Ayngaran @Ayngaranholland
We are extremely happy to announce that our movie has received the biggest opening for a Tamil movie #KATHTHI
Thuppakki
Kaththi
Thullatha manamum thullum
Kushi
Nanban
Ayngaran @Ayngaranholland
We are extremely happy to announce that our movie has received the biggest opening for a Tamil movie #KATHTHI
Ayngaran @Ayngaranholland
#KATHTHI is the biggest ever opening Tamil movie in the UK
george c williams @george_dop
Thank you Jesus!Thank u team kaththi @ARMurugadoss sir @Vijay_cjv sir .@anirudhofficial Thank you all for ur prayer love and support
Anirudh Ravichander @anirudhofficial
Thank you from #TeamKaththi for giving us the biggest worldwide opening for a Tamil Film ever. #record #blockbuster
Love,
Anirudh
KATHTHI celebration in France!!
![]()
Biggest opening everywhere in the world??
How about Andhra Pradhesh? Why do they treat Vijay movie like trash?!!![]()
This is a very big world!
NEXT CONTROVERSY!
Manushya Puthiran
22 October at 13:19 ·
கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டூழியம் பற்றியதாம் கத்தி படத்தின் கதை. இது விநாயக முருகனின் ' ராஜீவ் காந்தி சாலை' நாவலின் அப்பட்டமான காப்பி
என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தவண்ணம் இருக்கிறார்கள். படத்திற்கு உடனடியாக தடைகோரி உயர்நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். எங்கள் தரப்பில் வாதாட ராம்ஜெத்மலானி அழைக்கப்பட வாய்ப்பிருக்கிறது ..அவர் இதை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோருவார் ...
Do u all know this guy? he is the one who was on the debate show in thanthi tv in support for kaththi and now creating controversy???
He put another controversial statement on Vijay on his facebook but will share that later as we are all enjoying the success now!
CAN'T CONTROL MYSELF AFTER READING THIS STATEMENT ON HIS FACEBOOK PAGE. IT PROVES HE IS NOT A RESPECTABLE PERSON! PLEASE DO SHARE THIS!
Manushya Puthiran
22 October at 02:33 · Edited ·
அஞ்சான் படத்துக்கு முதல் காட்சியில் நிமிடத்திற்கு நிமிடம் நான் நேரலையாக வழங்கிய விமர்சனம் ஒரு பேரலையையே உருவாக்கியதையே தாங்கள் அறிவீர்கள். பலரை அபாயத்திலிருந்து காப்பாற்றிய அந்த சமுதாய பணியை தமிழ் சமூகம் இன்றும் நினைவு கூறுகிறது.
எனது பணியை கத்தி படத்திற்கும் ஆற்றிடவேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆனால் வழக்கமாக எனக்கு டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யும் நண்பர் தலைமறைவாக இருக்கிறார். விஜய்க்காக இந்தப் பிரச்சினையில் நான் எவ்வளவோ ஊடகங்களில் போராடியிருக்கிறேன். நேற்றுக்கூட காய்ச்சலுடன் வீட்டிலிருந்தே தந்தி டிவியில் படுக்கையிலிருந்தபடி போராடினேன் ..காரணம் நாம் ஏற்றுக்கொண்ட இலட்சியம் அப்படி. ஆனால் விஜய்க்கு இந்தப் படத்தை எனக்கு போட்டுக்க்காட்ட வேண்டும் என்று கூட தோன்றவில்லை. இவருக்கெல்லாம் ஜெயலலிதாஅல்லது வேல்முருகன் தான் சரி. மேலும் இவரெல்லாம் தமிழகத்தின் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை. பேசாமல் நாமும் 151 ஆவதாக ஒரு இயக்கத்தை தொடங்கிட வேண்டியதுதான்
பெட்ரோல் பாம்ப் அடிக்கும் தமிழ் தேசிய போராளிகள் அந்த வழிமுறைகளை கைவிட்டு ஐநாக்ஸ் அல்லது எஸ்கேப் பில் கத்தி பட காலைக்காட்சி டிக்கெட் மற்றும் ஒரு காருடன் உடனடியாக என்னை சந்திக்கவும்.
நம்முடைய உண்மையான போராட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது தோழர்களே..
Manushya Puthiran
22 October at 14:05 ·
சுப்பிரமணியஸ்வாமி கத்தி பட ரிலீசிற்கு உதவியதாகவும் இதன் விளைவாக ரஜினிக்குப்பதில் விஜய் பா.ஜ.கவின் தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ..
விஜய் க்கு இந்த ஜென்மத்தில் நல்லது எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை
Bookmarks