-
21st October 2014, 01:47 PM
#1341
Junior Member
Veteran Hubber
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் "இதயவீணை" பற்றிய அலசல் வெகு அருமை.
மிகமிக குறுகிய காலத்துக்குள், அற்புதமான, நேர்த்தியான, அருமையான, நறுக்கான, முத்தான 100 பதிவுகளை வழங்கிய சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 21st October 2014 at 02:01 PM.
-
21st October 2014 01:47 PM
# ADS
Circuit advertisement
-
21st October 2014, 01:53 PM
#1342
Junior Member
Veteran Hubber
தீபாவளி திருநாளில், கோவை மாநகர் மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு தித்திக்கும் விருந்தாய், முதன் முதலில் என்னை பொன்மனச்செம்மல் பால் ஈர்த்த " குடியிருந்த கோயில் " காவியம், அருகருகே இருக்கும் ராயல் மற்றும் டிலைட் ஆகிய இரு அரங்குகளில் திரையிடப்படவுள்ளது என்ற தேனினும் இனிய செய்தியை திரியினில் பகிர்ந்து கொண்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

தீபாவளி நன்னாளுக்கு புதிய படங்களை திரையிட விருப்பமில்லாமல், வசூல் சாதனைகள் படைக்க மக்கள் திலகத்தின் காவியங்களால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்து, வண்ணத்திரையில் மின்ன வைக்கவிருக்கும் விநியோஸ்தருக்கும், இரு திரையரங்க உரிமையாளர்களுக்கும் மக்கள் திலகத்தின் அன்பர்கள், ரசிகர்கள், பக்தர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று பிற்பகல், கோவை மாநகரின் நவீன திரையரங்கான "அர்ச்சனா" வில், டிஜிட்டல் வடிவில், நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி வரும், மக்கள் திலகத்தின் மற்றுமொரு சாதனை காவியமாம் "உலகம் சுற்றும் வாலிபன் " படத்தின் சில காட்சிகள் காண்பிக்கப் படவுள்ளது. தகவல் அளித்த சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
21st October 2014, 01:57 PM
#1343
Junior Member
Veteran Hubber
தினமலர் அலுவலகத்தில் நம் ஒப்பற்ற தெய்வமாம் புரட்சித்தலைவர் அவர்கள் விஜயம் செய்து, பத்திரிகை பிரசுரமாவது குறித்து ஆவலுடன் உற்று நோக்குவதும், இதர அரிய புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் சகோதரர் யூகேஷ் பாபு அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
21st October 2014, 01:59 PM
#1344
Junior Member
Veteran Hubber
புரட்சித்தலைவருடன் நாகேஷ் தன் மகனுடன்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
21st October 2014, 02:00 PM
#1345
Junior Member
Veteran Hubber
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
21st October 2014, 02:04 PM
#1346
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இப்படியெல்லாம் அவரைப் போல் (எம். ஜி. ஆர். அவர்களைப் போல்) ஓடி, ஆடி, ஒய்யாரமாக, ஸ்டைலாக ஆட என்னால் முடியுமா என்பது சந்தேகமே என்று இந்தி நடிகர் திலீப் குமார் மனம் திறந்து பாராட்டியது இந்த அற்புதமான புகைப்படத்தை காணும் பொழுது, என் நினைவுக்கு வருகிறது.
பதிவுக்கு நன்றி திரு. முத்தையா அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2014, 02:18 PM
#1347
Junior Member
Veteran Hubber
21-10-1968 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் "காதல் வாகனம்" திரைப்பட விளம்பரம். முதல் வெலியீட்டில் இந்த காவியம் சிறப்பான வரவேற்பை பெறவில்லையென்றாலும் ஷிப்டிங்கில் சக்கை போடு போட்டது.

இந்த காவியத்துக்கு, டி. என். பாலு அவர்கள் கதை, வசனம் எழுதியிருந்தார்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 21st October 2014 at 02:22 PM.
-
21st October 2014, 02:21 PM
#1348
Junior Member
Veteran Hubber

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 21st October 2014 at 02:31 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2014, 02:24 PM
#1349
Junior Member
Veteran Hubber

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st October 2014, 02:31 PM
#1350
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி மற்றும் பி. எஸ். வீரப்பா முதலானோர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 21st October 2014 at 02:34 PM.
Bookmarks