Page 333 of 401 FirstFirst ... 233283323331332333334335343383 ... LastLast
Results 3,321 to 3,330 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3321
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இப்போது இந்த பத்திரிகை வருகிறதா ? என்று தெரியவில்லை
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3322
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    நெஞ்சத்தை கிள்ளாதே திரைபடத்தில் பணி புரிந்த போது புகை பட கலைஞர் stills ரவி கிளிக்கியது
    gkrishna

  4. #3323
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    எம் ஜி வல்லபன் ,ராதிகா மற்றும் சக்கரவர்த்தி - தைபொங்கல் படபிடிப்பில்
    gkrishna

  5. #3324
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #3325
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  8. Likes Russellmai liked this post
  9. #3326
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  10. Likes Russellmai liked this post
  11. #3327
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    80,90, 2010களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)
    நிறைய இடங்களில் எனது ரசனைகள் வேறுபட்டு நிற்கின்றன. உதாரணமாக 'ஆண்பாவம்' - இதுபோன்ற திரைக்கதை-நகைச்சுவை-இசை மூன்றும் சங்கமமான அற்புதமான படைப்பை கோபால் அவருடைய சிறந்த பத்தில் இடம்பெறச் செய்யல. பிறகு நேரம்வரும்போது இன்னும் பேசலாம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  12. #3328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் கிருஷ்ணா சார்

    மின்னல் வேக 2000 பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு மதுர கான திரியில் பல அரிய தகவல்கள் மற்றும் பாடல்கள் பதிவிட்டு பெருமை சேர்த்த உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் .மிகவும் குறுகிய நாட்களில் 333 பக்கங்களை கடந்து விரைவில் இந்த பாகம் நிறைவு பெற்று மூன்றாம் பாகம் தொடங்கவுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி

  13. #3329
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1976ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு ''

    அருமையான பட தலைப்பு

    இனிய பாடல்கள் ...குறிப்பாக தாலாட்டு பாடல் - இந்த பச்சை கிளிக்கொரு ....

    தவறு செய்தவன் - தண்டனை அனுபவிக்க வேண்டும் -கருத்தினை உணர்த்திய படம் .

    1976ல் வெளியான சிறந்த படங்களில் நீதிக்கு தலை வணங்கு படம் .- இது என்னை போன்ற பலருக்கு பிடித்த படம் .

  14. #3330
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி சார்,
    2000 பதிவுகளைக் கடந்தமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
    கோபு.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •