- 
	
			
				
					6th October 2014, 12:29 PM
				
			
			
				
					#721
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							பக்ரீத்  வாழ்த்துக்கள்   
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							6th October 2014 12:29 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 12:30 PM
				
			
			
				
					#722
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 12:31 PM
				
			
			
				
					#723
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
				
					vikatan -deepavali malar
				
					
						
							 
 
 
 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "திரைபடத்தில்  நடிகர்  கே.ஆர். ராமசாமி சில காட்சிகளில்
 நடித்துள்ளார்.
 
   
 
 
 
 
				
				
				
					
						Last edited by puratchi nadigar mgr; 6th October 2014 at 12:35 PM.
					
					
						Reason: missing words
					
				 
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 12:32 PM
				
			
			
				
					#724
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 12:36 PM
				
			
			
				
					#725
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்  அகில இந்திய வானொலி நிலையம், சென்னையில் ;பணிபுரிந்த வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட திரு. கூத்தபிரான் .
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 12:48 PM
				
			
			
				
					#726
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் 
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 01:13 PM
				
			
			
				
					#727
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இரங்கல் செய்தி
 --------------------------
 
 
 பெங்களூரில் வசிக்கும் திரு. ரவி ( ஆரணி - தொழிலதிபர் )
 அவர்களின் தந்தையார் திரு. டி.கே.சுந்தரேச முதலியார் அவர்கள்  கடந்த மாதம் ஆரணியில் நோய்வாய்பட்டு இறந்தார். அவருக்கு வயது 83.
 
 அன்னாரின் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிகள் ஆரணியில் நேற்று
 (05/10/2014) காலை நடைபெற்றது.நானும், திரு. சி.எஸ். குமார் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரு.ரவி அவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.
 
 திரு.டி.கே. சுந்தரேச முதலியார் அவர்களின் ஆன்மா சாந்தி
 அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .
 
 தந்தையை இழந்து வாடும் திரு. ரவி அவர்களுக்கும் . அவரது தாய், குடும்பத்தினர், உற்றார் உறவினருக்கு , என் சார்பாகவும், திரு. சி.எஸ். குமார் (பெங்களூர் ) சார்பாகவும்,
 அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
 ஆர். லோகநாதன் / சி.எஸ். குமார்.
 அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 01:15 PM
				
			
			
				
					#728
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							ஆரணியில் திரு. ரவி (தொழிலதிபர் ) வீட்டிற்கு அருகில் 
 கண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
 
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 01:16 PM
				
			
			
				
					#729
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					6th October 2014, 01:29 PM
				
			
			
				
					#730
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							தங்கள் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்.
 
  
 
 இன்றைக்கு, நாளைக்கல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொன்மனச்செம்மல் கண்ட இயக்கத்திற்கு அழிவே இல்லை. அந்த பொன்மனத்தலைவரின் உண்மையான தொண்டர்களின் செங்குருதியிலும், புரட்சித்தலைவரின் ரத்தத்தை வியர்வைத் துளிகளாய் விட்டு வளர்த்த இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அதிமுக என்னும் இயக்கத்தை அசைக்க முடியாது.  தற்போது மக்கள் முதல்வராய் உருவெடுத்திருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  அவர் இனி செய்ய வேண்டியது ஒன்றுதான்.  புரட்சித்தலைவர் புகழ் பரப்பி அவர் வழியிலே சென்றாலே போதும் அதிமுக ஆட்சிக்கட்டிலில்   என்றும் அமர்ந்திருக்கும்.
 
 உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
 
 
 
 
 
 
 
Bookmarks