View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 327 of 347 FirstFirst ... 227277317325326327328329337 ... LastLast
Results 3,261 to 3,270 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3261
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இராம நாராயணன் எடுத்த நூத்தி சொச்சம் படங்களில், ராஜா சார் வேலை செய்த 5 அல்லது 6 படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ராஜா சாருக்கு இராம நாராயணனோ, மணிவண்ணனோ, எல்லோரும் ஒன்று தான். அன்று என்ன வருகிறதோ அதை அள்ளி கொடுத்து விடுவார். இதோ, 30 ஆண்டுகளுக்கு முன்னர் உரிமை படத்தில் வந்து மறந்து போன ஒரு டூயட் பாடலை நினைவு படுத்துகிறேன், என்ன ஒரு துல்லியமணா மனதை மயக்கும் சத்தம்.

    பாடலை கேட்டவுடன் உங்களுக்கு பதிவிறக்கம் செய்ய தோன்றினால் அதுக்கு தான் பொறுப்பில்லை.

    http://www.youtube.com/watch?v=F-FAQ1Uo4Vg
    Last edited by rajaramsgi; 11th September 2014 at 11:52 PM.

  2. Thanks venkkiram thanked for this post
    Likes venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3262
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    மனைவி சொல்லே மந்திரம் படத்தில் இடம் பெற்ற ஆத்தாடி அதிசயம் பாடல். நம்ப முடிகிறதா? இதுவும் இராம நாராயணனுக்கு கிடைத்தது தான். வால்யூம் கூட்டி கேட்டு பாருங்கள், ஆரம்பமே ஜோராக இருக்கும்..

    பல்லவி வரும் போது மட்டும் அதன் பின்னணியாக ஒரு எலெக்ட்ரிக் கிடாரோ அல்லது வேறு ஒரு கருவி மூலமோ ஒரு அமானுஷிய உணர்வு தருகிறார், ஏன்? ஒரு வேளை , மனைவி சொல் மந்திரமானாலும், அதன் தந்திரத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்பதற்காக இருக்குமோ?

    பாடியவர்கள்: ஜேசுதாஸ், உமா ரமணன். (எண்ணிக்கையில் உமா ரமணன் பாடிய பாடல்கள் மிகவும் கம்மி, எல்லாமே சூப்பர் ஹிட்ஸ்)


  5. Likes venkkiram liked this post
  6. #3263
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாரதி நினைவுநாள்!
    ****************

    பாரதியார் பாடல்களுக்கு அதுவரை மற்ற இசையமைப்பாளர்களால் சூட்டப்பட்ட இசை மாலைகளுலிருந்து முற்றிலும் மாறான விதத்தில் ராஜா அணிவித்த இசைமாலை "பாரதி" திரைப்படப் பாடல் ஆக்கங்கள்!.

    வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?



    நாடி நரம்புகளை அசைத்துப் பார்க்கும் ஆர்ப்பரிக்கும் இசையாக்கம்!

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #3264
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சுவர்ணலதா நினைவுதினம் என்பதை உணரும்போதே ஒருவித துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்ன செய்ய! கொடியநோய் அந்தக் குயிலை அழைத்துக்கொண்டாலும், குரல் மட்டும் வெளியில் சஞ்சரித்துக்கொண்டெ என்றென்றும் இருக்கும். குறிப்பாக ராஜா இசையில் எத்தனை எத்தனை முத்துக்கள் அவர் பாடிய பாடல்கள்! ஒவ்வொன்றுமே மகத்துவமானது.


    "நீதானே நாள்தோறும்".. பாஸ் கிடாருடன் சொர்ணலாதாவின் குரல் பயணத்தை கேட்டு லயிப்பது ஒரு சுகானுபவம்.

    Last edited by venkkiram; 13th September 2014 at 06:10 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #3265
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சின்னஜமீன் -ஒனப்புத்தட்டு புல்லாக்கு

    90களில் ராஜா என்ற பாடல்தொகுப்பை நான் எப்போது கேட்க நேர்ந்தாலும் இதை மறக்காமல் கேட்டு மகிழ்வதுண்டு. சுவர்ணலதாவின் குரலில் துள்ளலான ஒரு பாடல். சரணத்தில் நடிகர் கார்த்திக் அங்கங்கே எட்டிப் பார்ப்பார். ஆரம்ப மற்றும் இடையிசைகள் என ஒரு இடம் விடாமல் பின்னணியில் ராஜா! ஆரம்பித்து முடிக்கும்வரை அருவி போல கொட்டுது இசை. ஆனால் அதுக்குள்ள எவ்வளவு விஷயம்! ஓரிருமுறை கேட்டாலே மெலடி மட்டுமில்லாமல் மொத்தப் பாடலையும் சுலபமாக உள்வாங்க்கிவிடலாம். அதுதானே வேறெங்கும் காணக்கிடைக்காத ஆனால் ராஜாவின் இசையில் மட்டுமே காணப்படும் மகத்துவம்.

    http://play.raaga.com/tamil/album/chinna-jamin-T0002657
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. Likes mappi, K, rajaramsgi liked this post
  10. #3266
    Member Junior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    Bangalore
    Posts
    31
    Post Thanks / Like
    I do not know how many people are aware of this gem from the Kannada film "Bhoomi Geethae" released in the late 90s. This was the first song for S.P.B Charan. I think the female singer is Sandhya (P.Susheela's sister's daughter). This duet seems to be very unique for me. The orchestration, particularly the rich interludes - are very hard to believe that this score was for a forest / tribal based story set in the 1950s.




    The other songs and BGM in the film were simply astonishing - Raaja as usual providing great support to small / budget oriented films with good subject!
    Last edited by raaga_kann; 14th September 2014 at 11:21 PM.

  11. Likes K liked this post
  12. #3267
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Bhoomigeethe !

    "nodirava nodirava" - IR is the ONLY composer (the late Salilda comes close, but IR is heads and shoulders above all) who can customize music to a given region / its cultural moorings - this song is so Coorgish in flavor!

  13. #3268
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like

  14. Thanks mappi thanked for this post
  15. #3269
    Member Junior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    Bangalore
    Posts
    31
    Post Thanks / Like
    One more fantastic song from the same period as that of BhoomiGeethe... This was the time when real music started taking a back seat.. Gimmicks overshadowed sweet songs... Sound started dominating melody..Marketing strategy determined the so called HITS.. In such a scenario, I felt that this song did not get its due...(for that matter - most of Raaja's songs from this period)..



    I think this was the only full-fledged song for which Raaja lent his voice for Shivaji. There was one more version in the audio cassette sung by SPB and MGSreekumar.

  16. #3270
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ராஜா சார் பீச்சாங்கைலையே எத்தனையோ ஹிட் கொடுத்திருந்தாலும்,அக்கட பூமில போட்ட பாடல் இது. கேட்ட முதன் முறையே பசக்கென்று மனதில் ஒட்டி கொள்ளும்.

    படம்: சக்ரவியுகம்
    பாடல்: ஆசலு பூசே (பாலசுப்ரமணியன் & சித்ரா)

    http://play.raaga.com/telugu/song/album/Chakravyuham-A0000900/Aasalupoose-49258
    (click on Play song)


  17. Likes venkkiram liked this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 419
    Last Post: 30th July 2024, 07:35 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •