-
13th October 2014, 06:57 PM
#2141
Junior Member
Seasoned Hubber
Heartiest Congratulations for your 3000 th post Gopal sir & thanks for your compliments
Thanks for the Compliments KC Shekar sir, Gopu Sir, S. Vasudevan Sir
Dear KC Shekar sir,
I really have no words to describe your contribution to NT congrats sir
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
13th October 2014 06:57 PM
# ADS
Circuit advertisement
-
13th October 2014, 07:01 PM
#2142
Junior Member
Seasoned Hubber
Dear Vasudevan sir,
On what date the movie is to be screened sir ?
-
13th October 2014, 07:29 PM
#2143
Junior Member
Senior Hubber
Gopal sir
heartiest congrats on the landmark of 3000plus acheivement.
Good luck and blessings.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th October 2014, 11:11 PM
#2144
Senior Member
Seasoned Hubber

கோபால் சார்
தங்களுடைய 3000 பதிவு எண்ணிக்கை விரைவில் 30000 அதற்கு மேலும் என வளரட்டும். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும். விலை மதிப்பிட முடியாத தங்களுடைய பதிவுகள் இம்மய்யம் இணைய தளத்தின் மகுடம் என்பதே என் கருத்து.
வாழ்த்துக்கள்
Last edited by RAGHAVENDRA; 13th October 2014 at 11:13 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th October 2014, 11:30 PM
#2145
சந்திரசேகர் சார்,
வருடந்தவறாமல் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை பல்வேறு ஊர்களில் பல்வேறு வித சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு முதல் பாராட்டு.
பட்டிமன்ற விவாதங்களை கோர்வையாகவும் சுவையாகவும் எழுதியதற்கு மற்றொரு பாராட்டு. இந்த ஹப்பில் நீங்கள் வந்த புதிதில் இருந்த உங்கள் எழுத்து நடை எந்தளவிற்கு மெருகேறியிருக்கிறது என்பதற்கு உங்கள் பதிவே ஒரு சான்று. தொடருங்கள்! வாழ்த்துகள்!
அன்புடன்
-
14th October 2014, 12:04 AM
#2146
Junior Member
Veteran Hubber
3000 பதிவுகளை கடந்து 30000 பதிவுகளை கடக்க வேண்டும் சார் !
உங்களுடைய பதிவுகள் அனைத்து சிரஞ்சீவி தன்மை கொண்டது.
மிருதங்க சக்ரவர்த்தி கையில் மிருதங்கத்தை போல எட்டுதிக்கும் உங்கள் பதிவின் ஓசை ஒலிக்கட்டும்.
ராஜ ராஜ சோழன் எப்படி கடல் கடந்து வேன்றானோ அதுபோல உங்கள் எழுத்து வெல்லட்டும்.
பாரதவிலாஸ் போல அனைத்து வகையான எழுத்துக்களும் பெருமை சேர்க்கட்டும்.
இந்த திரியை அவ்வப்போது வேகம் குறையும்போது நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் ஓடும் லாரி போல உங்கள் பதிவுகளை திறம்பட கையாள்வதில் நீங்கள் ஒரு லாரி டிரைவர் ராஜாகண்ணு !
ஹிட்லர் போல உங்கள் எழுத்து இருந்தாலும்....அதன் உள்ளே ஒரு உமாநாத் இருக்கிறார் என்று அனைவரும் அறிவோம்.
சண்டை என்று வந்துவிட்டால் மின்னல் போல தாக்குவதில் நீங்கள் ஒரு மையத்தின் தென் இந்திய ஜேம்ஸ்பாண்ட்.
உங்களை இதைவிட ஒரு சிறந்த பாடலால் உங்களை பாராட்ட முடியுமா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2014, 06:34 AM
#2147
Junior Member
Junior Hubber
Best wishes Sri.Gopal Sir for crossing 3000 posts. Let us pray our Lord Sri Parthasarathy Swamy and Sri Narasimha Swamy to shower THEIR blessing on you and your family.
-
14th October 2014, 06:56 AM
#2148
Junior Member
Regular Hubber
கோபால் சார்,
மூவாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு என் பாராட்டுக்கள்.
கோபு.
-
14th October 2014, 08:04 AM
#2149
Junior Member
Seasoned Hubber
Congratulations for your 3000 posts Mr Gopal. I am not a right person to wish you as you feel but inspite of that your
analysis on various part of acting by NT has taken this thread to the highest level.
Regards
-
14th October 2014, 08:06 AM
#2150
Junior Member
Seasoned Hubber
Mr Rahulram,
The movie will be screened in next month 2nd or 3rd sunday. I will defintely inform you and do make it convenient to
come to Chennai and watch it.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks