View Poll Results: Will Thala -GVM combo beat Kaakha Kaakha and Vettaiyaadu Vilaiyaadu magic ?

Voters
19. You may not vote on this poll
  • Yes

    12 63.16%
  • No

    7 36.84%
Results 1 to 10 of 3108

Thread: ◄lılı Thala AjithKumar ♥ Anushka • Yennai Arindhaal • A M Ratnam • GVM lılı◄

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber BM's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    1,232
    Post Thanks / Like
    அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா படம்!

    கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம்...பர்மா படம் அல்ல, பர்மா படத்தின் இறுதியில் ரோலிங் டைட்டில் ஓடும்போது இடம்பெறும் காட்சிதான். பர்மா கார் பற்றிய படம் என்பதால், இறுதியில் சினிமா பிரபலங்கள் நிஜத்தில் பயன்படுத்தும் கார்களைக் காட்டியிருக்கிறார்கள்.

    அமிதாப்பச்சன், ஷாருக்கான், இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், அனிருத், நடிகர்கள் சூர்யா, விஜய், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் பயன்படுத்தும் கார்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்த வரிசையில் அஜித்தின் ஸ்விப்ட் காரும் காட்டப்படுகிறது. அஜித்தின் கார் காட்டப்படும்போது கைதட்டலில் தியேட்டரே அதிர்கிறது.

    காரணம்...

    நேற்று வந்த சிவகார்த்திகேயன், அனிருத், ஜி.வி.பிரகாஷ் எல்லாம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கிய கார்களை வைத்திருக்கும்போது, பல வருடங்களாக நடிகராக இருக்கும்,

    அதுவும் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அஜித் சில லட்சங்கள் மட்டுமே மதிப்பு கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் வைத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    கார் விஷயத்தில் அஜித்தின் எளிமை ரசிகர்கள் மத்தியில் அவரது இமேஜை எங்கேயோ கொண்டுபோய்விட்டது!


    http://cinema.dinamalar.com/tamil-ne....g1BZUMGi.dpuf

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •