www.chalanachithram.com/discu...tml?1334191153
this is almost 1 month after release
நான் பொய் சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள். மேலே நான் கொடுத்துள்ள திரிகளே என் சாட்சி, நான் பொய் சொல்லவில்லை என்று. AO ஓட்டபடுகிறது என்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை எங்கே சொன்னேன். உங்கள் கலைவேந்தன் தான் என்னை தூண்டி விட்டார் -
என்னை தூண்டிவிட்டதால் நான் AO rerelease flop enkira உண்மை சொன்னேன் - MGR fans தான் கலைவேன்தனை அடக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்னை பொய் சொல்கிறார் என்று உளறுகிறீர்கள். இனியும் கர்ணன் - AO comparison வேண்டாம். நான் முன்னே சொன்னது போல் நீங்கள் தான் இந்த comparison நீங்கள் தான் தோல்வி அடைவீர்கள்.
மேலும், கர்ணன் rerelease என்பது தமிழ் நாட்டில் எப்போதும் ஓடுவது. நான் கர்ணனை எங்கள் ஊரில் 80s rerelease தான் பார்த்தேன். பிறகு, ekadesi நடுநிசி show ஒரு புது தியேட்டரில் பார்த்தேன் (that was a new theater then. They made an exception for Karnan to release old movie. It was a full house show for that 1 show, with rates more than other regular theaters). எங்கள் ஊரில் கர்ணன் மட்டுமல்ல, அனைத்து NT old hits ரெகுலராக வரும். History தெரியாமல் வாயை விடாதீர்கள்; சுடு படுவீர்கள். 80s NT kattabommanaga rerelease செய்து சாதனை படைத்தார். இன்று 2012il மீண்டும் கர்ணனாக மீண்டும் சாதனை படைத்துள்ளார். என்றும் அவர் தான் சாதனை என்பதை ஆரம்பித்து வைப்பார். மற்ற so called actors அவரை follow தான் செய்ய வேண்டும்.
I sincerely hope rerelease karnan vs AO debate should end here. The comparison of any movie with Karnan is a grave sin, karnan is incomparable. As joe said earlier: கர்ணன் கோடியில் ஒருவன்
Regards
regards

Originally Posted by
RavikiranSurya
ஐந்து கோடி என்று பத்திரிகையில் வந்ததை பதிவுசெய்தோம்...நீங்கள் அதுபோல இருந்தால் பதிவு செய்யுங்கள் !
5 கோடியா அல்லது 50 லட்சமா என்பது சொக்கலிங்கம் தான் தெரியும் என்று நீங்கள் தானே கூறினீர்கள்...ஆகையால் வாங்கி scan செய்து போடவேண்டியதும் நீங்கள் தான் சார் ...! நான் அல்ல !
Last edited by tacinema; 10th September 2014 at 11:10 PM.
Reason: bigger font
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th September 2014, 11:10 PM
#1509
Junior Member
Veteran Hubber

Originally Posted by
HARISH2619
திரு கலைவேந்தன் ,
உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
10th September 2014, 11:21 PM
#1510
Junior Member
Senior Hubber
இது தாண்டா சிவாஜி சாதனை என மலைக்கோட்டை மாநகரம் மார்தட்டி கூறும் மகத்தான சாதனை பாரிர்
இந்த தலை முறை மகுடம் சூட்டிய ஒரே நடிகர் இதயதெய்வம் சிவாஜி அவர்களின் காவிய படைப்புகள் கடந்த ஒரு மாத காலத்தில்
திருச்சி கெயிட்டியில் படைத்திட்ட பட்டய கிளப்பும் சாதனை பாரிர்
வெள்ளை ரோஜா - 5 நாட்கள் -பார்த்த இதயங்கள் 1981 - விநியோகஸ்தர் லாபம் Rs.9984.00
(First day Collection Highest ever for the past 7 Years - Nett Rs.9743)
குடியிருந்த கோவில் - 4 நாட்கள் - பார்த்த இதயங்கள் 1402 -- விநியோகஸ்தர் லாபம் Rs.6875.00
தங்கப்பதக்கம் -- 4 நாட்கள் --பார்த்த இதயங்கள் 1493 ----விநியோகஸ்தர் லாபம் Rs.7932.00
Thanks to Manager -Gaiety theatre
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்
Last edited by SPCHOWTHRYRAM; 10th September 2014 at 11:26 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks