-
24th September 2014, 12:07 AM
#401
Senior Member
Seasoned Hubber
Guess it will take sometime for this troll to settle down. While commuting i could hear people using his dialogue in their conversation. Bayangara reach within 2 days.
-
24th September 2014 12:07 AM
# ADS
Circuit advertisement
-
24th September 2014, 12:52 AM
#402
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Mr.GreyShirt
Can we please just let this meme die? It's everywhere from my facebook feed to every other Tamil pages. It is getting really irritating.
Yep. Everybody in the industry including the top actors/directors/producers have had their share of ups and downs ... We had our fun and will be nice to move on.
-
24th September 2014, 10:19 AM
#403
Senior Member
Diamond Hubber
people started taking out Ligu's old interviews ... avaru singapore/malaysia la bothai la oru interview kuduthurupaaru adhu innum varala ...
"vada pochae" " adhu pona vaaram" "aaniyae pudunga venam" ngara maari office la "kathukitta motha vithai" thaan ippo use pannuraanga ... nethikku enga office la nadandhadhu
lead : Manager vararar POC la mudichu pakkava irrukula
Paiyan : Irruku boss oru prachanaiyum illa
lead : sothapiraadhada
paiyan : boss kathukitta motha vithaiyum erakirukaen avara namma valiku tune panniralamngaran
.
-
24th September 2014, 11:37 AM
#404
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
VinodKumar's
people started taking out Ligu's old interviews ... avaru singapore/malaysia la bothai la oru interview kuduthurupaaru adhu innum varala ...
paiyan : boss kathukitta motha vithaiyum erakirukaen avara namma valiku tune panniralamngaran

.
Dont know but this dialogue suits For almost every situation and brings nonstop laughter like Kaipulla ..
Lingusamy
-
24th September 2014, 01:53 PM
#405
Senior Member
Veteran Hubber
இணையத்தில் லிங்குசாமிக்கு எதிராக அத்துமீறல்: இயக்குநர் வெங்கட்பிரபு கொந்தளிப்பு - HINDU
அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பழைய தொலைக்காட்சிப் பேட்டியை முன்வைத்து, சமூக வலைதளங்களில் கலாய்ப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான கலாய்ப்புத் தாக்குதல்கள் மிகுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.
இணையத்தில் இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கேலித் தாக்குதல்களை கடுமையாக சாடி, வெங்கட்பிரபு வெளியிட்டுள்ள பதிவு:
"நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.
லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். 'ஜி' படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?
நீங்கள் சொல்வதெல்லாம் (லிங்குசாமியை கலாய்க்கும் இணையவாசிகள்) சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான்.
நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், 'தங்கமீன்கள்' ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?
உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?
உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கொந்தளித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு.
-
24th September 2014, 02:41 PM
#406
Junior Member
Senior Hubber
Venkat Prabhu-ku neram sari illai...!!
-
24th September 2014, 03:09 PM
#407
Senior Member
Diamond Hubber
Thanga meengal makkalaal angeerikka padavillai endral nalla padam illai endru thaanae artham. Indha maari padangalai yaen hit aakiyae theera vendum endru nammeedhu thinikiraargal.
Kalaikiradha pathi VP pesuradhukku oru arugadhaiyum illa - Mukkavaasi neram neenga movie spoof thaana pannuringa ...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th September 2014, 05:27 PM
#408
Senior Member
Veteran Hubber

Originally Posted by
VinodKumar's
lead : sothapiraadhada
paiyan : boss kathukitta motha vithaiyum erakirukaen avara namma valiku tune panniralamngaran

.
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
24th September 2014, 05:41 PM
#409
Senior Member
Diamond Hubber
வெங்கட்பிரபு சார்,
அஞ்சானை விட ஆக மொக்கையான பிரியாணியை நீங்கள் தந்தபோது உங்களை யாரும் இப்படி கலாய்க்கவில்லையே, ஏன் என்று யோசித்தீர்களா?
நல்லபடத்தை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று இப்பொழுது கொந்தளிக்கும் நீங்கள் சரோஜா என்ற 'காவியத்தை' மக்கள் ஏற்றுக்கொண்டபோது மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள்?
இதே இணையம் மூலம் உங்கள் படங்களுக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் கிடைத்தபோது உங்களுக்கு இனிக்கிறது. அதுவே யாராவது கிண்டலடித்துவிட்டால் கத்தவேண்டியது.
நல்லபடம்,கெட்ட படம் என்ற காலம் எல்லாம் மாறிவிட்டது. மக்களுக்கு பிடித்த படம்,பிடிக்காத படம். அவ்வளவுதான். நல்ல படம் ஓடவில்லை என்று கவலைப்பட ஆரம்பித்திருந்தால் கமல் எப்பொழுதோ ஃபீல்டை விட்டு ஓடியிருப்பார்.
லிங்கு மேலான தாக்குதல் ஒன்றும் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. என்றோ ஒரு நாள் அவர் கொடுத்த பேட்டியை யாரோ பகிரப் போய் அது வைரலாகி விட்டது. இது பலருக்கும் நடந்ததுதான். சமீபத்திய உதாரணம்: ஆலியா பட்.
இணையம் ரெண்டு பக்கமும் கூரான கத்தி. குத்திவிட்டது என்று புலம்பாமல் அடுத்த வேலையை ஒழுங்காக செய்யக் கிளம்பலாம்.
மாஸ் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th September 2014, 06:45 PM
#410
Senior Member
Seasoned Hubber
biriyani mokkai-yaa ?? kadum kandanam ..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
Bookmarks