Page 127 of 400 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #1261
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    vellore recods 55

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1262
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் நினைவு நாள் .

    பல காவியங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய சிற்பி .மக்கள் திலகத்தின் '' உரிமைக்குரல் '' மற்றும் '' மீனவ நண்பன் '' இரண்டு படங்கள் மூலம் மாபெரும் வெற்றிகளை குவித்து பொருளாதார ரீதியாக சரித்திரம் படைத்தார் . மறக்க முடியாத புதுமை இயக்குனர் .

  4. #1263
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    VELLORE TAJ & CROWN TWO THEATERS THANKS DVP SRINIVASAN

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  5. #1264
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=MGRRAAMAMOORTHI;1173645]vellore recods 55

    இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

    20.10.1972 அன்று வேலூர் தாஜ் அரங்கில் நான் நண்பர்களுடன் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தஅந்த இனிய நாளில் நாங்கள் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக விநியோகித்த இதய வீணை வரவேற்புநோட்டீஸ் - மிகவும் அருமை . அந்த அரிய ஆவணத்தை நீங்கள் பதிவிட்டு என்னை மகிழ்ச்சியில்திளைக்க விட்டீர்கள் .நானும் இன்று அந்த இனிய நாட்களை எண்ணி பார்க்கிறேன் .
    நன்றி

  6. Thanks Scottkaz thanked for this post
  7. #1265
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  8. #1266
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  9. #1267
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  10. #1268
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நீரும் நெருப்பும் திரைப்படத்தினை பற்றி நம் மக்கள் திலகம் அளித்த பேட்டி ... " திரையுலகம் " பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து









    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. ;செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #1269
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    வேலூர் இரண்டு அரங்கிலும் மக்கள் கூட்டம்தான் அவர்களின் விசில் சத்தம்,ஆரவாரம் கைத்தட்டல் வின்னைபிளந்தது


    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    At that time my Elder brother informed us that there is show going in Sundar theatre, that day it was raining and it is a Sunday, we went and watched that movie in the theatre they had kept a MGR statue (not made of stone) this is the only MGR movie I had traveled so much distance to watch.

    24 years! thanks for making me remember.

  12. #1270
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் மற்றுமொரு சகோதரர் திரு. வெங்கட்ராமன் தர்மராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரிடும் என்ற வகையில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட திருப்பதி அனுபவத்தை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

    மக்கள் திலகத்தின் மகத்தான "மன்னாதி மன்னன்" காவியத்தை பற்றிய தொகுப்பினை நேர்த்தியுடன் பதிவு செய்த சகோதரர் கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றி !

    மற்றொரு திரியில் தன்னைப் பற்றி அதிகமாக தானே புகழ்ந்து கொண்டு, மற்றவர்களை மட்டம் தட்டி, காலால் எழுதும் அறிவு ஜீவிக்கு, அருமையான நெத்தியடி பதிலை தந்த திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! இந்த நேரத்தில், நம் மக்கள் திலகத்தின் படத்தில் இடம் பெறும் வசனமாகிய " மற்றவர்கள் கொடுத்தால்தான் அது "பட்டம்", தனக்கு தானே புகழ்ந்து கொண்டு பட்டம் சூட்டிக் கொள்வது "தம்பட்டம்" என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

    பொன்மனசெம்மலின் வெற்றிக்கவியம் " இதய வீணை" பற்றிய , மன்ற நோட்டீஸ் மற்றும் செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !

    மக்கள் திலகத்தை பற்றி, பல்வேறு பத்திரிகைகளில் இடம் பெறும் செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு. லோகநாதன் அவர்களின் ஆர்வத்துக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.

    திரு. ரவிச்சந்திரன் மற்றும் முத்தையா அம்மு அவர்களின் மாறுபட்ட வித்தியாசமான பதிவுகள் அருமை.

    திருவாளர்கள் ஜெய்சங்கர், கோவிந்தராஜன், சந்திரசேகரன், தெனாலி ராஜன் மற்றும் பூமிநாதன் ஆண்டவர் போன்றோரிடமிருந்து, மேலும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  13. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •